Tuesday, September 30, 2008

என் மகளின் பதிவு



என் மகளின் கேள்வி:
தாரே ஜமீன் பர் படத்தில் ஏன் பெண் மாணவர்களே இல்லை?

37 comments:

பழமைபேசி said...

அழகு! வாழ்த்துக்கள், உங்க மகளுக்குங்க.....

Unknown said...

ரொம்ப அழகா இருக்கு..!! :)) இப்படி தான் என் அப்பாவும் நான் கிறுக்கினதெல்லாம் சேர்த்து வைத்து வீட்டுக்கு வரவங்கக்கிட்டே எல்லாம் காட்டி மகிழ்வார். அவர் ஒரு ஓவியர்..!! :)) ஆனா நான் வரையறத அதிசயமா சொல்வார். எனக்கென்னவோ ஸ்கூல்ல வரைஞ்சதோட சரி.. அப்பறம் அந்த பக்கம் மனம் செல்லவில்லை..!! :))

Unknown said...

//என் மகளின் கேள்வி:
தாரே ஜமீன் பர் படத்தில் ஏன் பெண் மாணவர்களே இல்லை?//

குட்டிமா பெண்கள் எப்பவுமே பிறப்பிலேயே புத்திசாலிங்க.. உன்ன மாதிரி உன் அத்தை என்னை மாதிரி.. அதனால அவங்களுக்குன்னு தனியா படம் எடுத்து தான் எதையும் புரியவேக்கனும்கறது இல்ல.. அதான் அதுல வெறும் குட்டிப் பசங்க மட்டும் வராங்க..!! :))

அண்ணா பொண்ணு பேர் சொல்லலாமே..!! :))

குட்டிமா என் அப்பா என்னை இப்படி தான் கூப்பிடுவார்.. அநியாயத்துக்கு என் அப்பாவ நியாபகப் படுத்திட்டீங்க.. நான் இப்ப ஊருக்குப் போகணும்...:'((

சரவணகுமரன் said...

:-)

குடுகுடுப்பை said...

அண்ணா பொண்ணு பேர் சொல்லலாமே..!! :))

படத்தை நல்லா பாருங்க ஸ்ரீமதி

பாபு said...

என் மகனும் இப்படிதான், கேள்வி கேட்டுகிட்டே இருக்கான்
சில கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை

பாபு said...

ஹரிணிக்கு என் வாழ்த்துக்கள்

பாபு said...

நீங்கள் சொன்னப்புறம் தான் கவனித்தேன்

Unknown said...

ஹரிணி ரொம்ப அழகான பெயர்...!! :)) பாட்டு கத்துக் கொடுங்க அண்ணா..!! :))

ஆயில்யன் said...

அழகாய் இருக்கிறது சுட்டிப்பெண்ணின் ஒவியம்!

உற்சாகப்படுத்துங்கள்!

:)))

ஆயில்யன் said...

//சரி.. அப்பறம் அந்த பக்கம் மனம் செல்லவில்லை..!! :))///

நல்ல விசயம்தான்!

ஆயில்யன் said...

//குட்டிமா பெண்கள் எப்பவுமே பிறப்பிலேயே புத்திசாலிங்க.. உன்ன மாதிரி உன் அத்தை என்னை மாதிரி.. ///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஏம்மா சின்ன பொண்ணுங்கறதாலே நீ என்ன சொன்னாலும் நம்பிடாதும்மா!

ஆயில்யன் said...

//குடுகுடுப்பை said...
அண்ணா பொண்ணு பேர் சொல்லலாமே..!! :))

படத்தை நல்லா பாருங்க ஸ்ரீமதி
//

சாரி டூ சே!அவுங்களை நீங்க ரொம்ப கஷ்டபடுத்தவேணாம்!

குடுகுடுப்பை பேரை நீங்களே சொல்லிடுங்க!(அப்புறம் ஆரணின்னு படிச்சுப்புட்ட் என்னது அப்படின்னு அவுங்களையே அவுங்க கேள்வி கேட்ட்டுப்பாங்க)

T.V.ராதாகிருஷ்ணன் said...

குட்டிக் கைகளில்..குட்டியூண்டு கிரயான்சைப் பிடித்து..தளிர் வரைந்த ஓவியம் சூப்பர்.,
குட்டிக்கு வாழ்த்துக்கள்

நசரேயன் said...

படம் நல்ல இருக்கு, இந்த படத்தை விளக்கி நீங்க உங்க பாணியிலே ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி பழமைபேசி
//அழகு! வாழ்த்துக்கள், உங்க மகளுக்குங்க.....//
நன்றிங்க
வருகைக்கு நன்றி ஸ்ரீமதி

//குட்டிமா என் அப்பா என்னை இப்படி தான் கூப்பிடுவார்.. அநியாயத்துக்கு என் அப்பாவ நியாபகப் படுத்திட்டீங்க.. நான் இப்ப ஊருக்குப் போகணும்...:'((//

உடனே கெளம்புங்க வீட்டுக்கு, கூடவே ரெண்டு கவிதையை எடுத்துட்டு போங்க

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சரவணகுமரன்

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
பாபு

//என் மகனும் இப்படிதான், கேள்வி கேட்டுகிட்டே இருக்கான்
சில கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை//

அந்த படம் நல்ல படம், ஆனால் ஏனோ மக்களில் சரிபாதி உள்ள பெண்களை கண்டுகொள்ளவில்லை.

//ஹரிணி ரொம்ப அழகான பெயர்...!! :)) பாட்டு கத்துக் கொடுங்க அண்ணா..!! :))//

பக்கத்தில பாட்டு வாத்தியார் யாரும் இல்லை, அதான் நானே கத்துக்கொடுக்கலாம்னு இருக்கேன்:-)

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ஆயில்யன்,
T.V.Radhakrishnan,

//
அழகாய் இருக்கிறது சுட்டிப்பெண்ணின் ஒவியம்!
உற்சாகப்படுத்துங்கள்!

குட்டிக் கைகளில்..குட்டியூண்டு கிரயான்சைப் பிடித்து..தளிர் வரைந்த ஓவியம் சூப்பர்.,
குட்டிக்கு வாழ்த்துக்கள்
//
என்னால் முடிந்த வரை. மேலும் பல ஓவியங்கள் விரைவில் அவளுக்கான தனிப்பதிவில்.

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நசரேயன்

/
படம் நல்ல இருக்கு, இந்த படத்தை விளக்கி நீங்க உங்க பாணியிலே ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்
/

எனக்குன்னு ஒரு பாணி இருப்பதா நான் கருதவில்லை, ஆனாலும் நீங்க நல்லாவே கிண்டல் பண்றீங்க. அப்புறம் நான் ஓவியம் வரைஞ்சு உங்கள விளக்க்ச்சொல்வேன்:)

குடுகுடுப்பை said...

இன்னும் வருகை தராத கருப்பையா அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

நசரேயன் said...

/*
எனக்குன்னு ஒரு பாணி இருப்பதா நான் கருதவில்லை, ஆனாலும் நீங்க நல்லாவே கிண்டல் பண்றீங்க. அப்புறம் நான் ஓவியம் வரைஞ்சு உங்கள விளக்க்ச்சொல்வேன்:)
*/
குடுகுடுபையரே ஓவியத்துறை ஒன்னாவது உருப்படியா இருந்துட்டு போகட்டும் :):)

துளசி கோபால் said...

மகளுக்கு மனமார்ந்த வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

அந்தப் படத்தில் வந்தது 'பாய்ஸ் ஸ்கூல்'.

நம்மூரில் கேர்ள்ஸ்க்கு பாய்ஸ்க்குன்னு தனித்தனிப் பள்ளிகள் இருக்குன்னு சொல்லுங்க.

குடுகுடுப்பை said...

//குட்டிமா என் அப்பா என்னை இப்படி தான் கூப்பிடுவார்.. //

எங்க வீட்லயும் அப்படிதாங்க கூப்பிடுவோம்

cheena (சீனா) said...

அருமையான படம் வரைந்த அன்புச் செல்லம் ஹரிணிக்கு நல்வாழ்த்துகள்.

Unknown said...

//குடுகுடுப்பை said...
//குட்டிமா என் அப்பா என்னை இப்படி தான் கூப்பிடுவார்.. அநியாயத்துக்கு என் அப்பாவ நியாபகப் படுத்திட்டீங்க.. நான் இப்ப ஊருக்குப் போகணும்...:'((//

உடனே கெளம்புங்க வீட்டுக்கு, கூடவே ரெண்டு கவிதையை எடுத்துட்டு போங்க//

ஏன் இந்த கொலைவெறி?? நான் என் கவிதை எல்லாம் எடுத்துட்டு போனா.. அப்பறம் வீட்டுக்குள்ளயே சேர்க்க மாட்டாங்க..!! ;))

Unknown said...

//ஆயில்யன் said...
//குடுகுடுப்பை said...
அண்ணா பொண்ணு பேர் சொல்லலாமே..!! :))

படத்தை நல்லா பாருங்க ஸ்ரீமதி
//

சாரி டூ சே!அவுங்களை நீங்க ரொம்ப கஷ்டபடுத்தவேணாம்!

குடுகுடுப்பை பேரை நீங்களே சொல்லிடுங்க!(அப்புறம் ஆரணின்னு படிச்சுப்புட்ட் என்னது அப்படின்னு அவுங்களையே அவுங்க கேள்வி கேட்ட்டுப்பாங்க)//

அண்ணா ஏன் இந்த கொலைவெறி?? ;))

Unknown said...

////ஹரிணி ரொம்ப அழகான பெயர்...!! :)) பாட்டு கத்துக் கொடுங்க அண்ணா..!! :))//

பக்கத்தில பாட்டு வாத்தியார் யாரும் இல்லை, அதான் நானே கத்துக்கொடுக்கலாம்னு இருக்கேன்:-)//

அச்சச்சோ ஹரிணி பாத்து பத்திரமா இருந்துக்கோமா..!! ;) வேற என்ன சொல்ல?? ;))

CA Venkatesh Krishnan said...

ரொம்ப அழகா இருக்கு..!! :))

வாழ்த்துக்கள்

என் மகன்களும் இப்படிதான், கேள்வி கேட்டுகிட்டே இருக்காங்க.

சில கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை...:-((

குடுகுடுப்பை said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
துளசி டீச்சர், சீனா மற்றும் இளைய பல்லவன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் வரைந்த தேவதைக்கு. (தேவதையின் பெயர் சொல்லுங்களேன்)

சரி

நீங்க என்ன பதில் சொன்னீங்க. (மொக்கை போடலியே ...........)

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹரிணி என்னும் இனிய தேவதைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடவும்.

குடுகுடுப்பை said...

//AMIRDHAVARSHINI AMMA said...

ஹரிணி என்னும் இனிய தேவதைக்கு வாழ்த்துக்களை சொல்லிவிடவும்.
//

நன்றி உங்க பொண்ண என்ன பண்றாங்க இப்போ?

சந்தனமுல்லை said...

மிக அழகு! ஹரிணிக்கு வாழ்த்துக்கள்!
ம்ம்..நல்லா கேள்வி கேட்கறாங்க!! :-)

rapp said...

super, செமக் க்யூட்டா இருக்கு:):):) ஸ்வீட் பாப்பாவுக்கு என்னோட வாழ்த்துக்கள்:):):)

குடுகுடுப்பை said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
சந்தனமுல்லை மற்றும் ராப்

thillai said...

Hi Kuttima,

It is boys boarding school