Thursday, November 20, 2008

இது என்ன உரிமைக் கவிதை.

இது என்ன உரிமைக் கவிதை.
................................................................................................
கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு விவரம் கவுஜ முடிவில்
................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமணம் ஆனது
ஆணுரிமை பேசினான்
பெண் குழந்தை பிறந்தது
பெண்ணுரிமை பேசினான்
கவலை மறந்தான்
மகள் அம்மா மாதிரி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த கவுஜ பேசுவது பெண்ணுரிமையா,ஆணுரிமையா என்று கண்டுபிடிப்பவர்களுக்கு 1 ஜிம்பாப்வே டாலர் ரொக்கப்பரிசு, பரிசினை காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் அதிபர் அமீத் கர்சாய் வழங்குவார்.

25 comments:

அது சரி(18185106603874041862) said...

இது ஆணுரிமை கவிதை மாதிரி தான் தெரியுது..


அந்த ஸிம்பாப்வே டாலரை என் சார்பா நீங்களே வாங்கிக்குங்க...எனக்கு எப்பவுமே பெருந்தன்மை ஜாஸ்தி :0)

அது சரி(18185106603874041862) said...

இதுல காமெடி, நாம ரெண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்துல பதிவு போட்ருக்கோம்.. நீங்க கவிதை...நான் கவுஜ!

நசரேயன் said...

எல்லாரும் கவுஜர் ஆகிட்டா, அஞ்சா நெஞ்சன் பழமைபேசி பாடு திண்ட்டாட்டம் தான்
கவிதை யை அர்த்தம் புரிய குழு கொடுங்க

நசரேயன் said...

/*
இந்த கவுஜ பேசுவது பெண்ணுரிமையா,ஆணுரிமையா என்று கண்டுபிடிப்பவர்களுக்கு 1 ஜிம்பாப்வே டாலர் ரொக்கப்பரிசு, பரிசினை காபூல் நகரில் ஆப்கானிஸ்தான் அதிபர் அமீத் கர்சாய் வழங்குவார்.
*/
இப்படித்தான் சொல்லுவீங்க அப்புறமா கடற் கொள்ளையர்கள் கடத்தீட்டான்னு துண்டை போடுவீங்க

கபீஷ் said...

ஆணுரிமை

கபீஷ் said...

பெண்ணுரிமை

கபீஷ் said...

a/c no அப்புறமா அனுப்பறேன்

பழமைபேசி said...

தந்தையுரிமைக் கவிதை!

பழமைபேசி said...

அம்மாவைப் பார்த்தான்!
அடங்காது திமிறினான்!
மனைவியைப் பார்த்தான்!
மறுக்காது தலையசைத்தான்!
மகவைப் பார்த்தான்!
மகிழ்ந்து மண்டியிட்டான்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//திருமணம் ஆனது
ஆணுரிமை பேசினான்//

eppdi mudiyum?
pizhaiyaana kavithai

T.V.ராதாகிருஷ்ணன் said...

thirumanam aanadhum..avanaal pesavE mudiyaathe!!!

தமிழ் அமுதன் said...

திருமணம் ஆனது
ஆணுரிமை பேசினான்
பெண் குழந்தை பிறந்தது
பெண்ணுரிமை பேசினான்
கவலை மறந்தான்
மகள் அம்மா மாதிரி.

இந்த கவிதைக்கு அமெரிக்க டாலரா
உங்களுக்குதான் பரிசா கொடுக்கணும்!
அத வேணுங்குற அளவு உங்க சம்பளத்துல
இருந்து நீங்களே எடுத்துகோங்க!

RAMYA said...

இங்கே பெண்ணுருமை தான் செய்த்தது நண்பா, ஒரு முறை பெண்ணுரிமை பேசினீர்கள். நிருதிஇருந்தால். அங்கே நீங்கதான் முடிசூடா மன்னர். ஆணுரிமை காபார்றபட்டிருக்கும். ஆனால்.. இங்கே பெண்ணுரிமை ஜெய்த்துவிட்டது. பரிசு கொடுத்து நஷ்டம் அடைய வேண்டாம். பரவா இல்லை யார் செய்தால் என்ன. நீங்கள் உங்கள் குடும்பத்தில் தானே தோற்றது.

ரம்யா

நவநீதன் said...

கவித சூப்பர்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

தங்கமணி அண்ணி
இப்படி கொஞ்சம் வந்துட்டுப் போறியளா.

இங்கன யாரோ ஆண் உரிமையாமில்ல
அதைப் பத்தி கவித போட்டிருக்காங்க.

என்னன்னு கொஞ்சம் பாக்கறீயளா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

எனக்கு முருகன் டாலர் கொடுங்க
அப்பத்தான் இது என்ன உரிமைன்னு சொல்லுவேன்.

அமுதா said...

இது சம உரிமை கவிதை :-)

நசரேயன் said...

/*
தங்கமணி அண்ணி
இப்படி கொஞ்சம் வந்துட்டுப் போறியளா.

இங்கன யாரோ ஆண் உரிமையாமில்ல
அதைப் பத்தி கவித போட்டிருக்காங்க.

என்னன்னு கொஞ்சம் பாக்கறீயளா.
*/
வந்து குடுகுடுப்பை வாயிலேயும் கையிலேயும் ரெண்டு போடுங்க, அப்பத்தான் மனுஷன் அடங்குவாரு

விலெகா said...

குடுகுடுப்பைக்கு சித்த‌ம் க‌ல‌ங்கிவிட்டதா?! என‌ க‌ண்டுபிடிப்ப‌வ‌ர்க‌ளுக்கு குடுகுடுப்பையால் ஒரு குடுகுடுப்பை வ‌ழ‌ங்க‌ப்ப‌டும்:)))

மன்மதக்குஞ்சு said...

குடுகுடுப்பையாரே உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. ஒரு ஜிம்பாப்வே டாலரை வச்சு என்ன பண்ணலாம் என என் தங்கமணிய கேட்டுக்கிறேன். ஏன்னா அவங்க தான் ஆணாதிக்க கவிஜ என ஏகபோகமாய் முடிவெடுத்துள்ளார்கள். போகவர குடும்பத்துடன் செலவுக்கும், அட்லாண்டிஸ் ஹோட்டலில் ராயல் சூட்டுக்கும் அமெரிக்க டாலராவே கொடுத்திடுங்க. அது போதும் எனக்கு.

மன்மதக்குஞ்சு said...

//அம்மாவைப் பார்த்தான்!
அடங்காது திமிறினான்!
மனைவியைப் பார்த்தான்!
மறுக்காது தலையசைத்தான்!
மகவைப் பார்த்தான்!
மகிழ்ந்து மண்டியிட்டான்!//
பழைமைபேசி சொன்னது அருமையிலும் அருமை.

மன்மதக்குஞ்சு said...

///*
தங்கமணி அண்ணி
இப்படி கொஞ்சம் வந்துட்டுப் போறியளா.

இங்கன யாரோ ஆண் உரிமையாமில்ல
அதைப் பத்தி கவித போட்டிருக்காங்க.

என்னன்னு கொஞ்சம் பாக்கறீயளா.
*/
வந்து குடுகுடுப்பை வாயிலேயும் கையிலேயும் ரெண்டு போடுங்க, அப்பத்தான் மனுஷன் அடங்குவாரு//

அருமையான கோர்வை

மன்மதக்குஞ்சு said...

//குடுகுடுப்பையாரே உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு. ஒரு ஜிம்பாப்வே டாலரை வச்சு என்ன பண்ணலாம் என என் தங்கமணிய கேட்டுக்கிறேன். ஏன்னா அவங்க தான் ஆணாதிக்க கவிஜ என ஏகபோகமாய் முடிவெடுத்துள்ளார்கள். போகவர குடும்பத்துடன் செலவுக்கும், அட்லாண்டிஸ் ஹோட்டலில் ராயல் சூட்டுக்கும் அமெரிக்க டாலராவே கொடுத்திடுங்க. அது போதும் எனக்கு.//

இப்ப தான் கவனிச்சேன். ஹமித் கர்சாய் மற்றும் ஆப்கானிஸ்தான் விஷயங்களை. தங்கமணி யோசித்து சொல்றேன்ட்டாங்க.

குடுகுடுப்பை said...

அனைவர் வருகைக்கும் நன்றி

வென்றவர்கள் நான் சொன்னபடி பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
இல்லாவிட்டால் ஒரு எட்டு வருடம் பொறுக்கவும்.

நாநா said...

இந்த வங்கொடுமைய எதிர்க்க எங்களுக்கு உரிமை இல்லியா?