Friday, November 14, 2008

நான் பயன்படுத்தும் மென்பொருள்

உருப்புடாதது அணிமா அண்ணன் செஞ்ச முத உருப்புடாத காரியம் என்ன இந்த மாதிரி உருப்படியான பதிவெழுத கூப்பிட்டதுதான்.சத்தியமா சொல்றேன் எனக்கு பிரவுசர உட்டா எந்த உருப்பிடியான மென்பொருளும் தெரியாதுங்க.

இருந்தாலும் ஒரு லிஸ்ட்.

mozila firebox - என்னோட பேவரிட் பிரவுசர், அதுனாலயே தங்கமணி IE தான் உபயோகிக்கிறாங்க.

vlc media player : எந்த video வையும் பிளே பண்ற ஒரு பிளேயர்.

e-kalappai தமிழ்ல பிளாக் எழுத எனக்கு பயங்கர உபயோகமா இருக்கு.

www.uptoten.com - இதுவும் ஒரு மென்பொருள் கணக்கில எடுத்துக்கங்க, ஒன்று முதல் பத்து வயது வரை உங்க வீட்ல குழந்தைங்க இருந்தா, நல்ல கதை,விளையாட்டு, வரைதல் எல்லாமே இருக்கு. குறிப்பா பூவா& குவாளா கேரக்டர் கதைகள்.

என்னையெல்லாம் எழுத கூப்பிட்ட எங்க அணிமா அண்ணனை மன்னிச்சு விட்டிருங்க.

12 comments:

நசரேயன் said...

நான் தான் முதல்ல

நசரேயன் said...

அப்ப தேடு வண்டி இல்லையா?

http://urupudaathathu.blogspot.com/ said...

ஏர்போர்ட்ல இருக்கேன்.. நாளைக்கு டான்சானியாவுல மீட் பண்றேன்..

கபீஷ் said...

//mozila firebox - என்னோட பேவரிட் பிரவுசர், அதுனாலயே தங்கமணி IE தான் உபயோகிக்கிறாங்க.
//
It's obvious

கபீஷ் said...

//என்னையெல்லாம் எழுத கூப்பிட்ட எங்க அணிமா அண்ணனை மன்னிச்சு விட்டிருங்க//
நான் மன்னிச்சுட்டேன் :-)

ஸ்ரீதர்கண்ணன் said...

Superu

http://urupudaathathu.blogspot.com/ said...

///உருப்புடாதது அணிமா அண்ணன் செஞ்ச முத உருப்புடாத காரியம் என்ன இந்த மாதிரி உருப்படியான பதிவெழுத கூப்பிட்டதுதான்.////

என்னை பொளந்து கட்ட எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

///என்னையெல்லாம் எழுத கூப்பிட்ட எங்க அணிமா அண்ணனை மன்னிச்சு விட்டிருங்க.////

பண்றதை எல்லாம் பண்ணிட்டு இதுல்ல விளக்கம் வேற...

Jazeela said...

*இந்த பின்னூட்டம் வெளியிட அல்ல*. நீங்கள் என் வலைப்பூவுக்கு வந்திருந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

நான் ஒரு பெண் பதிவாளரே அதனால் ஆதங்கம் வேண்டாம்.

அது சரி said...

பரவால, என் சிஸ்டத்துல இருக்கறதை விட அதிகமா வச்சிருக்கீங்க!

நீங்க பேசாம என்னிடம் இல்லா மென்பொருட்கள்னு ஒரு பதிவு போடலாமே? :0)

RAMYA said...

உங்க சிஸ்டம் இல் இருப்பதை விட என் சிஸ்டத்துல அதிகமா இருக்கு. me the great

தங்கமணி என்னை போல் புத்திசாலி அதனால் தான் என்னை போல் IE உபயோக படுத்துகிறார்கள்.

ஹ ஹ அஹகா

ரம்யா

thamizhparavai said...

புத்தக வாசிப்பு பற்றிய தொடர் பதிவுக்கு உங்களைக் கேடகாமல் அழைத்து விட்டேன். மன்னிக்கவும்.
விருப்பமும், நேரமும் இருப்பின் புத்தக வாசிப்பு பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளவும்.

http://thamizhparavai.blogspot.com/2008/11/blog-post_6657.html
please check details in the ablove link....thank you