Monday, November 22, 2010

Marrige,Living Together - TIME ல் வெளிவந்த ஆராய்ச்சி

ஆராய்ச்சி

பிகு: மேற்குலக மொழியான ஆங்கிலத்தில் வெளியான கட்டுரை.

10 comments:

பழமைபேசி said...

http://www.cnn.com/2010/OPINION/11/22/coontz.marriage.pew/index.html?hpt=C1

அது காலாவதியானது... இதுதான் புதுசு....

Thekkikattan|தெகா said...

it looks like all in one place. Good find! PEACE :-)

பழமைபேசி said...

35களைக் கடந்து வாழும் முதிர் இளைஞர்களுடைய விரக்தியின் உச்ச கட்டம்....

சாயங்காலம் மகாபாரதம், இராமாயணம், வில்லுப்பாட்டு, அண்ணன்மார் கதைன்னு நாலும் பாருங்க அப்பு... அல்லாம் சரியாப் பூடும்...இஃகி

Thekkikattan|தெகா said...

35களைக் கடந்து வாழும் முதிர் இளைஞர்களுடைய விரக்தியின் உச்ச கட்டம்....//

:)) சட்டி சுட்டதடா... கை விட்டதடா - பாடாத நிலைதான் போங்கோ, பழம் ;-)

நசரேயன் said...

//35களைக் கடந்து வாழும் முதிர் இளைஞர்களுடைய விரக்தியின் உச்ச
கட்டம்....//

இருக்கும் ..இருக்கும்

Unknown said...

"பழமைபேசி said...
35களைக் கடந்து வாழும் முதிர் இளைஞர்களுடைய விரக்தியின் உச்ச கட்டம்....

சாயங்காலம் மகாபாரதம், இராமாயணம், வில்லுப்பாட்டு, அண்ணன்மார் கதைன்னு நாலும் பாருங்க அப்பு... அல்லாம் சரியாப் பூடும்...இஃகி"

இப்பெல்லாம் bloggers.com

vasu balaji said...

முகிலன் பதிவில் கொடுத்த வாக்குறுதியை உடன் நிறைவேற்றிய தலைவர் வாய்க:)

vasu balaji said...

/ பழமைபேசி said...
35களைக் கடந்து வாழும் முதிர் இளைஞர்களுடைய விரக்தியின் உச்ச கட்டம்....
/

உங்க கஷ்டம் புரியுது:))))

vasu balaji said...

//:)) சட்டி சுட்டதடா... கை விட்டதடா - பாடாத நிலைதான் போங்கோ, பழம் ;-)
//

இது சிசுவேஷனுக்கு பொருந்தாது தெ.கா.. மாப்புவுக்கு இதான் சரி

“கொத்தும் கிளி இங்கிருக்க..*கோவை*ப் பழம் அங்கிருக்க..தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ”

Unknown said...

//முகிலன் பதிவில் கொடுத்த வாக்குறுதியை உடன் நிறைவேற்றிய தலைவர் வாய்க:)//

எங்க தலைவர் சொல்றதைத்தான் செய்வார். செய்யறதைத்தான் சொல்லுவார்..