Friday, May 1, 2009

ரஜினிகாந்த் மாதிரி ஒரு பதிவர். யார்?

ரஜினிகாந்த் மாதிரி ஒரு பதிவர். யார்?

"ரஜினிய நல்ல நடிகன்னு கடந்த இருபதுவருட படங்களை பார்த்து சொல்லமுடியாது.... ஆனா ரஜினிகிட்ட எதோ ஒரு ஈர்ப்பு இருக்குன்னு நம்புராக... அந்த ரகம் நீங்கள்...."

முள்ளும் மலரும் மாதரி "இல்லாத நடிகையின் பொல்லாத நாய்" உண்மையில் நல்ல பதிவு...


ஹரிணியின் பதிவுகளை மிகவும் விரும்பி பார்பேன்...
(மனதை கொள்ளைகொண்டது ஹரிணியின் தமிழ் எழுத்துக்கள் பதிவு...).


இப்படி ஒரு வாசகர் எனக்கு ஒரு (நூறு) கடிதம் எழுதியிருந்தார். நானும் என்னுடைய நடையில் இதை வைத்து ஒரு பதிவு போட அனுமதி கேட்டிருந்தேன். நேரமின்மை மற்றும் எழுதும் மனநிலையில் இல்லாததால் எழுதவில்லை.இந்த பதிவு கூட ஒரு அறிவிப்புதான்.

என்னை ரஜினியுடன் ஒப்பிட்டபின் சும்மா இருக்க முடியுமா, நானும் அவர் இமயமலையில் போய் ஒய்வெடுக்கற மாதிரி பதிவுக்கு கொஞ்சம் ஓய்வு. நாளைக்கே கூட திரும்பி வருவேன். லேட்டா கூட வருவேன். வராமலும் இருப்பேன்.ஆனா கண்டிப்பா ஒரு வாய்ஸ் கொடுத்துட்டு வருவேன்.

ஹரிணியின் பதிவுகள் இனி கலைக்கூடம் வலைப்பூவில் தனியாக வரும்.

தொடர்ந்து படித்து ஊக்கமளிப்பவர்கள் அனைவருக்கும் நன்றி.

13 comments:

Raju said...

பாத்துங்க..!
எந்திரன் மாதிரி 2010 ல வரப் போறீங்க..!

வால்பையன் said...

பதிவுக்கு லிங்க் கொடுங்க தல!

சந்தனமுல்லை said...

தலைப்பைப் பார்த்து நசரேயனைத்தான் சொல்றீங்களோன்னு நினைச்சேன்! :-))

ஹரிணிக்கு வாழ்த்துகள்! நாங்க குழு வலைப்பூவில் ஹரிணிக்கு இடம் ஒதுக்கிட்டோம்!

ஷண்முகப்ரியன் said...

வால்பையன் said...

பதிவுக்கு லிங்க் கொடுங்க தல!//

ந்ண்பர் சொன்னது கரக்ட் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்கள் அடக்கத்திற்கு வாழ்த்துக்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

varungala muthalvarna summaava

நசரேயன் said...

ஹும் ... வரட்டும்

குடந்தை அன்புமணி said...

விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு இந்த பில்டப்பா... நடத்துங்க... என்ஜாய்!

அ.மு.செய்யது said...

வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் குடுகுடுப்பை !!!

வாழ்க !!! வாழ்க !!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

டக்ளஸ்....... said...

பாத்துங்க..!
எந்திரன் மாதிரி 2010 ல வரப் போறீங்க..!

ரிப்பீட்டே

ராஜ நடராஜன் said...

//என்னை ரஜினியுடன் ஒப்பிட்டபின் சும்மா இருக்க முடியுமா, நானும் அவர் இமயமலையில் போய் ஒய்வெடுக்கற மாதிரி பதிவுக்கு கொஞ்சம் ஓய்வு. நாளைக்கே கூட திரும்பி வருவேன். லேட்டா கூட வருவேன். வராமலும் இருப்பேன்.ஆனா கண்டிப்பா ஒரு வாய்ஸ் கொடுத்துட்டு வருவேன்.//

ரஜனி டச் தெரியுது:)

ப்ரியமுடன் வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/05/blog-post_05.html

இங்க வந்து ஒரு முடிவ சொல்லிட்டு போங்கப்பு....

வில்லன் said...

//ஹரிணியின் பதிவுகள் இனி கலைக்கூடம் வலைப்பூவில் தனியாக வரும்.//

எதோ புலி வருது புலி வருதுன்னு சொன்னாப்புல இருக்கு ஆனா வர மாட்டக்கே!!!

இப்படியே சொல்லி எத்தன நாளா காலத்த ஓட்டுறது. சீக்கிரம் குட்டிபுள்ள பதிவ போடுங்கப்பா. விட்டா அது பெரிசா ஆகி தனியா அதுவே வலைப்பதிவு போட்டுரும் போல....... சும்மா தொன தொணன்னு பேசாம வேலைய பாருங்க.