பில் கிளிண்டன் பிறந்த/வளந்த ஊருக்கு குடுகுடுப்பைய யாரு கூப்பிட்டது.
பில் 'கிளு'ண்டன் பிறந்து மாணவப் பருவத்தில வளந்த ஆர்கன்சா மாகணத்திக்கு இந்த வாரம் போகச்சொல்லி வெள்ளிக்கிழமை மாலை ஜக்கம்மா உத்தரவு போட்டாச்சு, எதுக்குண்ணா இலையுதிர் காலம் இலை கலர் மாறி கலர் கலரா அழகா இருக்குமே அதப்பாக்கத்தான்.குடுகுடுப்பைக்காரனே ஜக்கு சொல்றத கேக்கலண்ணா அப்பறம் குகு சொல்றது யாரு கேக்குறது.
தங்கமணி, பாப்பா மற்றும் நான் காரெடுத்துட்டு சனிக்கிழமை காலைல ஹாட்ஸ்பிரிங்ஸ், ஆர்கன்சா கெளம்பியாச்சு. போகும் வழிதோரும் பார்த்த மாடுகள் என் பால்ய காலத்தில் நான் மாடு மேச்சத ஞாபகப்படித்திச்சு.
அங்கே போய் பாத்தா வெள்ளிக்கிழமை அடிச்ச காத்துல முக்காவாசி கொட்டிப்போச்சு, நம்ம எள்ளுத்தாத்தா காளமேகப் புலவர் இதப்பாத்திருந்தா நம்ம தாத்தா பதிவர் பழமைபேசி தலையும் அந்த இலை உதிர்ந்த மரத்தையும் வெச்சு ஒரு எள்ளல் பாட்டு எழுதிருப்பாரு.நமக்குதான் இப்படியெல்லாம் உவமை சொல்ற அறிவு இல்லயே.
நம்மூரு சவுக்கு மரத்தோட ஒன்னுவிட்ட பெரியப்பா பசங்க மாதிரி இருக்கிற சில மரங்கள் நாங்க கலர் மாறமாட்டோம் அப்படின்னு பச்சையாவே இருந்துச்சு.
என்னதான் அந்தோனிய கல்யாணம் பண்ணி மேரியம்மாவ மாறுன மாரியம்மா தன்னோட கையில உள்ள வேப்பிலைய மறக்காத மாதிரி, சில
மரங்கள் மாதம் மாறினாலும் கலர் மாறியும் மாறாமலும் இருந்துச்சு.
இதுல இருக்க படங்கள், ஹாட்ஸ்பிரிங்ஸ் மற்றும் டாலிமேனா, கொச்சிட்டா மலை பகுதிகளில் எடுத்தது.டாலிமேனா பகுதி ரொம்ப நல்லா இருந்துச்சுங்க.
கலப்பினத்தால கலர் மாறுன இந்த மாடுகள் எப்பயுமே ஒரு மகிழ்ச்சியதான் தருது.
மொத்தத்தில சனி ஞாயிறு ரெண்டு நாள்ல 800 மைல் தூரம் கார் ஓட்டி இத பாத்தோம், நல்ல ஒரு பொழுதுபோக்கு, ஆர்கன்சா மாகணம் டிரைவ் ரொம்ப நல்லா இருந்துச்சு ,
இந்த ரெண்டு நாள்ல என்னோட செல்போனுக்கு ஒரு கால கூட வரலை, ஏன்னா ஒரு நாளைக்கு 30 கால் பண்ற ஒருத்தருக்கு அந்த அவசியம் ஏற்படலைங்க.
47 comments:
என்னதான் அந்தோனிய கல்யாணம் பண்ணி மேரியம்மாவ மாறுன மாரியம்மா தன்னோட கையில உள்ள வேப்பிலைய மறக்காத மாதிரி, சில
மரங்கள் மாதம் மாறினாலும் கலர் மாறியும் மாறாமலும் இருந்துச்சு.
எங்க வைச்சு இருந்தீங்க இதெல்லாம்?
கலக்கல்!
நல்லா இருக்கு!
அதான் வாரக்கடைசில, பதிவுலகம் இருளோன்னு இருந்ததா?
போகும் வழிதோரும் பார்த்த மாடுகள் என் பால்ய காலத்தில் நான் மாடு மேச்சத ஞாபகப்படித்திச்சு.
ஹி,ஹி,ஹி
இப்ப என்ன கனினி மேக்கிறீங்களா:))
//என் பால்ய காலத்தில் நான் மாடு மேச்சத ஞாபகப்படித்திச்சு.//
:-))))))))))
வருகைக்கு நன்றி ஜீவன்
மொத ஓட்டு என்னோடதாத் தான் இருக்கனும். நாந்தான் மொதல்ல நசரேயன் வலைல இல்லப் போல?!
/*
மொத ஓட்டு என்னோடதாத் தான் இருக்கனும். நாந்தான் மொதல்ல நசரேயன் வலைல இல்லப் போல?!
*/
அரை மணிநேரம் தானே ஆச்சு வெளியே போய், அதுக்குள்ளையும் இவ்வளவு நடந்து போச்சா?
/*
என்னதான் அந்தோனிய கல்யாணம் பண்ணி மேரியம்மாவ மாறுன மாரியம்மா தன்னோட கையில உள்ள வேப்பிலைய மறக்காத மாதிரி, சில
மரங்கள் மாதம் மாறினாலும் கலர் மாறியும் மாறாமலும் இருந்துச்சு.
*/
ஆகா என்ன வரிகள், இதை யாருக்கு தந்தி அனுப்பன்னு தெரியலையே ?
வாங்க பழமைபேசி
அப்படியே மரத்தையும் உங்களையும் வெச்சு ஒரு பாட்டு போடுங்க
வாங்க goooooood girl
ஜூப்பரு... படங்கள் ஜூப்பரு... வேப்பிலை மேட்டரு ஜூப்பரோ ஜூப்பரு :)))
//
போகும் வழிதோரும் பார்த்த மாடுகள் என் பால்ய காலத்தில் நான் மாடு மேச்சத ஞாபகப்படித்திச்சு.
//
பால்ய காலத்துலயா? அப்ப இப்ப நீங்க மாடு மேய்க்கிறது இல்லியா?
//
நம்ம எள்ளுத்தாத்தா காளமேகப் புலவர் இதப்பாத்திருந்தா நம்ம தாத்தா பதிவர் பழமைபேசி தலையும் அந்த இலை உதிர்ந்த மரத்தையும் வெச்சு ஒரு எள்ளல் பாட்டு எழுதிருப்பாரு..
//
:0))
//
கலப்பினத்தால கலர் மாறுன இந்த மாடுகள் எப்பயுமே ஒரு மகிழ்ச்சியதான் தருது.
//
ஏன் கலப்பு இல்லாத மாடுங்கள மேய்க்க மாட்டீங்களா??
கடைசில உங்கள ஆர்கன்சாஸுக்கு யாருமே கூப்பிட போலருக்கே? ஜக்கம்மா போகத்தான் சொல்லிருக்கு..வரவா சொன்னிச்சி??
//
போகும் வழிதோரும் பார்த்த மாடுகள் என் பால்ய காலத்தில் நான் மாடு மேச்சத ஞாபகப்படித்திச்சு.
//
பால்ய காலத்துலயா? அப்ப இப்ப நீங்க மாடு மேய்க்கிறது இல்லியா?
//
இப்பதான் பால்ய காலம்.
இப்பத் தான் நம்மலையே மாடு மாதிரி தான தங்கமணிங்க மேய்க்கிறாங்க.
அதாம் அந்த கால் பண்ணுறவங்க உங்க கூடயே இருந்திருப்பாங்களே? அப்பறாம் என்ன? அவங்க இல்லேன்னா நான் தான் உங்கள கூப்பிடணும். எனக்கு இப்ப வீட்டுல டூட்டி
அடிக்கடி வருவேனுங்க..பாத்து நடந்துக்கோங்க..
இதே மாதிரி சூப்பரா பதிவு போட்டிங்கன்னா பின்னூட்டமும் போடுவேனுங்க.. சரிதானுங்களா?
ஆனா, அதுக்காக கள்ள வோட்டு / நல்ல வோட்டுனு தரம் பிரிக்க வேணாமுங்க.
எல்லாமே தமாஷ் இல்லைங்க.
கலக்கப்போவது யாருங்க.
அட அசத்துரமோ அசத்தலையோ.. அதுபற்றிக் கவலையில்லைங்கோ.
Maple மரங்களின் நிறமே அழகு. (பின்னூட்டத்தில எல்லாரும் நீங்க மாடு மேய்ச்சதை இப்படி கன்பர்ம் பண்ணறாங்க)
//என்னதான் அந்தோனிய கல்யாணம் பண்ணி மேரியம்மாவ மாறுன மாரியம்மா தன்னோட கையில உள்ள வேப்பிலைய மறக்காத மாதிரி, சில
மரங்கள் மாதம் மாறினாலும் கலர் மாறியும் மாறாமலும் இருந்துச்சு.//
ஆகா ஆகா...
30 கால் ஆள் யார்? ;)
வாங்க விலெகா
/ போகும் வழிதோரும் பார்த்த மாடுகள் என் பால்ய காலத்தில் நான் மாடு மேச்சத ஞாபகப்படித்திச்சு.
ஹி,ஹி,ஹி
இப்ப என்ன கனினி மேக்கிறீங்களா:))//
இல்ல்ங்க கணினி என்னை மேக்குது
வருகைக்கு நன்றி T.V.Radhakrishnan
நசரேயன் said...
/*
என்னதான் அந்தோனிய கல்யாணம் பண்ணி மேரியம்மாவ மாறுன மாரியம்மா தன்னோட கையில உள்ள வேப்பிலைய மறக்காத மாதிரி, சில
மரங்கள் மாதம் மாறினாலும் கலர் மாறியும் மாறாமலும் இருந்துச்சு.
*/
ஆகா என்ன வரிகள், இதை யாருக்கு தந்தி அனுப்பன்னு தெரியலையே ?
தந்தி எங்கே? எதுக்கு
வாங்க Mahesh
// ஜூப்பரு... படங்கள் ஜூப்பரு... வேப்பிலை மேட்டரு ஜூப்பரோ ஜூப்பரு :)))//
நன்றி
//அது சரி said...
கடைசில உங்கள ஆர்கன்சாஸுக்கு யாருமே கூப்பிட போலருக்கே? ஜக்கம்மா போகத்தான் சொல்லிருக்கு..வரவா சொன்னிச்சி??//
என்னா பண்ணனும் நானு
நாநா said...
//அதாம் அந்த கால் பண்ணுறவங்க உங்க கூடயே இருந்திருப்பாங்களே? அப்பறாம் என்ன? அவங்க இல்லேன்னா நான் தான் உங்கள கூப்பிடணும். எனக்கு இப்ப வீட்டுல டூட்டி//
உன்க்கென்ன டூட்டிக்கு கொரச்ச
வருகைக்கு நன்றி தமிழ்நெஞ்சம்
அடிக்கடி வருவேனுங்க..பாத்து நடந்துக்கோங்க..
இதே மாதிரி சூப்பரா பதிவு போட்டிங்கன்னா பின்னூட்டமும் போடுவேனுங்க.. சரிதானுங்களா?
ஆனா, அதுக்காக கள்ள வோட்டு / நல்ல வோட்டுனு தரம் பிரிக்க வேணாமுங்க.
எல்லாமே தமாஷ் இல்லைங்க.
கலக்கப்போவது யாருங்க.
அட அசத்துரமோ அசத்தலையோ.. அதுபற்றிக் கவலையில்லைங்கோ./
மாத்திட்டேங்க
வருகைக்கு நன்றி
சின்ன அம்மிணி.
தூயா
வணக்கம்.நல்லாக் கூட்டம் சேந்திங்கய்யா,குடுகுடுப்பை,பழமை,அணிமான்னுட்டு:)
சரி விசயத்துக்கு வருகிறேன்.உங்க பதிவின் படம் பார்த்த பிறகுதான் புரிந்தது பில் ஏன் கிளுண்டன் ஆனார்ன்னு.இந்த மாதிரி ஊருலயெல்லாம் பிறந்தா சும்மா காதல் பூந்து விளையாடுமாக்கும்:) கூடவே காஷ்மீர் போன்ற இடங்களும் பிடிக்குமாக்கும்.ஒபாமா அவரை ஸ்பெசல் என்(ஜாய்)வாய்ன்னு சொல்லி காஷ்மீருக்கு அனுப்பறதா கேள்விப் பட்டேன் மெய்யாலுமா?
உள்ளேன் ஐயா.
///ராஜ நடராஜன் said...
வணக்கம்.நல்லாக் கூட்டம் சேந்திங்கய்யா,குடுகுடுப்பை,
பழமை,அணிமான்னுட//
கூட்டம் சேர்ந்தா நல்லது தானே ???
வாங்க ராஜ நடராஜன்
வணக்கம்.நல்லாக் கூட்டம் சேந்திங்கய்யா,குடுகுடுப்பை,பழமை,அணிமான்னுட்டு:)
சரி விசயத்துக்கு வருகிறேன்.உங்க பதிவின் படம் பார்த்த பிறகுதான் புரிந்தது பில் ஏன் கிளுண்டன் ஆனார்ன்னு.இந்த மாதிரி ஊருலயெல்லாம் பிறந்தா சும்மா காதல் பூந்து விளையாடுமாக்கும்:) கூடவே காஷ்மீர் போன்ற இடங்களும் பிடிக்குமாக்கும்.ஒபாமா அவரை ஸ்பெசல் என்(ஜாய்)வாய்ன்னு சொல்லி காஷ்மீருக்கு அனுப்பறதா கேள்விப் பட்டேன் மெய்யாலுமா?
//
அப்படிதான் நானும் படிச்சேன். கூட்டத்தில நீங்களும் சேந்துக்கங்க.
//உருப்புடாதது_அணிமா said...
உள்ளேன் ஐயா.//
அணிமா அண்ணே முதல்ல பதிவ போடுங்க
சூப்பர் குடுகுப்பை !!!! எனக்கு உங்களோட புகைப்படங்கள் ரொம்ப பிடிச்சது....
30 காலா.. பண்ணுவாங்க :))
வருகைக்கு நன்றி
selwilki
முத்துலெட்சுமி-கயல்விழி
/30 காலா.. பண்ணுவாங்க :))/
குறைந்த பட்சம்
//
குடுகுடுப்பை said...
//அது சரி said...
கடைசில உங்கள ஆர்கன்சாஸுக்கு யாருமே கூப்பிட போலருக்கே? ஜக்கம்மா போகத்தான் சொல்லிருக்கு..வரவா சொன்னிச்சி??//
என்னா பண்ணனும் நானு
//
ஒண்ணும் பெருசா பண்ண வேணாம் தலைவரே..எல்லாம் பொது மக்களுக்காக தான் கேட்கிறேன்..
நீங்க "முன்னால் வருங்கால முதல்வர்" பதவியையும் ராஜினாமா செய்யணும்.. அவ்வளவு தான் என் கோரிக்கை..
அது சரி said...

மொதல்ல நீங்க வ.மு ஆகி ஒரு கலக்கல் பதிவ போடுங்க. அப்புறம் உங்க கோரிக்கைய பத்தி ஆலோசனை பண்ணலாம்.
//
குடுகுடுப்பை said...
மொதல்ல நீங்க வ.மு ஆகி ஒரு கலக்கல் பதிவ போடுங்க. அப்புறம் உங்க கோரிக்கைய பத்தி ஆலோசனை பண்ணலாம்.
//
ஊருப் பக்கம் திராவிட கட்சிகள்ல ஒரு காமெடி பண்ணுவாங்க. பொதுச் செயலாளர் பதவிக்கு ஜனநாயக முறைப்படி யாரு வேணும்னாலும் போட்டி போடலாம்னு சொல்லிட்டு, வேட்பு மனு படிவமே யாருக்கும் தர மாட்டானுங்க..
நீங்க கூட சேருங்கன்னு சொல்றீங்களே தவிர, விண்ணப்ப படிவம் எதுவும் தரமாட்டேங்கறீங்களே? :0)

நீங்க கூட சேருங்கன்னு சொல்றீங்களே தவிர, விண்ணப்ப படிவம் எதுவும் தரமாட்டேங்கறீங்களே? :0)அது சரி said...
//
குடுகுடுப்பை said...
மொதல்ல நீங்க வ.மு ஆகி ஒரு கலக்கல் பதிவ போடுங்க. அப்புறம் உங்க கோரிக்கைய பத்தி ஆலோசனை பண்ணலாம்.
//
ஊருப் பக்கம் திராவிட கட்சிகள்ல ஒரு காமெடி பண்ணுவாங்க. பொதுச் செயலாளர் பதவிக்கு ஜனநாயக முறைப்படி யாரு வேணும்னாலும் போட்டி போடலாம்னு சொல்லிட்டு, வேட்பு மனு படிவமே யாருக்கும் தர மாட்டானுங்க..
நீங்க கூட சேருங்கன்னு சொல்றீங்களே தவிர, விண்ணப்ப படிவம் எதுவும் தரமாட்டேங்கறீங்களே? :0)
/
மொதல்ல இமெயில் அனுப்புங்க. இந்த பிளாக்ல உள்ள இமெயிலுக்க்கு
/
inga onnu veyyil kaalam illainaa mazaikkaalam, ilai uthir kaalathin azakai kaattiyatharkku nanri.
குடுகுடுப்பையார் படம் பிடித்து காட்டி விட்டார் அனைத்தும் மிகவும் அருமை. நேரில் பார்ப்பது போல் ஒரு உணர்வை கொடுத்து விட்டார். பாஸ்போர்ட் இல்லாமல், விசா இல்லாமல் அருமையான இடங்களை without இல் பார்த்ததில் ஒரே சந்தொஷம் போங்கள். நல்லா கலை நயத்துடன் படம் பிடித்து உள்ளீர்கள். ரசிக்க தெரிந்தவர்களால் தான் இதெல்லாம் முடியும். ரசித்து எங்களுக்கும் கொஞ்சம் படம் போட்டு கட்டியத்திற்கு மிகவும் நன்றி ஐயா.
தொடரவும் உங்கள் அடுத்த படம் போட்டு காடும் வேலைகளை.
கலக்கிட்டிங்க போங்க
ரம்யா
குடுகுடுப்பையார் படம் பிடித்து காட்டி விட்டார் அனைத்தும் மிகவும் அருமை. நேரில் பார்ப்பது போல் ஒரு உணர்வை கொடுத்து விட்டார். பாஸ்போர்ட் இல்லாமல், விசா இல்லமல் அருமையான இடங்களை without இல் பார்த்ததில் ஒரே சந்தொஷம் போங்கள். நல்லா கலை நயத்துடன் படம் பிடித்து உள்ளீர்கள். ரசிக்க தெரிந்தவர்களால் தான் இதெல்லாம் முடியும். ரசித்து எங்களுக்கும் கொஞ்சம் படம் போட்டு கட்டியத்திற்கு மிகவும் நன்றி ஐயா.
தொடரவும் உங்கள் அடுத்த படம் போட்டு காட்டும் வேலைகளை.
கலக்கிட்டிங்க போங்க
ரம்யா
வருகைக்கு நன்றி
அமுதா
ரம்யா
//என்னதான் அந்தோனிய கல்யாணம் பண்ணி மேரியம்மாவ மாறுன மாரியம்மா தன்னோட கையில உள்ள வேப்பிலைய மறக்காத மாதிரி, சில
மரங்கள் மாதம் மாறினாலும் கலர் மாறியும் மாறாமலும் இருந்துச்சு.//
இதுவும் அந்த கலக்கலான போட்டோக்களும் சூப்பர்
where is Monica Lewinski?
ரொம்ப நல்ல டிப்ஸ் கொடுத்திங்க. நெக்ஸ்ட் ட்ரிப் போட்டுற வேண்டியதுதான். என்ன தலைவா (நசரேயா) இந்த பக்கம் வாறிங்களா சேந்துபோகலாம்.
Post a Comment