Tuesday, November 16, 2010

லிவிங் டுகெதர்- Living Together.


திருமணம் ஆகாத இருவர் சேர்ந்து வாழ்வது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்புடையதல்ல(இதுவும் மாறலாம்), ஆனால் யாரோ இருவர் திருமணம் என்ற ஒப்பந்தம் செய்யாமல், அவர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு ஒப்பந்தந்ததுடன் சேர்ந்து வாழ்ந்தால் அதில் தலையிடும் உரிமை எனக்கு எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.

திருமணத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, லிவிங் டுகெதரில் எனக்கு நம்பிக்கையில்லை என்பது கருத்து,

திருமணத்தை அனுமதிக்கமாட்டேன், லிவிங் டுகெதரை அனுமதிக்கமாட்டேன் என்பது வன்முறை.

நன்கு புரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.

99 comments:

கலகலப்ரியா said...

ம்ம்ம்... விளக்குவோம்..

vasu balaji said...

கலகலப்ரியா said...

ம்ம்ம்... விளக்குவோம்.//

விளங்கிக்குவோம்:))

ILA (a) இளா said...

பதிவே புரியல விளக்கவும்

வருண் said...

கு கு: யு எஸ்ல டீன் ப்ரக்ணென்ஸி, ஹிஸ்பானிக் மற்றும் ப்ளாக்ஸ் எவ்ளோ மோசம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

ஆப்பிரிக்க நாடுகள் மற்றும், சவுத் அமெர்க்கன் நாடுகளிலும் இதுபோல் பிரச்சினைகள் அதிகம்தான்.

சும்மா சுவிட்சலாந்தில் எல்லாமே பர்ஃபெக்ட்னு ஒரு சிலர் கதை விட்டுக்கிட்டு இருக்காங்க. They say, there is child abuse or neglected children in swiss and every father mother is perfect!! அதையும் ஊஹூம் ஊஹூம் னு கேட்டு ஜால்ரா அடிப்பதுக்கு ஒரு கூட்டம்.

I dont think allowing living-together in India for POOR PEOPLE is going make INdia a SUPER POWER. It will only make it worse. Because, நம்மாளு காருக்கு குக்கிங் கியாஸ் பயன்படுத்துற மாதிரித்தான். எந்த சுதந்திரத்தையும் ஒழுங்கா பயன்படுத்த மாட்டான்.

வருண் said...

"""They say, there is child abuse or neglected children in swiss and every father mother is perfect!! ""

should be read as

They say, there is NO child abuse or neglected children in swiss and every father mother there is perfect!!

கலகலப்ரியா said...

||சும்மா சுவிட்சலாந்தில் எல்லாமே பர்ஃபெக்ட்னு ஒரு சிலர் கதை விட்டுக்கிட்டு இருக்காங்க. They say, there is child abuse or neglected children in swiss and every father mother is perfect!! அதையும் ஊஹூம் ஊஹூம் னு கேட்டு ஜால்ரா அடிப்பதுக்கு ஒரு கூட்டம்.

I dont think allowing living-together in India for POOR PEOPLE is going make INdia a SUPER POWER. It will only make it worse. Because, நம்மாளு காருக்கு குக்கிங் கியாஸ் பயன்படுத்துற மாதிரித்தான். எந்த சுதந்திரத்தையும் ஒழுங்கா பயன்படுத்த மாட்டான்.||

MR VARUN, SHUT UP...!!! WHAT DA HELL HAVE YOU UNDERSTOOD... AND WHAT DA HELL ARE YOU TALKING ABOUT...

NO MORE TALK .. KID...

THATZ IT...

குடுகுடுப்ஸ்.. இங்க யாராவது வீணா வெட்டி வம்பு வளர்த்தாங்கன்னா நல்லா இருக்காது சொல்லி வைங்க...

பக்க்க்க்க்க்க்க்க்குவப்பட்ட்ட்ட்ட ............

vasu balaji said...

/I dont think allowing living-together in India for POOR PEOPLE is going make INdia a SUPER POWER. It will only make it worse. Because, /

சரிங். ஆனா சாரிங். மூல கொத்தளத்துலயும் தெருவோரத்துலயும், சேரியிலையும் சேர்ந்து வாழறது, டைவோர்சு திரும்ப சேர்ந்துக்கறதுல ஒரு பிரச்சனையும் இருந்ததில்ல. மாடு மாதிரி அடிச்சாலும் அழுதுனு கெடக்கும். படக்குன்னு ஒரு வார்த்த சொல்லிட்டா போய்யா பொச்சேன்னு போய்க்கிட்டே இருக்கும். காரணம் ஊட்டுகாரன் சம்பளம், ஊட்டுக்காரன் செட்டில் மெண்டு, ஊடு, வாசலு, பக்கத்தூட்டு காரி என்னா நினைப்பா ஒரு மண்ணாங்கட்டியும் கவலயில்ல. எம்பொழப்பு எனக்குடா நாயேன்னு போய்க்கினே இருப்பா.

கலகலப்ரியா said...

பாலா சார் யார் கிட்ட பேசிட்டிருக்கீங்க... leave him.. he's got another problem...

just run away sir... கப்பு தாங்க முடியாது..

vasu balaji said...

அப்பர் க்ளாஸ்லயும் பிரச்சன இல்லை. ஆள் கோர்ட்டுக்கு ஜட்ஜ்மெண்ட் அன்னைக்கு ஆஜர் ஆய்ட்டு வந்துட்டே இருப்பாங்க. அடுத்த பார்ட்டில ஹலோ சொல்லிக்க முடியும். நடுவில மாட்டிகிட்டு அங்கிட்டும் பொக மனசில்லாம, இங்கிட்டும் வர பணமில்லாம இருக்கிற நாதாரி நடுத்தர வர்க்கத்துலதான் இம்புட்டு எழவும். அது சரி, லிவிங் டுகெதர கணக்கு வச்சிதான் சூபர் பவர்னு டிசைட் பண்றாங்கன்னு நீங்க சொல்றத ஊஹூம் ஊஹூம்னு கேக்கணூம்னு ஆசையாத்தானிருக்கு. ஆனா இன்னொருத்தரு வந்து வருண் இப்படி சொன்னா ஊஹூம் சொல்ல ஒரு ஜால்ரா கூட்டம் இருக்குன்னு சொன்னா என்ன பண்றது.

வருண் said...

A reserach article study about Child abuse in switzerland

Aims and hypotheses: We are carrying out a comprehensive study of the lifetime prevalence and annual incidence of CSA and other victimizations, including polyvictimization, of children and adolescents in Switzerland. We expect lifetime prevalences of CSA of 12-15% in girls, and 3-5% in boys, and annual incidences of new cases of CSA of 2% in girls, and 0.5% in boys. Approximately 90-95% of perpetrators are expected to be males. About 70-80% will be related or acquainted with the abused child or adolescent. We hypothesize that most sexually abused children have also experienced other kinds of victimization such as physical trauma or neglect. Furthermore, we expect victimization, particularly CSA, to be associated with impaired mental and physical health, academic performance, and quality of life, and increased use of psychoactive substances.

vasu balaji said...

/யு எஸ்ல டீன் ப்ரக்ணென்ஸி, ஹிஸ்பானிக் மற்றும் ப்ளாக்ஸ் எவ்ளோ மோசம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை./

இதை நீங்க சொல்றீங்க அல்லது குடுகுடுப்பை சொல்றாருன்னா அவங்க அமெரிக்கால இருந்துகிட்டு சொல்றாங்க. பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லைன்னு நினைச்சா தப்புங்களா. அப்படிங்களான்னு கேட்டா ஜால்ராவா? இப்ப நீங்க சொன்னத ஒத்துக்கிறதா? கூடாதா?

வருண் said...

***MR VARUN, SHUT UP...!!! WHAT DA HELL HAVE YOU UNDERSTOOD... AND WHAT DA HELL ARE YOU TALKING ABOUT...***

I told you DONT get emotional, Priya! LOL

பிரபாகர் said...

உங்க நிலைமையில தான் நான் இருக்கேன், விளக்கம் கேட்டுகிட்டு... எங்க உங்களுக்கு விளக்குறது...

ஆனா இதற்கான விவாதங்களைப் படிக்கும்போது கண்டிப்பாய் விளங்கிவிடும் எனத் தோன்றுகிறது...

பிரபாகர்...

கலகலப்ரியா said...

EEEEWWWWWWWW........ WILL YA CLEAN THIS DISGUSTING CREATURE FROM HERE... KUDUKUDUPZ...

HOW BRILLIANT IS THIS CREATURE... IS VIJAYAKANTH REINCARNATED INTO A ...

பிரபாகர் said...

//
வருண் said...
***MR VARUN, SHUT UP...!!! WHAT DA HELL HAVE YOU UNDERSTOOD... AND WHAT DA HELL ARE YOU TALKING ABOUT...***

I told you DONT get emotional, Priya! LOL//

அவிங்க சொல்றது எமோஸ்னல்ல சொல்லறதில்லிங்கோ...

முன்னால நரகல் இருக்கு பார்த்துப்போன்னு குழந்தைகிட்ட சொல்றமாதிரி...

முட்டாள்தனமா சொல்றதுக்கெல்லாம் கோபப்படமாட்டோம்ல!...

பிரபாகர்...

கலகலப்ரியா said...

அண்ணா...:)).. பார்த்துக்குங்க..

vasu balaji said...

கொடும கொடுமன்னு உள்ளூர்லதான் ஒன்னுத்த உருப்படியா பேச விடமாட்டிங்கறாங்கன்னா குடுகுடுப்ஸ் இடுகையிலயும் அதே கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுதே ஜக்கம்மா:))

கல்வெட்டு said...

.

குடுகுடுப்பை,

பொதுவாக கலாச்சாரம் என்று பேசாமல் இருவர் சேர்ந்து வாழ என்ன தேவை என்பது மட்டும் பார்க்கலாம். அதுதான் உங்கள் கேள்வியும் என்று நினைக்கிறேன்.

எல்லா புதுச்செயல்களும் எதிர்க்கப்படும். இது சமூகத்தின் செயல்பாடு.

ஒவ்வொரு புதிய செயல்களும் ஒரு சிறு குழுவினரால் ஆரம்பகட்டத்தில் பரீட்சித்துப் பார்க்கப்படும். அந்தக் காலத்தில் அவர்கள் எல்லா எதிர்ப்புகளையும் சந்தித்தேயாக வேண்டும். ஆனால், காலம் செல்லச் செல்ல அந்த எதிர்ப்பு குறைந்து பலர் அதைச் செய்யத் தொடங்கி இருப்பார்கள்.

**

ஒரு காலத்தில் (50 வருடங்களுக்கு முன்பு என்று வைத்துக் கொள்ளுங்கள்) ஒரு ஆண் ஒரு பெண்ணை நேரடியாக பார்த்துப் பேசி சோகால்டு காதல் செய்வது அல்லது நீயா நாயா டிவில் வந்து ஒரு பெண் ஆணைப் பார்த்து "அவர் சட்டை எனக்கு புடிச்சிருக்கு , டவுசர் பிடிச்சிருக்கு, நாங்களும் சை‌ட் அடிப்போம்" என்பது எல்லாம் நினைத்துப்பார்க்க முடியாதது. இப்போது அது ஒரு சப்பை மேட்டர்.

**

நீராவி எந்திரத்தை பேய் பிசாசு என்று சொல்லி கண்டுபிடித்தவனை உதைத்த மனித பரம்பரையினர் நாம்.

**
மிசனரி பொசிசன் என்று, எப்படி கணவன்/மனைவி உறவு கொள்ளவேண்டும் என்று மதம் குருமார்கள் சட்டம் போட்டு விளக்குப்பிடித்த பரம்பரை மனித பரம்பரை.

**

மாற்றம் என்பது முதலில் கடும் எதிர்ப்பாகவும் ,பின்னர் சகிப்பாகவும் , பின்னர் சரி "எல்லா இடத்துலயும் இருக்கு அது பாட்டுக்கு இருக்கு" என்று நீர்த்துப் போய்விடும்.

***

சோகால்டு கிந்து மேரேஜ் என்பதில் ஆண் என்றோ மெட்டி போடும் அடையாளத்தை விட்டுவிட்டான்.

தற்போது பெண்ணுக்கு மட்டுமே தாலி கட்டும் சடங்கு உள்ளது. கவனிக்க சடங்கு.. ஏன் என்றால் பலர் அதற்குப்பின் அதை கழட்டிவிடுகிறார்கள்.

காலப்போக்கில் கட்டும் சடங்கும் போய்விடும்.

எஞ்சியது அரசாங்கப் பதிவு மட்டுமே.

அரசாங்கம் ( காப்பீடு , விபத்து, வாரிசு, சொத்து, பென்சன்,..) பல காரணக்களுக்காக பதிவுசெய்யச் சொல்கிறது. அதைத்தாண்டி ஒன்றும் இல்லை.

அப்படி பதிவை வலியுறுத்தும் போது அது சில நடைமுறைகளை வைக்கிறது. காலத்தால் புதிய நடைமுறைகள் ஏற்றுக் கொள்ளப்படும்.

***

உடன் கட்டை ஏறுவதை தடுக்கும் சட்டம் அல்லது தேவதாசி முறையை தடுக்கும் சட்டம் அல்லது பெண் மறுமணத்தையோ இந்த சமூகம் சுலபமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொன்றும் கடும் போராட்டங்களின் பலனே.‌

***

வெஜிடபிள்தான் நல்லது பச்சை மாமிசம் தவறு என்று சொல்லும் மனிதர்களுக்கு, ஆர்டிக்கின் நானுக் வாழ்க்கையில் இருக்கும் சூழல் மற்றும் சூழல் கொடுத்துள்ள குறைந்த வாய்ப்புகள் என்னவென்று தெரியாது.

**

யாருக்கு எது தேவை என்பதை அவரவர் (சம்பந்தப்பட்டவர்கள்) முடிவு செய்து கொள்ளட்டும்.

.

தாலி வேண்டும் என்று ஒத்தைக்காலில் நிற்கும் ஆண்/பெண் மற்ற முறையைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். அதுபோல சேர்ந்து வாழ்வோம் என்று சொல்பவர்கள் மற்றதைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எதற்கு நாம் கவலைப்பட வேண்டும்?

தாலி வேண்டும் என்று ஒத்தைக்காலில் நிற்கும் ஆண்/பெண்ணை சும்மா வாழ் என்று எப்படிச் சொல்ல எந்த உரிமௌயும் யாருக்கும் கிடையாதோ அதுபோல அது வேண்டாம் என்று சொல்பவர்களைக் கட்டாயப்படுத்தி சடங்கு செய்தலும் தவறு.

.

குடுகுடுப்பை said...

அய்யா வருண்
கலாச்சாரம் முத்திக்கெடக்குற இந்தியாவில சைல்ட் அப்யூஸ் கிடையாதுங்களா? இல்லை புள்ளி விவரங்கள் கிடையாதா? புள்ளி விவரம் வெளி வராம இருக்குறதுக்கு வேணுமின்னா கலாச்சாரம் காரணமா இருக்கலாம்.

கலகலப்ரியா said...

||யாருக்கு எது தேவை என்பதை அவரவர் (சம்பந்தப்பட்டவர்கள்) முடிவு செய்து கொள்ளட்டும். ||

ம்ம்.. அது..!!!

பிரபாகர் said...

//
தாலி வேண்டும் என்று ஒத்தைக்காலில் நிற்கும் ஆண்/பெண் மற்ற முறையைத் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். அதுபோல சேர்ந்து வாழ்வோம் என்று சொல்பவர்கள் மற்றதைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். எதற்கு நாம் கவலைப்பட வேண்டும்?
//
அதாங்க!... இந்த புரிதல் இல்லாமத்தான் விதண்டா வாதத்துக்கு வருதுங்க!...

பிரபாகர்...

குடுகுடுப்பை said...

கு கு: யு எஸ்ல டீன் ப்ரக்ணென்ஸி, ஹிஸ்பானிக் மற்றும் ப்ளாக்ஸ் எவ்ளோ மோசம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை//

பொருளாதார முன்னேற்றம் இங்கே கொண்டுவர திட்டங்கள் கொண்டுவரப்பட்டால் அதுவும் குறையும். நான் சொல்ல வருவது கருத்துக்கும் , வன்முறைக்கும் உள்ள வித்தியாசம் பற்றி அதை பேசுங்கள்.

vasu balaji said...

குடுகுடுப்பை said...

அய்யா வருண்
கலாச்சாரம் முத்திக்கெடக்குற இந்தியாவில சைல்ட் அப்யூஸ் கிடையாதுங்களா? இல்லை புள்ளி விவரங்கள் கிடையாதா? புள்ளி விவரம் வெளி வராம இருக்குறதுக்கு வேணுமின்னா கலாச்சாரம் காரணமா இருக்கலாம்.//

அட அதேதானுங்க. அங்க கணக்குன்னாலும் ஒன்னு இருக்கு. அப்படி இருக்கிறப்பவே இது இவ்வளவுன்னா, இங்க கவலைப்படவே ஆளில்லையே. அப்புறம் என்னாத்த பேசறது. நம்ம ஊடு நாறிக் கெடக்குறப்ப எத்துத்த ஊட்டு வாசல்ல எச்சி துப்பி கெடக்கு பாருன்னா என்னாத்த சொல்ல.

vasu balaji said...

கல்வெட்டு சொல்றது கருத்து. வருண் செய்யிறது வன்முறை. இதுக்கு மேல விளங்கிக்க ஒன்னுமே இல்லை.

பிரபாகர் said...

ஒருத்தர் ஒரு கருத்தை சொல்ல வரதுக்குள்ளயே அது சம்மந்தமா ஆர்க்யூ பண்ண ஆரம்பிக்கிற அவசரத்தனதாலதான் எல்லாம்...

பிரபாகர்...

வருண் said...

குடுகுடுப்பை said...

*** அய்யா வருண்
கலாச்சாரம் முத்திக்கெடக்குற இந்தியாவில சைல்ட் அப்யூஸ் கிடையாதுங்களா? இல்லை புள்ளி விவரங்கள் கிடையாதா? புள்ளி விவரம் வெளி வராம இருக்குறதுக்கு வேணுமின்னா கலாச்சாரம் காரணமா இருக்கலாம்.

November 16, 2010 1:22 PM***

நான் இந்தியாவில் இல்லைனு சொன்னேனா? ஞாபகமில்லை.

லிவிங் டுகெதெர் அல்லவ் செய்வதால், என்னவோ நம்ம நாடு முன்னேறிடும்னு சொல்றது தப்பு. இதைவிட மோசமாத்தான் ஆகும்.

ஏன் னா ஏழைகளுக்கு இதை தெளிவா செய்யத் தெரியாது. நம்ம நாடு ஏழை நாடு! Look at poor nations like Africa. They have serious problems!

குடுகுடுப்பை said...

மிசனரி பொசிசன் என்று, எப்படி கணவன்/மனைவி உறவு கொள்ளவேண்டும் என்று மதம் குருமார்கள் சட்டம் போட்டு விளக்குப்பிடித்த பரம்பரை மனித பரம்பரை.
//
அதே மனிதக்கண்டுபிடிப்புதான் லிவிங் டுகெதரும் அப்படின்னு மனிதர்களுக்கு புரியும் என்பதும் எனக்குப் புரிகிறது

கலகலப்ரியா said...

அண்ணா... அது அவ்ளோ அவசரம் ஏன்னா... ஏதோ கையை விட்டுப் போகுதே... போகுதேன்னு... பயத்திலயே சாவறது...

அடிமைங்களுக்கு புத்தி வந்தா... வ்வ்வ்வேலை செய்ய ஆளுக்கு எங்க போறது...

அதுதான்.. புத்து வந்துட்டாலும் வந்துட்டாலும்ன்னு பாய்ஞ்சு பாய்ஞ்சு கண்டதயும் போட்டு அலட்டிக்கிறது...

வருண் said...

***வானம்பாடிகள் said...

கல்வெட்டு சொல்றது கருத்து. வருண் செய்யிறது வன்முறை. இதுக்கு மேல விளங்கிக்க ஒன்னுமே இல்லை.

November 16, 2010 1:26 PM***

இதெல்லாம் அராஜமான தீர்ப்பு, திரு பாலா அவர்களே! :)))))

கலகலப்ரியா said...

இது இண்டியாவில இல்லைன்னு சொன்னது ஞாபகம் இல்ல... ஆனா நான் சுவிஸ்ல இல்லைன்னு சொல்லாதது... கவனம் இருக்கு...

இந்த வியாதிக்கு என்ன பேரு..

குடுகுடுப்பை said...

லிவிங் டுகெதெர் அல்லவ் செய்வதால், என்னவோ நம்ம நாடு முன்னேறிடும்னு சொல்றது தப்பு. இதைவிட மோசமாத்தான் ஆகும்//
நான் என்ன மன்மோகன்சிங்கா, இல்ல அலுவாலியாவா? முன்னேற்றத்தப்பத்தி எங்கே பேசினேன். யாரோ இருவரின் விருப்பத்தில் அத்து மீறி தலையிட எனக்கு உரிமை இல்லை என்றேன். இதுல இந்தியாவ நான் எங்கே முன்னேத்துறேன்னு சொன்னேன்.

vasu balaji said...

/ஏன் னா ஏழைகளுக்கு இதை தெளிவா செய்யத் தெரியாது. நம்ம நாடு ஏழை நாடு! Look at poor nations like Africa. They have serious problems!/

இது ஒன்னும் புதுசா வந்துடலை. பாட்டன் முப்பாட்டன் காலத்துல சேர்த்துகிட்டதுன்னு கேவலப்பட்டு கிடந்த ஒன்னு இது. இன்னைக்கு சுப்ரீம் கோர்ட்ல இதுக்கு அங்கீகாரமும், பெண்ணுக் கெதிரான வன்முறைச்சட்டத்துடனான விளக்கமுமா அந்த களங்கத்தை நீக்கியிருக்கு. என்ன கதை இது என்னமோ பன்னிக்காய்ச்சல் இந்தியாக்கு வந்துடிச்சி மாதிரி.

vasu balaji said...

வருண் said...

***வானம்பாடிகள் said...

கல்வெட்டு சொல்றது கருத்து. வருண் செய்யிறது வன்முறை. இதுக்கு மேல விளங்கிக்க ஒன்னுமே இல்லை.

November 16, 2010 1:26 PM***

இதெல்லாம் அராஜமான தீர்ப்பு, திரு பாலா அவர்களே! :)))))//

அடாவடி ஆர்க்யூமெண்டுக்கு அராஜகமான தீர்ப்புதான் மருந்து. அது அமெரிக்காவாசின்னாலும் அமிஞ்சிக்கரை ஆளுன்னாலும் :)))

கலகலப்ரியா said...

||குடுகுடுப்பை said...
லிவிங் டுகெதெர் அல்லவ் செய்வதால், என்னவோ நம்ம நாடு முன்னேறிடும்னு சொல்றது தப்பு. இதைவிட மோசமாத்தான் ஆகும்//
நான் என்ன மன்மோகன்சிங்கா, இல்ல அலுவாலியாவா? முன்னேற்றத்தப்பத்தி எங்கே பேசினேன். யாரோ இருவரின் விருப்பத்தில் அத்து மீறி தலையிட எனக்கு உரிமை இல்லை என்றேன். இதுல இந்தியாவ நான் எங்கே முன்னேத்துறேன்னு சொன்னேன்.||

அய்யயோ... குடுகுடுப்பை... இப்டி அத்துமீறித் தலையிட மத்தவங்களுக்கு உரிமை இல்லைன்னு தெகா போஸ்ட்ல சொல்லி... அதுக்கு கொடுத்த விளக்கம் இருக்கே... எதுக்கும் அங்கன ஒரு தபா பார்த்துக்கிடுங்க...

அப்பவே வெளங்கிருச்சு... இது ப்ரச்சன வேறன்னு... விவாதிக்கறதெல்லாம் முடியாது குடுகுடுப்ஸ்...

எனர்ஜி வேஸ்ட் பண்ணாதீங்க...

குடுகுடுப்பை said...

நன்றி கல்வெட்டு.

வருண் said...

***கலகலப்ரியா said...

EEEEWWWWWWWW........ WILL YA CLEAN THIS DISGUSTING CREATURE FROM HERE... KUDUKUDUPZ...

HOW BRILLIANT IS THIS CREATURE... IS VIJAYAKANTH REINCARNATED INTO A ...

November 16, 2010 1:15 PM***

Who are you talking about, Priya? So, all you need is an "YES MAN" in a debate? Otherwise you would label the person as a "creature". Come on, Priya! You can do better than this! :)

வருண் said...

***வானம்பாடிகள் said...

வருண் said...

***வானம்பாடிகள் said...

கல்வெட்டு சொல்றது கருத்து. வருண் செய்யிறது வன்முறை. இதுக்கு மேல விளங்கிக்க ஒன்னுமே இல்லை.

November 16, 2010 1:26 PM***

இதெல்லாம் அராஜமான தீர்ப்பு, திரு பாலா அவர்களே! :)))))//

அடாவடி ஆர்க்யூமெண்டுக்கு அராஜகமான தீர்ப்புதான் மருந்து. அது அமெரிக்காவாசின்னாலும் அமிஞ்சிக்கரை ஆளுன்னாலும் :)))

November 16, 2010 1:33 PM**

உங்களோட நான் இதுவரை விவாதம் செய்ததே இல்லை. Priya, certanly gave an impression that SWiss is perfect. I will give that here! :)

vasu balaji said...

வருண் said...

// Who are you talking about, Priya? So, all you need is an "YES MAN" in a debate? Otherwise you would label the person as a "creature". Come on, Priya! You can do better than this! :)

November 16, 2010 2:07 PM//

Who is telling this Mr. varun. So, all you need is a " NO Man' in sharing information for Priya. Otherwise you will label that person as a "Jalra". Come on Varun you can do better than this:).

வருண் said...

***இங்க கல்யாணம் செய்யாம சேர்ந்து வாழறவங்கன்னாலும் சரி... கல்யாணம் செய்துக்கிட்டா டாக்ஸ் கம்மின்னு பொருளாதார அடிப்படைல கல்யாணம் செய்துக்கிட்டு சேர்ந்து வாழ்றவங்கன்னாலும் சரி... இல்ல பரஸ்பரம் புரிஞ்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பண்ணிக்கிட்டிருக்கிறவங்கன்னாலும் சரி... அவங்க குழந்தை வளர்ப்பு முறை இருக்கே... நிஜம்மாங்க... சூப்பரு.***

I find it as she claims that Swiss is perfect and nothing goes wrong. But I believe there is good bad and ugly parents anywhere!

கலகலப்ரியா said...

>>Who are you talking about, Priya? So, all you need is an "YES MAN" in a debate? Otherwise you would label the person as a "creature". Come on, Priya! You can do better than this! :)>>

NEITHER I NEED A YESMAN NOR A BUSYBODY...

ALL MY FRIENDS CAN ARGUE VERY VERY HEALTHILY...

THANK GOD... I DUN HAVE TO DEAL WITH A DISGUSTING CREATURE LIKE YOU...

AND YOU'RE SEARCHING FOR A YESMAN.. FOR YOUR BLOODY ARGUMENTS.. GO AND FIND OUT... THERE ARE MANY.. BUT AT LEAST... THEY ARE NOT DISGUSTING..

I TELL YOU AGAIN.. STOP PULLING ME HERE...

THIS IS NOT MY POST... SO... AM HELPLESS...

well kudukuduppai.. think abt moderation.. this guy may vomit here..

take care..

vasu balaji said...

வருண் said...

//உங்களோட நான் இதுவரை விவாதம் செய்ததே இல்லை. Priya, certanly gave an impression that SWiss is perfect. I will give that here! :)//

எப்படியோ ஒரு ஆரம்பம் உண்டுதானே. சோ. இப்ப அது இம்ப்ரஷனா? அதுக்கு அவங்க என்ன பண்ண முடியும். கருப்பு கருப்பா வாந்தி எடுத்தேன்னு சொன்னியேன்னு காக்கா காக்காவா வாந்தி எடுத்தன்னு புரிஞ்சிண்டேன்னா அது அவங்க தப்பா என்ன?

vasu balaji said...

//I find it as she claims that Swiss is perfect and nothing goes wrong. But I believe there is good bad and ugly parents anywhere!//

என்ன எழவு புரிஞ்சதோ தெரியலையே சாமி. அவ்வ்வ்வ்வ்வ். பத்தமடைக்கு வழி கேட்டா செத்த வீட்டுக்கு வழி சொல்ற ஆளுட்ட என்ன பேசறது. வாரனுங்கோ

கலகலப்ரியா said...

>>வானம்பாடிகள் said...
//I find it as she claims that Swiss is perfect and nothing goes wrong. But I believe there is good bad and ugly parents anywhere!//

என்ன எழவு புரிஞ்சதோ தெரியலையே சாமி. அவ்வ்வ்வ்வ்வ். பத்தமடைக்கு வழி கேட்டா செத்த வீட்டுக்கு வழி சொல்ற ஆளுட்ட என்ன பேசறது. வாரனுங்கோ<<

i just told you sir... may be hallucination.. or.. it just wants to understand that part... he must've got some "own" reason..

better leave him alone...

i had better log off now..

bye..

குடுகுடுப்பை said...

well kudukuduppai.. think abt moderation.. this guy may vomit here..

take care..//

readers should get a chance to read his comments and decide.

குடுகுடுப்பை said...

வருண்

கலகலப்பிரியாவை இந்தபதிவில் வந்து வம்பிழுக்கவேண்டிய அவசியம் என்ன? நீங்கதான் தனியா பதிவு போட்டிருக்கீங்களே.

குடுகுடுப்பை said...

வருண் said...
***இங்க கல்யாணம் செய்யாம சேர்ந்து வாழறவங்கன்னாலும் சரி... கல்யாணம் செய்துக்கிட்டா டாக்ஸ் கம்மின்னு பொருளாதார அடிப்படைல கல்யாணம் செய்துக்கிட்டு சேர்ந்து வாழ்றவங்கன்னாலும் சரி... இல்ல பரஸ்பரம் புரிஞ்சுக்கிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு பண்ணிக்கிட்டிருக்கிறவங்கன்னாலும் சரி... அவங்க குழந்தை வளர்ப்பு முறை இருக்கே... நிஜம்மாங்க... சூப்பரு.***

I find it as she claims that Swiss is perfect and nothing goes wrong. But I believe there is good bad and ugly parents anywhere!//

இது கலகலப்பிரியா பதிவுன்னு நினைக்கைறேன், அத எதுக்கு இங்கே வெட்டி ஒட்டனும், அங்கேயே போய் கருத்து சொல்லுங்க, இருக்கவே இருக்கு ரிலாக்ஸாக இருக்க உங்க இடம்

வருண் said...

குகு: க்ரீச்சர் அது இதுனு தனிநபர் தாக்குதல் செய்வது நான் இல்லை. நான் அவங்க பதிவை இங்கே கொடுத்ததுக்கு காரணம், எல்லாருமே லிவிங் டுகெதெர் பத்திதான் சரி தப்புனு பேசுறோம். Including her posts. I was asked to tell or quote what she claimed in the responses in your blog. That is why I brought that portion.

Kuku: If you are not comfortable, you can remove all my responses to bring PEACE here. No hard feelings or whatsoever.

Anybody can see who is doing PERSONAL attack here. I am only criticizing her views. I am not calling her creature. or saying SHUT UP to her. It is her who is misbehaving. I am just tolerating that.

Anyway, take care. Do as you wish, I would not get offended if you remove all my responses. We will meet some other time, ku ku.:)

குடுகுடுப்பை said...

வருண்
கமெண்டுகளை நான் நீக்கப்போவதில்லை.

http://urupudaathathu.blogspot.com/ said...

Whats goin on here???

http://urupudaathathu.blogspot.com/ said...

///திருமணத்தை அனுமதிக்கமாட்டேன், லிவிங் டுகெதரை அனுமதிக்கமாட்டேன் என்பது வன்முறை.///

எதை வைத்து இதை வன்முறை என்ற போர்வைக்குள் அடைக்கின்றீர்??

குடுகுடுப்பை said...

அணிமா said...
///திருமணத்தை அனுமதிக்கமாட்டேன், லிவிங் டுகெதரை அனுமதிக்கமாட்டேன் என்பது வன்முறை.///

எதை வைத்து இதை வன்முறை என்ற போர்வைக்குள் அடைக்கின்றீர்??
//

எனக்குத் திருமணம் பிடிக்கலன்னா, திருமணம் பண்றவனையெல்லாம் அனுமதிக்கமுடியாதுன்னு தடுப்பது வன்முறைதானே?

குடுகுடுப்பை said...

லிவிங் டுகெதரில் இருக்கும் பிரச்சினைகளை எடுத்துரைப்பது வேறு, அவர்களை விபச்சாரம் செய்பவர்கள் என்று அவதூறூ செய்வது வேறு.

http://urupudaathathu.blogspot.com/ said...

//குடுகுடுப்பை said...

லிவிங் டுகெதரில் இருக்கும் பிரச்சினைகளை எடுத்துரைப்பது வேறு, அவர்களை விபச்சாரம் செய்பவர்கள் என்று அவதூறூ செய்வது வேறு.///

அந்த பதிவை நானும் படித்தேன்!!! ஒருவேளை இதுக்கு பேரு தான் ஆணாதிக்கமோ??? இதில் சம்பந்தமே இல்லாமல் கருத்து வேறு அந்த பதிவில்!!!!

வருண் said...

***குடுகுடுப்பை said...

லிவிங் டுகெதரில் இருக்கும் பிரச்சினைகளை எடுத்துரைப்பது வேறு, அவர்களை விபச்சாரம் செய்பவர்கள் என்று அவதூறூ செய்வது வேறு.***

That post (P Vasanth's ) is very bad. They dont seem to know about western culture! I am surprised some "big shots" appreciated such a POST!!!

http://urupudaathathu.blogspot.com/ said...

//வருண் said...
That post (P Vasanth's ) is very bad. They dont seem to know about western culture! I am surprised some "big shots" appreciated such a POST!!!///

Boss, the Q is not abt the western culture, Its between the two hearts to be elope each other. If someone shouts its like an PROS" den i dnt think dey comes frm any good culture!! Coz, they didnt understand about the Meaning of LOVE and ofcourz d CULTURE!!! It shows that how they are thinking abt the culture and No idea bt the definition of culture too...

Thekkikattan|தெகா said...

குடுகுடு, இப்படி ஒரு பதிவா? சொல்லவே இல்ல...

உஷ்ஷ்ஷ் யப்பா.... கண்ணக் கட்டுது சில பேரு பின்னூட்டம் போடுற ஸ்டைல்... கட் பண்ணி ஒட்டுற ஸ்டைல்.

அந்தாளுக்கு நல்ல ஸ்விஷ் மேக்கா ஒரு டுப்பாக்கி வாங்கி கொடுங்கப்பா, லோட் பண்ணி - பார்க்கிற ஆளுங்கள எல்லாம் போட்டுத் தள்ளட்டும்.

புத்தி சரியில்ல! ஆங்ங்ங்... நான் என்னய சொல்லிக்கிட்டேன்.

என்னது ஆஃப்ரிகன், ஸ்பானீஸ் எல்லாம் ரொம்ப மோசமானவிங்களா...அய்ய்ய்யோஓஓஓஓஓ எவண்டா இந்தாளுக்கெல்லாம் விசா கொடுத்து, அமெரிக்காவிற்கு அறிவிப் பசியை தீர்த்திக்கிட்டது, எனக்கும் ஒரு டுப்பாக்கி கொடு...

வருண் said...

***Thekkikattan|தெகா said...

குடுகுடு, இப்படி ஒரு பதிவா? சொல்லவே இல்ல...

உஷ்ஷ்ஷ் யப்பா.... கண்ணக் கட்டுது சில பேரு பின்னூட்டம் போடுற ஸ்டைல்... கட் பண்ணி ஒட்டுற ஸ்டைல்.

அந்தாளுக்கு நல்ல ஸ்விஷ் மேக்கா ஒரு டுப்பாக்கி வாங்கி கொடுங்கப்பா, லோட் பண்ணி - பார்க்கிற ஆளுங்கள எல்லாம் போட்டுத் தள்ளட்டும்.

புத்தி சரியில்ல! ஆங்ங்ங்... நான் என்னய சொல்லிக்கிட்டேன்.

என்னது ஆஃப்ரிகன், ஸ்பானீஸ் எல்லாம் ரொம்ப மோசமானவிங்களா...அய்ய்ய்யோஓஓஓஓஓ எவண்டா இந்தாளுக்கெல்லாம் விசா கொடுத்து, அமெரிக்காவிற்கு அறிவிப் பசியை தீர்த்திக்கிட்டது, எனக்கும் ஒரு டுப்பாக்கி கொடு...
November 16, 2010 5:44 PM ***

What is ALL THESE NONSENSE??!

Who gave you the right to attack me personally?!

If you want to participate in debate just do so. What you are doing is CHEAP ACT!

Thekkikattan|தெகா said...

திருமணம் ஆகாத இருவர் சேர்ந்து வாழ்வது தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்புடையதல்ல(இதுவும் மாறலாம்), //

இது மனுசனுக்கு அழகு! தான் வளரணும் தனக்கு அந்த வயசில புரியாத விசயத்தை பொருத்து பெரியவிங்க பேசிட்டு இருக்காங்க போலன்னு புரிஞ்சிக்கிட்டு ஒதுங்கி நின்னு பார்க்கணும். புரிய ஆரம்பிக்கும் பொழுது - உள்வாங்கிக்கணும் இல்லன்னா கூட பரவாயில்ல அந்த உடம்பையும் ஒரு பாறை தனதாக்கிகிம்.... ஹிஹிஹி!

காதல் கதை, கவிதைகளுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. இதெல்லாம் வேற இவிங்க எழுதி நான் படிக்கணுமா... காலக் கொடுமை. எல்லாத்தையும் கால்வழியாவே பார்க்கிறாய்ங்கப்பா - கலாச்சாரத்தை. :((

Thekkikattan|தெகா said...

What you are doing is CHEAP ACT!//

hehehe... then stop unfolding the blanket on any race, gender, creed, interest of people where you are living. That is not fair , isn't it? If you dont understand... just relax and observe.

SIMPLE! We will debate at some other point...

வருண் said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

What an IDIOT!//

hey fellow! watch what you are throwing around the same thing will come back to you. that is it.

cool down, man. I am not attacking you... you have been using liberally in so called english whatever and however you want brand some ppl...

Just let us stop here! Ok. Not interested.

வருண் said...

Go back and read your first response and decide who does what. I give very little information about my whereabouts in order to avoid personal attacks on me. Now you use the very little I revealed and attack me!

You should not have done it. Anyway, I will remove my post now!

Try disprove my points without getting personal on me!

வருண் said...

***அணிமா said...

//வருண் said...
That post (P Vasanth's ) is very bad. They dont seem to know about western culture! I am surprised some "big shots" appreciated such a POST!!!///

Boss, the Q is not abt the western culture, Its between the two hearts to be elope each other. If someone shouts its like an PROS" den i dnt think dey comes frm any good culture!! Coz, they didnt understand about the Meaning of LOVE and ofcourz d CULTURE!!! It shows that how they are thinking abt the culture and No idea bt the definition of culture too...***

There is a LONG WAY to go. I am afraid even living together concept will be abused by Indians.

If you legally wed someone, you divorce her, you give at least 50% of your property and everything. But when you live together, no commitments! So, I suspect how many people will do that sincerely. People those who want "free sex" without commitments can "abuse" this!

வருண் said...

ku ku: ஓட்டுப் போட்டாச்சு! நீங்களும் ஓட்டுப் போட்டு இதை கொஞ்சம் மேலே தூக்கி வைங்க! :)

Unknown said...

Part 1
------
நீங்க எழுதியது 10 வரிகளுக்குள். ஆனால் கீழே ஒரு குருசேத்ரப் போர்.

இதுவரை இந்த விவாதம் (????) நடைபெறும் முறையைப் பார்க்கும் போது தோன்றுவது, இந்த கான்செப்டில் வாழாமல் நாமெல்லாம் நமது கலாசாரப் படி திருமணம் செய்து கொண்டு பிள்ளகைள் பெற்று வாழும் போது, அதுவும் ஒரு சுகமான வாழ்வு வாழ்ந்து கொண்டு, மற்றொருவர் (இருவர்) செய்யும் or செய்யலாம் என்ற ரீதியில் வெறும் கான்செப்ட்க்கே இந்த அடிதடி நடக்கும் போது, லிவிங் together கான்செப்டில் வாழும் இருவரோ அல்லது அவரது குடும்பம் மற்றும் சமூகத்தில் அவர்கள் இந்தியாவில் அடைந்திருக்கும் நன்மைகளை விட துன்பமே அதிகமாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

சமுதாயத்தில் இதுவரை இந்திய கலாசாரத்தினால் சீரழிந்துள்ள, இதுவரை பெண்களை அடக்கி ஆண்டுள்ளதர்க்கு, அடிமைத்தனத்தை பல்வேறு வகையில் வெளியுனர்த்திவரும், நமது இந்தியா கலாசாரத்திற்கு, லிவிங் together முறை, ஒரு மாற்றாக இருக்கும் என்று நினைக்கறீர்களா?

இது ஒரு அரசியல் சமுதாய மாற்றத்திற்கு வித்திடும் விதையா?

திருமணங்களை பதிவு செய்யும் முறை மாதிரி, live -இன் முறையை பதிவு செய்ய எல்லா மாநிலத்திலும், இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுவிட்டதா?

ஒரு பெண் தான் live -இன் முறையில் தான் வாழ்ந்து வந்தேன் என்பதை சுலபமாக நிரூபிக்க முடியுமா?

Live -இன் முறையில் வாழ்பவர்களுக்கு ரேசன் கார்டு, பாஸ்போர்ட், பேங்க் அக்கௌன்ட், விசா, எந்த அடிப்படையில் வழங்கப்படும். தனி நபரா அல்லது சேர்ந்தா? தனி நபராக இருந்தால் நாளை அந்தப் பெண் எதை வைத்து நாளை கோர்ட்டில் நிரூபிக்க முடியும்.

(contd)

Unknown said...

Part 2
------
ஒருவன் அவளை நான் 'கீப்' ஆகத் தான் வைத்திருந்தேன் என்று சொல்லிவிட்டால், இன்றுள்ள அரசியல் பண பலத்தை வைத்து, அப்பெண்ணிற்கு ஒன்றும் இல்லாது செய்துவிட்டால்? அந்தப் பெண் ஒரு சுயமாக சம்பாதிக்கக் கூடிய பெண்ணாக இல்லாவிட்டால், ஜீவாதரணம் கோர்ட்டை நம்பி தானா? அப்பெண்ணின் பெற்றோரின் ஆதரவு இல்லாவிட்டால்?

அது ஒரு குழந்தை மூலமோ அல்லது உறவு கொண்டதற்கான DNA or ஏதாவது ஒரு evident கொடுத்துதான் நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்ப்பட்டால், அது அப்பெண்ணிற்கு நேரும் இழுக்கல்லவா. இதுவும் ஒரு கலாசார சீரழிவாக அல்லவா மாறிவிடும்.

கோர்ட்டை நம்பியே வாழ வேண்டிய நிலை வந்து விட்டால் அது சமுதாயத்திற்கு இன்னொரு கேடை உருவாக்கிவிடும் என்று கருதுகிறேன்.

இதெல்லாம் கேட்பதினால் நான் நம்ம சமுதயத்தில புரையோடி இருக்கும் அத்தனை சீரழிவையும் சரி என்று சொல்லும் ஒரு பிற்போக்குவாதி யல்ல. அப்பிடி நினைத்து என்னை திட்டினால், நீங்கள் எல்லாம் தாரளமாக திட்டலாம், அது உங்க விருப்பம். friend கலகலப்ரியா அவங்க ஸ்டைளில் நல்லா திட்டுவாங்க. அதையும் கேட்போம். friend தானே!

என் மன நிலையில், நான் சொல்ல வரும் கருத்து, எனக்கு இதில் உடன்பாடு இல்லை. மற்றவர்கள் இப்பிடி தான் வாழவேண்டும் என்று என்னால் சொல்லமுடியாது. ஆனால் சமுதாயத்திற்கு பிரச்சனையாக உருவாகும் போது கேள்வி கேட்கத் தான் முடியும். இது வெறும் ஒரு தனி நபர் சுதந்திரம் என்று நான் கருதவில்லை. லைவ்-இன் முறையும், திருமண முறைகள் உள்ள சீர்கேடு போல் சமுதாயத்தைப் பாதிக்கக் கூடிய ஒரு விஷயம்.

டியர் குடுகுடுப்பை,
இது நான் உங்கப் பதிவில் இடும் முதல் இடுகை. எல்லோரும் சண்டப் போடறதப் பார்த்தா, ஒரு ஆரோக்கியமான விவாதமாக தெரியவில்லை. அதனால் வெறுமன பதிவு போட அனுமதிக்கவும்.
பழமை, தளபதி எல்லாம் வரும்போது கொஞ்சம் விவாதிக்க வருகிறேன். மன்னிக்கவும். பல கேள்விகளுக்கு விடை தெரியாததால் கேள்வியாகவே விட்டு வைத்துள்ளேன்.

குடுகுடுப்பை said...

வருண் said...
கு கு: யு எஸ்ல டீன் ப்ரக்ணென்ஸி, ஹிஸ்பானிக் மற்றும் ப்ளாக்ஸ் எவ்ளோ மோசம்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

ஆப்பிரிக்க நாடுகள் மற்றும், சவுத் அமெர்க்கன் நாடுகளிலும் இதுபோல் பிரச்சினைகள் அதிகம்தான்.

சும்மா சுவிட்சலாந்தில் எல்லாமே பர்ஃபெக்ட்னு ஒரு சிலர் கதை விட்டுக்கிட்டு இருக்காங்க. They say, there is child abuse or neglected children in swiss and every father mother is perfect!! அதையும் ஊஹூம் ஊஹூம் னு கேட்டு ஜால்ரா அடிப்பதுக்கு ஒரு கூட்டம்.

I dont think allowing living-together in India for POOR PEOPLE is going make INdia a SUPER POWER. It will only make it worse. Because, நம்மாளு காருக்கு குக்கிங் கியாஸ் பயன்படுத்துற மாதிரித்தான். எந்த சுதந்திரத்தையும் ஒழுங்கா பயன்படுத்த மாட்டான்.

//
தெகாவின் பதிவிலும், கலகலப்பிரியாவின் பதிவிலும் விதண்டாவாதம் செய்து அதன் நீட்சியாக பதிவிற்கு தேவையே இல்லாமல் வம்புக்கு இழுத்தது நீங்கள் தான் இங்கே.நான் தனி மனித தாக்குதல் நடத்துவதில்லை என்று பெருமைப்பட்டுக்கொள்கிறீர்கள், நீங்கள் சீண்டுவதை எந்த வகையில் சேர்ப்பது, சில முட்டாள்கள் தெரியாமல் செய்வார்கள், நீங்கள் தேர்ந்த அறிவாளி தெரிந்தே சீண்டுகிறீர்கள்.தெகா தனிமனித தாக்குதல் நடத்துபவ்ர் அல்ல, கலகலப்பிரியா இந்த துணிச்சல் தான் அவரை இன்னும் தமிழ்ப்பதிவுகளில் வைத்திருக்கிறது உங்களுக்குத் தெரியாதது அல்ல

குடுகுடுப்பை said...

சேது அவர்களுக்கு கல்வெட்டின் பின்னூட்டமே என் பதில். நீங்கள் கூறும் எல்லாமும் நடக்கலாம், ஆனால் அதற்கும் மனிதர்கள் தீர்வு கண்டுபிடிப்பார்கள்.மாற்றங்கள் தடுக்கமுடியாது.

Unknown said...

ப்ரியா/கு.கு/பாலா சார்/பிரபா/தெக்கிக்காட்டான்,

வலையுலகத்துக்கு வந்ததுல ஒண்ணு தெரிஞ்சுக்கிட்டேன்.

எல்லாரும் ஒரு முன் முடிவோட தான் விவாதம் பண்றது. தான் பேசுறதுதான் சரிங்கிற முன் முடிவு.

வருண் மாதிரி ஆளுங்க கூட விவாதம் பண்ணி டைம் தான் வேஸ்ட்.

பழமைபேசி said...

தலைக்கு மேல வெள்ளம்... அது விரக்கடையா இருந்தா என்ன? முழமா இருந்தா என்ன??

இது சரி, தவறு, கருத்து சொல்ல விரும்பலை... முடியலை....

சரின்னு சொன்னதால, சரின்னும் ஆவாது!

தவறுன்னு சொன்னதுல தவறுன்னும் ஆகாது!!

கருத்து சொல்ல விரும்பலைன்னு சொல்றதுல, அவருக்குன்னு ஒரு கருத்து இல்லைங்றதும் இல்லை!!!

இஃகிஃகி... என்னோட கருத்து என்னன்னுதான கேக்குறீங்க?

காலம் போன கடைசில, எனக்கு இனி எந்த வாய்ப்பும் அமையப் போறது இல்லைங்றதுதான் என்னோட கருத்து.

கு.கு வேணுமானா, எதோ ஒன்னுக்கு முயற்சிக்கலாம். YOUTH K.K!!!

வருண் said...

***வருண் மாதிரி ஆளுங்க கூட விவாதம் பண்ணி டைம் தான் வேஸ்ட்.***

your "well-esteemed comment" is worthless and reading that is waste of my time too! You better know that.
I respect your opinion on me but please do respect mine about you too! :)

வருண் said...

**Blogger பழமைபேசி said...

தலைக்கு மேல வெள்ளம்... அது விரக்கடையா இருந்தா என்ன? முழமா இருந்தா என்ன??

இது சரி, தவறு, கருத்து சொல்ல விரும்பலை... முடியலை....

சரின்னு சொன்னதால, சரின்னும் ஆவாது!

தவறுன்னு சொன்னதுல தவறுன்னும் ஆகாது!!

கருத்து சொல்ல விரும்பலைன்னு சொல்றதுல, அவருக்குன்னு ஒரு கருத்து இல்லைங்றதும் இல்லை!!!

இஃகிஃகி... என்னோட கருத்து என்னன்னுதான கேக்குறீங்க?

காலம் போன கடைசில, எனக்கு இனி எந்த வாய்ப்பும் அமையப் போறது இல்லைங்றதுதான் என்னோட கருத்து.

கு.கு வேணுமானா, எதோ ஒன்னுக்கு முயற்சிக்கலாம். YOUTH K.K!!!

November 17, 2010 1:20 AM**

நீங்க பழமைபேசி இல்லையா? குழப்பத்தில் இருப்பவர்கள்தான் சிந்திக்கத் தெரிந்த மனசாட்சிஉள்ள அனைவரும்.
------------------
இதுதான் கலாச்சாரம் என்க்குத்தான் அது தெரியும்னு சத்தமாக சொல்றதுக்கெல்லாம் ஆமாஞ்சாமி போடமுடியாதுங்க. அப்படி எல்லாத்துக்கும் ஆமா ஆமானு சொல்றதைவிட விதண்டாவாதம் செய்வது சில உண்மைகளை தெளிவுபடுத்தும்.

I have never been abused in my culture. I do have cultured and civilized parents. I did not adopt them from WEST! Everybody's experience is different. If one understands that one can understand both conservative and liberal views as well without getting personal on them for contradicting their views!

When your argument is mislabeled and you are personally attacked for criticizing someone's view or understanding that it will lead to unnecessary complication.

மணிகண்டன் said...

Varun, I read your comments on this blog. Opinion wise, i go with the other group on this particular issue but they are being unfair to you and going personal against you. That is very evident on this. As the owner of this blog asked its readers to read and form an opinion, i did so ! Even if he has not said that, that would have been my opinion :)-

ராஜ நடராஜன் said...

Short and Sweet Buddy!

கலகலப்ரியா said...

||மணிகண்டன் said...

Varun, I read your comments on this blog. Opinion wise, i go with the other group on this particular issue but they are being unfair to you and going personal against you. That is very evident on this. As the owner of this blog asked its readers to read and form an opinion, i did so ! Even if he has not said that, that would have been my opinion :)-||

manikandan... if ya read these comments "only"... you can easily come to this conclusion...

but...

it has started somewhere else..!!!!!!... try to find out da root if ya can..

take care..!!!

ராஜ நடராஜன் said...

//காலம் போன கடைசில, எனக்கு இனி எந்த வாய்ப்பும் அமையப் போறது இல்லைங்றதுதான் என்னோட கருத்து.
//

பழமைண்ணா!ஒழுங்கா வேலையப் பாருங்க.இப்படி வேற மனசுல இருக்கா?

vasu balaji said...

/பழமைண்ணா!ஒழுங்கா வேலையப் பாருங்க.இப்படி வேற மனசுல இருக்கா?
/

அட இப்ப இதே வேலையா இருக்காருங்ணா:))

வருண் said...

Short and Sweet Buddy!
*** November 18, 2010 6:46 AM
Blogger கலகலப்ரியா said...

||மணிகண்டன் said...

Varun, I read your comments on this blog. Opinion wise, i go with the other group on this particular issue but they are being unfair to you and going personal against you. That is very evident on this. As the owner of this blog asked its readers to read and form an opinion, i did so ! Even if he has not said that, that would have been my opinion :)-||

manikandan... if ya read these comments "only"... you can easily come to this conclusion...***

priya: ManikaNdan has CLEARLY said in this blog! NObody concluded anything. He shares his opinion about what went on here!

*** but...

it has started somewhere else..!!!!!!... try to find out da root if ya can..

take care..!!!

November 18, 2010 6:48 AM***

Please stop accusing people like this Priya. I knew you are a girl from your name and profile, I had been careful right from thega's blog where it all started and THAT was being moderated by your thega too!

I never got personal on you even there. You want to debate about issues, you should be ready for extreme situations. You cant just finger at people as if they misbehaved for bringing up a extreme scenario!

Something you find disgusting is fine. Why cant you understand some people find "living together" disgusting then?

Don't give a wrong impression to people that I got personal on you by accusing me. I never did. Yes, I argued by bringing up extreme situation to understand WHAT is CULTURE and IS there ANY BOUNDARIES at all WE NEED.

If such a debate is disgusting you, then you should understand that some people find "living together" is disgusting. But you are NOT understanding their feelings. I wonder WHY? Is that because whatever you believe is CORRECT?

வருண் said...

Short and Sweet Buddy!
*** November 18, 2010 6:46 AM
Blogger கலகலப்ரியா said...

||மணிகண்டன் said...

Varun, I read your comments on this blog. Opinion wise, i go with the other group on this particular issue but they are being unfair to you and going personal against you. That is very evident on this. As the owner of this blog asked its readers to read and form an opinion, i did so ! Even if he has not said that, that would have been my opinion :)-||

manikandan... if ya read these comments "only"... you can easily come to this conclusion...***

priya: ManikaNdan has CLEARLY said in this blog! NObody concluded anything. He shares his opinion about what went on here!

*** but...

it has started somewhere else..!!!!!!... try to find out da root if ya can..

take care..!!!

November 18, 2010 6:48 AM***

Please stop accusing people like this Priya. I knew you are a girl from your name and profile, I had been careful right from thega's blog where it all started and THAT was being moderated by your thega too!

I never got personal on you even there. You want to debate about issues, you should be ready for extreme situations. You cant just finger at people as if they misbehaved for bringing up a extreme scenario!

Something you find disgusting is fine. Why cant you understand some people find "living together" disgusting then?

-to be contd

வருண் said...

Don't give a wrong impression to people that I got personal on you by accusing me. I never did. Yes, I argued by bringing up extreme situation to understand WHAT is CULTURE and IS there ANY BOUNDARIES at all WE NEED.

If such a debate is disgusting you, then you should understand that some people find "living together" is disgusting. But you are NOT understanding their feelings. I wonder WHY? Is that because whatever you believe is CORRECT?

வருண் said...

Thanks maNikandan for sharing what you feel without trying to please everybody!:)

வருண் said...

Sorry for the repeat post. It complains that the request is large but it publishes too! :))) Weird!

கலகலப்ரியா said...

||I had been careful right from thega's blog||

why can't ya write in tamil..?!... i really have to strain mahself to understand your inleesbees...

ya not ready to talk in yer mother tongue.. but er..hmm... கூரையேறி கோழி புடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்...

||where it all started and THAT was being moderated by your thega too! ||

what da hell is this..?!.. this shows.. where you stand...!!!!

ya know... i told ya in theka's post.. that.. am very very raw at times.. so...

lemme tell ya what did ya told us that day.. okay.. so that poor manikandan too will get an idea..

ஒரு பெண்ணும்.. ஒரு ஆணும் திருமணமாகாது சேர்ந்து வாழுறதுக்கு அவங்களுக்கு உரிமை இருக்கு.. அப்டின்னு ஒரு விஷயம் வர்றப்போ...

தனிமனித உரிமை பற்றி ஒரு விஷயம் வர்றப்போ...

சில பேரு மத்தவன கொலை செய்யறது.. வீதில நரகல் செய்வது.. இதெல்லாம் சரியான்னு கேப்பாங்க..

இல்ல... அது தனிமனித சுதந்திரம் இல்லை.. அது மத்தவங்கள தொந்தரவு செய்யும்னு சொல்லலாம்..

ஆனா.. நீங்க ரொம்ப உத்தமமா யோசிக்கக் கூடியவங்க.. அதனால...

அம்மாவும் புள்ளையும் படுத்தா ஒத்துப்பியான்னு கேட்டீங்க... காறித் தூஊஊஊன்னு துப்பினேன்... துப்புறேன்... துப்புவேன்...

(தொடரும்..)

கலகலப்ரியா said...

அப்போ... நீங்க கேட்ட கண்றாவி INCEST விஷயம் இல்லைன்னா...

இரத்த உறவினர் இல்லாத ஒரு பொண்ணும் ஆணும் சேர்ந்து வாழறது உங்களுக்கு ஓக்கேயா..?!

அதுவும் இல்லை...
_____________________

நான் பேசிட்டிருக்கிறது... அல்லது நான்... தெகா.. குடுகுடுப்பை எல்லாரும் பேசிட்டிருக்கிறது..

வாழ்வியல்... அழகியல்...

நீங்க பேசிட்டிருக்கிறது...

நரகல்...
________________

தொடரும்.....

வருண் said...

***அம்மாவும் புள்ளையும் படுத்தா ஒத்துப்பியான்னு கேட்டீங்க... காறித் தூஊஊஊன்னு துப்பினேன்... துப்புறேன்... துப்புவேன்...

(தொடரும்..)***

That suggest that WE DO HAVE culture and WE DO NEED boundaries. Two individuals cant live whatever way they WANT. WE cant allow some situations. Society, just like you react here will come between those two individuals personal life!

கலகலப்ரியா said...

உலகத்தில... எந்த நாடும்... 100% உத்தமம் கிடையாது...

நாம பிறந்த நாட்டிலயும்... பிரச்சனை இருக்கு... வந்த நாட்டிலயும் பிரச்சனை இருக்கு...

நான் இருக்கிற நாடுதான்யா நாடு மத்ததெல்லாம் காடுன்னு நான் பேசிட்டிருக்கலை...

நான் பேச வர்ற ஒரு விஷயத்தை புரிஞ்சுக்காம... நான் அம்மா கிட்ட படுத்தா ஒத்திப்பியான்னு நீங்க கேட்டா... உங்களுக்கு என்ன தேவைன்னு எனக்குப் புரியல..

கலகலப்ரியா said...

இப்டிப் பேசிட்டிருக்கிற ஒரு எழவு கிட்ட நான் பேசத் தயாரா இல்லை....

அதனால... இனிமே... பேச வேணாம்..

நான் ஒதுங்கிப் போறது என்னோட கலாச்சாரம்...

இல்லை இல்லைன்னு சொறியறது உங்க கலாச்சாரம்னா...

keep going..!!!!

வருண் said...

I don't think it is worth arguing anymore. You were keep saying, TWO INDIVIDUALS right to live the way they want to live.

1) I said, it is not strictly true.

You keep saying that it is their rights and it is none of my business.

I said, society might have to come in between in some ugly scenario- though it is a personal issue.

You were challenging me as if I was talking some NONSENSE. So, I had to bring an example involving two people which YOU WONT allow joining the SOCIETY.

I am through with you! Take care!

குடுகுடுப்பை said...

வருண் has left a new comment on your post "லிவிங் டுகெதர்- Living Together.":

***அம்மாவும் புள்ளையும் படுத்தா ஒத்துப்பியான்னு கேட்டீங்க... காறித் தூஊஊஊன்னு துப்பினேன்... துப்புறேன்... துப்புவேன்...

(தொடரும்..)***

That suggest that WE DO HAVE culture and WE DO NEED boundaries. Two individuals cant live whatever way they WANT. WE cant allow some situations. Society, just like you react here will come between those two individuals personal life! //

பதிவின் பேசுபொருளுக்கும எந்த சம்பந்தமும் இல்லாமல் எதை வேண்டுமானலும் சொல்லி கலாச்சாரம் தேவை என்று நிரூபிக்க நினைப்பது நினைத்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. லிவிங் டுகெதர் திருமண விதிகள் வேறு, அவர்களே திருமணத்திற்குள்ளும் நுழையலாம் நுழையாமலும் போகலாம். ஆனால் நீங்கள் கொடுக்க நினைத்த உதாரணம் விதண்டாவாதம், சீண்டி சண்டையை வளர்ப்பது பின்னர் அடித்துவிட்டான் அவன் என்று சபையைக்கூட்டுவது. இந்த வேலைகளை இனி இங்கே வைத்துக்கொள்ளவேண்டாம்.

குடுகுடுப்பை said...

வருண் said...
I don't think it is worth arguing anymore. You were keep saying, TWO INDIVIDUALS right to live the way they want to live.//

இதனை இயல்பான மனிதர்கள் சரியாக புரிந்துகொள்வார்கள்.DOT.

வருண் said...

Yeah, how can I explain what is culture to a person who beileives society has nothing to with individuals' life?

BTW, I have talked with my white colleagues (those are GIRLS) too, about the same issue. They did not overreact like Priya does. They tried to understand what I am trying to say. I thought Priya is as mature as them. Only after her reaction I learned that she is not ready for a discussion WHY we NEED a culture with ARBITRARY RULES! I am not denying what I talked. I am only saying it was needed make her understand society has something to say to someone's personal life!

கலகலப்ரியா said...

||இதனை இயல்பான மனிதர்கள் சரியாக புரிந்துகொள்வார்கள்.DOT.||

:).. well said..!

i think... there's an enormous difference between discuss & disgust...!!!!!

DOUBLE DOT!

வருண் said...

Yeah, your living together concept is DISGUST to lots of people in INDIA- a majority feels. You better GET THAT before getting too late!

கலகலப்ரியா said...

எந்த ........யும் எப்டி வாழணும்னு நான் சொல்லலை...

நான் எப்படி வாழணும்னு சொல்றதுக்கு... எந்த ........துக்கும் உரிமையில்ல...

பொத்திக்கிட்டு போ.......னா... நல்லது... எல்லாருக்கும்..!!!!!!!

குடுகுடுப்பை said...

கலகலப்ரியா said...
எந்த ........யும் எப்டி வாழணும்னு நான் சொல்லலை...

நான் எப்படி வாழணும்னு சொல்றதுக்கு... எந்த ........துக்கும் உரிமையில்ல...

பொத்திக்கிட்டு போ.......னா... நல்லது... எல்லாருக்கும்..!!!!!!!

ப்ரியா cool down, அவரது நோக்கம் உங்களை கோபபடையச்செய்வதே.

கலகலப்ரியா said...

i think so... sorry kudukuduppai.. can't stand this..

lemme unsubscribe...

வருண் said...

***பதிவின் பேசுபொருளுக்கும எந்த சம்பந்தமும் இல்லாமல் எதை வேண்டுமானலும் சொல்லி கலாச்சாரம் தேவை என்று நிரூபிக்க நினைப்பது நினைத்தால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.***

I needed to prove we are not animals. We need set of arbitrary rules even for individual's personal life.

They cant say, this is my personal life. We mutually understand each other to the society!

Now the SOCIETY is including Priya and ku ku in this issue. They are all against an individual's right!

Good to see you two feel like the SOCIETY feels at least in this example. :)

வருண் said...

Anyway, the disgusting individual varun leaves your blog fortime beings as I dont want to bother you guys anynore! Here comes PEACE! BYE!

எண்ணங்கள் 13189034291840215795 said...

இப்பத்தான் உங்க பதிவை பார்த்தேன்..

ஆனால் ஏற்கனவே நாம் கருத்துகளை பறிமாறியதால் இங்கும் அதே போர் கருத்தை தவிர்க்கிறேன்..

தனிமனித உரிமை னு நல்லா சொன்னீங்க..