ரசிகப்பெருமக்களே பி.வாசுவின் கற்பனை பேட்டி இது. சும்மா சிரிக்க மட்டுமே.யார் மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்.
நிருபர் நிர்மலா : வணக்கம் பி.வாசு சார் என்ன சார் திடீர்னு இந்த பிரஸ் மீட்.
பி.வாசு: எனது புதிய படம் பற்றிய அறிவிப்புக்காகதான், சமீபத்தில வந்த தெலுங்கு படம் ஆவக்கா பிரியாணி என்ன ரொம்ப பாதிச்சிருச்சு, அதுனால அந்த படத்தை தமிழ்ல எடுக்கலாம்னு இருக்கேன்.அது பத்தி சொல்லதான் உங்களை எல்லாம் கூப்பிட்டேன்.
நிருபர் நிர்மலா : சரி சார், இப்ப கொஞ்சம் அந்த படத்தை பத்தி விளக்குங்க.
பி.வாசு: ஆவக்கா பிரியாணியோட ஒன் லைன் ஸ்டோரி என்னன்னா , ஆவக்கா ஊறுகாய் விக்கிற பொண்ணும் , பிரியாணி விக்கிற பையனும் லவ் பண்றதுதான்.அந்த லவ்வ ரொம்ப சுவராஸ்யமா சொல்லி இருப்பாங்க.தெலுகு சினிமாவிலேயே முதன் முதலா ஊறுகாய் விக்கிற பொண்ணும்,பிரியாணி விக்கிற பையனும் லவ் பண்றாங்க ரொம்ப வித்தியாசமான ஒரு முயற்சி.,எப்பயுமே தெலுங்கு படத்தில ஆளதான் கோடாலி வெச்சி வெட்டுவாங்க, ஆனா இந்த படத்தில வித்தியாசமா அதுல ஒரு சீன்ல ஆவக்காய கோடாலி வெச்சு வெட்டுவாங்க அங்கதான் இந்த படத்தை ரீமேக் பண்றதுன்னு முடிவு பண்ணேன்.
நிருபர் நிர்மலா : படத்துக்கு பேரு என்ன சார்? ஹீரோ,ஹீரோயிம் யாரு சார்?
பி.வாசு: படத்துக்கு பேரு மாங்காய் பிரியாணி, படத்துக்கு ஹீரோவா விஜய் போடலாம்னு கேட்டேன் அவரு ஏற்கனவே வில்லு படத்தில பிஸி, அப்பறம் என்னோட பையன்கிட்ட கேட்டேன்.மாங்காய்க்கிற பேரு எங்க அவன சொல்ற மாதிரி இருக்குன்னு பயப்புடுறான். அதுனால ரொம்ப நாளா சினிமா ஆசையில இருக்கிற நசரேயன் ஒரு புதுப்பையன் என்கிட்ட அஸிஸ்டண்ட் டைரக்டர் வாய்ப்பு கேட்டு வந்தான். அவர்தான் ஹீரோ & தயாரிப்பாளர், இப்ப அமெரிக்கால இருக்கார். அதுனால ரெண்டு சாங் கூட அங்கேயே பண்ணலாம்னு இருக்கோம்.அப்புறம் அவரோட ஆசைப்படி நமீதாதான் இதுல மாங்காய் ஊறுகாய் விக்கிறவங்களா வராங்க. கூட இன்னோரு ஹீரோயின் தேடிட்டிருக்கோம். கதைப்படி இன்னோரு பிரியாணி கடைக்காரு பொண்ணா வராங்க. இன்னோரு விசேசம் என்னனா பொதுவா ஊறுகாய தொட்டுப்பாங்க இங்க அதுதான் மெயின் டிஷ், பிரியாணி பொண்ணு சைட் டிஷ்.
நிருபர் நிர்மலா : தமிழுக்கேத்த மாதிரி எதாவது மாற்றங்கள் உண்டா சார்?
பி.வாசு: தெலுகுல பாத்தீங்கண்ணா ஒரு ஹீரோயினோட கனவுல இன்னோரு ஹீரோயினும்,ஹீரோவும் ஒரு குத்தாட்டம் போடுவாங்க, ஆனா மாங்காய் பிரியாணில வித்தியாசமா என்ன பண்ரேன்னா ஹீரோவோட அம்மாவுக்கு மாங்காய் ஊறுகாய் பிடிக்காது,அதுனால மாங்காய் விக்கிற பொண்ணோட லவ்வையும் எதிக்குராங்க. அவங்களுக்கு பிடிச்ச பொண்ணு பக்கத்து கடையில பிரியாணி விக்கிறவரோட பொண்ணு, நான் என்ன பண்றேன்னா ஹீரோவோட அம்மாவோட கனவுல பிரியாணி பொண்ணுக்கும், ஹீரோவுக்கும் ஒரு சாங் வைக்கிறேன், இடையில் நமீதாவும் வருவாங்க அத ரொம்ப காமெடியா பண்ணலாம்னு யோசிச்சு வெச்சிருக்கேன்,இந்த சாங் அமெரிக்கால தான் சூட் பண்ரோம். அப்புறம் இன்னோரு விசயம் என் மனைவிதான் இந்த படத்தை உடனே எடுக்க சொன்னாங்க.
நிருபர் நிர்மலா : ஏன் சார் உங்க மனைவிக்கு படம் பிடிச்சிருச்சா?
பி.வாசு: அப்படியெல்லாம் இல்ல என்னோட படம் ரிலீஸ் ஆனப்புறம் லக்கிலுக்,அதிசா மற்றும் ஆயிரக்கணக்கான பதிவர்கள் விமர்சனம் பண்ணி என்ன எப்படியெல்லாம் திட்டுவாங்கன்னு பாக்கனும்னு ஆசைப்படுறாங்க.
60 comments:
me the first
:-))))
me the second!!!
:-)
கொத்து பிரியாணி ஆட்டம் இருக்குமா?
உங்க மனசுல உள்ள நமிதா ஆசை எல்லாம் குற்றால அருவி மாதிரி வருது
பெரியோர்களே தாய்மார்களே இது குடுகுடுப்பையோட சதி, அவரு தான் ஹீரோ வா நடிக்கணுமுன்னு அடம் பிடிச்சார், நான் டைரக்டர் வாய்ப்பு தான் கேட்டேன்
பாவங்க நசரேயன்:):):)
நெஜமாவே ஆவக்காய் பிரியாணின்னு ஒரு படமா?
//மாங்காய்க்கிற பேரு எங்க அவன சொல்ற மாதிரி இருக்குன்னு பயப்புடுறான்.//
:):):)
//ஹீரோவோட அம்மாவோட கனவுல பிரியாணி பொண்ணுக்கும், ஹீரோவுக்கும் ஒரு சாங் வைக்கிறேன், இடையில் நமீதாவும் வருவாங்க அத ரொம்ப காமெடியா பண்ணலாம்னு யோசிச்சு வெச்சிருக்கேன்,இந்த சாங் அமெரிக்கால தான் சூட் பண்ரோம். //
ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ், கண்ண கட்டுதே
அப்ப வாரணம் ஆயிரம் பாக்கிறேன்னுட்டு ஆவக்கா பிரியாணி தான் பார்த்தீங்களா??
படம் எடுக்கிறது தான் எடுக்கிறீங்க..."கொத்து பரோட்டா"ன்னு டைட்டில் வச்சா மண்ணின் மணத்தோட இருக்குமே?
இப்ப போய்ட்டு மறுபடியும் வர்றேன்!
பி.வாசு போற போக்க பார்த்தா நிஜமாவே இந்த மாதிரி படம் டைரக்ட் செஞ்சாலும் செய்யலாம். அப்புறம் தமிழ் பேசும் நல்லுலகத்திற்க்கு நீங்கதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
நல்லாயிருக்குங்க உங்க பதிவுகள்
வருகைக்கு நன்றி
டிவிஆர்
கபீஷ்
//நசரேயன் said...
பெரியோர்களே தாய்மார்களே இது குடுகுடுப்பையோட சதி, அவரு தான் ஹீரோ வா நடிக்கணுமுன்னு அடம் பிடிச்சார், நான் டைரக்டர் வாய்ப்பு தான் கேட்டேன்//
டைரக்டர் வாய்ப்பு கேட்டாலும் நாங்க ஹீரோ வாய்ப்புதான் குடுப்போம் தயாரிப்பாளரே
வாங்க rapp
//நெஜமாவே ஆவக்காய் பிரியாணின்னு ஒரு படமா?//
ஆமாங்க நான் இங்கே சொல்லிருக்கரது கற்பனை கதி
அது சரி said...
அப்ப வாரணம் ஆயிரம் பாக்கிறேன்னுட்டு ஆவக்கா பிரியாணி தான் பார்த்தீங்களா??
படம் எடுக்கிறது தான் எடுக்கிறீங்க..."கொத்து பரோட்டா"ன்னு டைட்டில் வச்சா மண்ணின் மணத்தோட இருக்குமே?
//
அண்ணே தெலுங்கு படம் ஒரு படம் பாத்தா நூறு படம் பாத்த மாதிரி. அதுனால நாமளா எழுதுர கதிதான் இது
பழமைபேசி said...
இப்ப போய்ட்டு மறுபடியும் வர்றேன்!
//
வாங்க கவிஞரே
//தாரணி பிரியா said...
பி.வாசு போற போக்க பார்த்தா நிஜமாவே இந்த மாதிரி படம் டைரக்ட் செஞ்சாலும் செய்யலாம். அப்புறம் தமிழ் பேசும் நல்லுலகத்திற்க்கு நீங்கதான் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.
//
நான் இல்ல என்ன விட்டுருங்க
நல்லாயிருக்குங்க உங்க பதிவுகள்
//
வருகைக்கு நன்றி தாரணி பிரியா அடிக்கடி வாங்க
ஒரே தமாசுதான், நல்லா எழுதி இருக்கீங்க. நல்ல கற்பனை திறன் உங்களக்கு. நிறைய எழுதுங்கள். ரசிக்கும்படியாக இருக்கிறது.
அருமை அருமை அருமை
ரம்யா
நசரேயன் சார், அப்படியா? நீங்க ஒன்னும் கவலை படாதிங்க. இரண்டாவது கதாநாயகன் அமைத்து குடுகுடுப்பயை நடிக்க வைத்துவிடலாம் சரியா,.
குடுகுடுப்பையாரே ரொம்ப்த்தான் போங்கு, நசரேயன் கதாநாயகன், கதாநாயகி நமீதா. இரண்டாவது கதாநாயகி யாரு? த்ரிஷா?
ரம்யா
’மாங்காய் பிரியாணி’ நல்லா இருக்குங்கோ...
ஒட்டு போட்டுடேன் அப்படியே தம்ஸ் அப்புலையும் அழுத்திட்டேன் ..
போதுங்களா??
அய்யா, நான் தான் 25
/// நசரேயன் said...
பெரியோர்களே தாய்மார்களே இது குடுகுடுப்பையோட சதி, அவரு தான் ஹீரோ வா நடிக்கணுமுன்னு அடம் பிடிச்சார், நான் டைரக்டர் வாய்ப்பு தான் கேட்டேன்////
இப்படி எல்லாம் சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன??
//////அப்பறம் என்னோட பையன்கிட்ட கேட்டேன்.மாங்காய்க்கிற பேரு எங்க அவன சொல்ற மாதிரி இருக்குன்னு பயப்புடுறான்.///////
ஹி ஹி ஹி
//// பழமைபேசி said...
இப்ப போய்ட்டு மறுபடியும் வர்றேன்!///////
ஏன் உங்கள ஹீரோவா போடலன்னு வெளிநடப்பு செய்றீங்களா??
என்ன பண்றது வேணுமின்னா அப்பா ரோலுக்கு ட்ரை பண்ணி பாருங்களேன்..
சூப்பர்!
ஊறுகா விக்கிற பொண்ணு !
நமீதாவா?
செம சூப்பர்!
நமீதாவே ஒரு ஊறுகாய் தான்
அது ஊறுகா வித்தா
கலக்கலாதான் இருக்கும்!
:)
நீங்க தானே சிரிக்க மட்டும்னு சொன்னிங்க
/*
நசரேயன் சார், அப்படியா? நீங்க ஒன்னும் கவலை படாதிங்க. இரண்டாவது கதாநாயகன் அமைத்து குடுகுடுப்பயை நடிக்க வைத்துவிடலாம் சரியா,.
குடுகுடுப்பையாரே ரொம்ப்த்தான் போங்கு, நசரேயன் கதாநாயகன், கதாநாயகி நமீதா. இரண்டாவது கதாநாயகி யாரு? த்ரிஷா?
ரம்யா
*/
குடுகுடுப்பையாரே எனக்கு அனுதாப அலைவீசுது
RAMYA said...
நசரேயன் சார், அப்படியா? நீங்க ஒன்னும் கவலை படாதிங்க. இரண்டாவது கதாநாயகன் அமைத்து குடுகுடுப்பயை நடிக்க வைத்துவிடலாம் சரியா,.
குடுகுடுப்பையாரே ரொம்ப்த்தான் போங்கு, நசரேயன் கதாநாயகன், கதாநாயகி நமீதா. இரண்டாவது கதாநாயகி யாரு? த்ரிஷா?
//
ரெண்டாவது கதாநாயகன் குகுன்னா திரிசா ஒகேதான்.
/// நசரேயன் said...
பெரியோர்களே தாய்மார்களே இது குடுகுடுப்பையோட சதி, அவரு தான் ஹீரோ வா நடிக்கணுமுன்னு அடம் பிடிச்சார், நான் டைரக்டர் வாய்ப்பு தான் கேட்டேன்////
இப்படி எல்லாம் சொன்னா நாங்க நம்பிடுவோமா என்ன??
//
அணிமா அவர்களே, நம் நண்பரை நம்பளே தாக்கலாமா? நான் நினைக்கிறேன் உங்களை கதாநாயகனாக பரிந்துரை செய்யலைன்னு கோபமா? சரி சரி
நமீதா உடன் அணிமா அவர்கள் ஒரு நாள் பேட்டி என்று வரும் புது வருட பிறப்புஅன்று, நமீதா கிட்டே கால்ஷீட் வாங்கி விடலாம். சரியா!
மௌனம் சம்மதிதிற்கு அறிகுறி என்று எடுத்துகொள்வோம்.
ரம்யா
புதியவன் said...
’மாங்காய் பிரியாணி’ நல்லா இருக்குங்கோ...
நன்றி புதியவன்
உருப்புடாதது_அணிமா said...
//// பழமைபேசி said...
இப்ப போய்ட்டு மறுபடியும் வர்றேன்!///////
ஏன் உங்கள ஹீரோவா போடலன்னு வெளிநடப்பு செய்றீங்களா??
என்ன பண்றது வேணுமின்னா அப்பா ரோலுக்கு ட்ரை பண்ணி பாருங்களேன்..
//
ஹீராவோட அப்பா ரோல் கேக்கிறாரு, படத்து பேரயும் ஏதோ விவகாரமா மாத்த சொல்ராரு
வருக்கைக்கு நன்றி
ஜீவன்
வால்பையன்
//
நசரேயன் சார், அப்படியா? நீங்க ஒன்னும் கவலை படாதிங்க. இரண்டாவது கதாநாயகன் அமைத்து குடுகுடுப்பயை நடிக்க வைத்துவிடலாம் சரியா,.
குடுகுடுப்பையாரே ரொம்ப்த்தான் போங்கு, நசரேயன் கதாநாயகன், கதாநாயகி நமீதா. இரண்டாவது கதாநாயகி யாரு? த்ரிஷா?
//
ரெண்டாவது கதாநாயகன் குகுன்னா திரிசா ஒகேதான்.
//
ஆசையை பாரு, திரிஷாவுடன் ஒரே டான்ஸ் தான் அப்படி போடு போடு .
ஹா ஹா ஹா ஹா ஹா
ரம்யா
நானும் ஒட்டு போட்டுடுட்டேன். கள்ள ஒட்டு அல்ல நல்ல ஓட்டுதான்.
ரம்யா
me the 40th
:))
Ramya
கும்மி -- >41
ரம்யா
கும்மி -- >42
ரம்யா
கும்மி -- >43
ரம்யா
கும்மி -- >44
ரம்யா
கும்மி -- >45
ரம்யா
கும்மி -- >46
ரம்யா
கும்மி -- >47
ரம்யா
கும்மி -- >48
ரம்யா
கும்மி -- >49
ரம்யா
கும்மி -- >50
ரம்யா
ஹையா --> மீ the 50th
ரம்யா
/*
//
நசரேயன் சார், அப்படியா? நீங்க ஒன்னும் கவலை படாதிங்க. இரண்டாவது கதாநாயகன் அமைத்து குடுகுடுப்பயை நடிக்க வைத்துவிடலாம் சரியா,.
குடுகுடுப்பையாரே ரொம்ப்த்தான் போங்கு, நசரேயன் கதாநாயகன், கதாநாயகி நமீதா. இரண்டாவது கதாநாயகி யாரு? த்ரிஷா?
//
ரெண்டாவது கதாநாயகன் குகுன்னா திரிசா ஒகேதான்.
//
ஆசையை பாரு, திரிஷாவுடன் ஒரே டான்ஸ் தான் அப்படி போடு போடு .
ஹா ஹா ஹா ஹா ஹா
ரம்யா
*/
திரிஷா வோட ஆட்டம்னுன்னா,குடுகுடுப்பை வீட்டுல காலை திரிச்சு புடுவாங்க, அப்புறமா அவரு லோடுக்கு பாண்டி ஆகிடுவாரு
//திரிஷா வோட ஆட்டம்னுன்னா,குடுகுடுப்பை வீட்டுல காலை திரிச்சு புடுவாங்க, அப்புறமா அவரு லோடுக்கு பாண்டி ஆகிடுவாரு//
உங்க நமீதா ஆசையில நீங்க இப்ப நொண்டி நடக்கிறத நான் யாருகிட்டயும் சொல்லலப்பா.
தெரியாத்தனமா "தம்ஸ் டவுன்" அழுத்திபிட்டேன்
நசரேயன் said...
தெரியாத்தனமா "தம்ஸ் டவுன்" அழுத்திபிட்டேன்
//
நீங்கதான் அந்த வேலைய பாக்கிரதா, நல்லா இருங்கண்ணே.:)
பரிந்துரை குடுத்தாச்சு :))
/*
உங்க நமீதா ஆசையில நீங்க இப்ப நொண்டி நடக்கிறத நான் யாருகிட்டயும் சொல்லலப்பா.
*/
அதுதான் எனக்கும் நல்லது
ஹா ஹா ஹா....எப்ப தான் இந்த ரீமேக் கலாச்சாரம் ஒழியுமோ....
//இன்னோரு விசேசம் என்னனா பொதுவா ஊறுகாய தொட்டுப்பாங்க இங்க அதுதான் மெயின் டிஷ், பிரியாணி பொண்ணு சைட் டிஷ்//
நேரா பின்னூட்டத்துக்கு வந்து விட்டேன்:)
வருகைக்கு நன்றி
அப்துல்லா,
கூல் கார்த்தி
ராஜ நடராஜன்
மாங்காய்க்கிற பேரு எங்க அவன சொல்ற மாதிரி இருக்குன்னு பயப்புடுறான்.
nice.
Post a Comment