Monday, November 1, 2010

ரசனையால் ரசனை

பனி விழக்குழைந்த
முன்விழாக் குழமையில்
விழிகளால் சிந்திய
வித்திய விந்திய
பனிமலர் கண்ட
சிதிலமடைந்த சித்திரத்தின்
மேல் சீற்றமாக சீராக
தெளித்த வண்ணமொன்று
அகிலத்தின் அழகென்று
மகிழவன் சிலாகிக்க
அன்னத்தின் மேல் விழுந்த
குழம்பின் வண்ணம்
ரசிக்கும் வண்ணமடிப்பவன்.

12 comments:

நசரேயன் said...

சரக்கு அடிக்கதை சொல்லுறீங்களா ?

Anonymous said...

1 கருத்துக்கள்:

நசரேயன் said...
சரக்கு அடிக்கதை சொல்லுறீங்களா ?

//
அடிக்கதை அப்படின்னா என்னாங்க

kudukuduppai

மதுரை சரவணன் said...

//சிதிலமடைந்த சித்திரத்தின்
மேல் சீற்றமாக சீராக
தெளித்த வண்ணமொன்று
அகிலத்தின் அழகென்று//

அசத்தல் ...வாழ்த்துக்கள்

பழமைபேசி said...

//பனி விழக்குழைந்த
முன்விழாக் குழமையில்
//

அருமை... வாழ்த்துகள்

பழமைபேசி said...

20 வாக்குகள்... அருமையோ அருமை!!!

வருண் said...

***பனி விழக்குழைந்த
முன்விழாக் குழமையில்
விழிகளால் சிந்திய
வித்திய விந்திய
பனிமலர் கண்ட
சிதிலமடைந்த சித்திரத்தின்
மேல் சீற்றமாக சீராக
தெளித்த வண்ணமொன்று
அகிலத்தின் அழகென்று
மகிழவன் சிலாகிக்க
அன்னத்தின் மேல் விழுந்த
குழம்பின் வண்ணம்
ரசிக்கும் வண்ணமடிப்பவன்.***

கவிதைனாலே அவ்ளோ சீக்கிரம் புரியமாட்டேங்கிது..

ஆமா இந்த மகிழவன் யாரு? குடுகுடுப்பையா? இல்லைனா நம்ம நசரேயனா? இல்லைனா மணியண்ணாவா?

புரியாமலும் பின்னூட்டம் இடலாமுங்க! :)))

குடுகுடுப்பை said...

கவிதைனாலே அவ்ளோ சீக்கிரம் புரியமாட்டேங்கிது..

ஆமா இந்த மகிழவன் யாரு? குடுகுடுப்பையா? இல்லைனா நம்ம நசரேயனா? இல்லைனா மணியண்ணாவா?//

மகிழவன் நீங்கள்தான் வருண்.

வருண் said...

***குடுகுடுப்பை said...

கவிதைனாலே அவ்ளோ சீக்கிரம் புரியமாட்டேங்கிது..

ஆமா இந்த மகிழவன் யாரு? குடுகுடுப்பையா? இல்லைனா நம்ம நசரேயனா? இல்லைனா மணியண்ணாவா?//

மகிழவன் நீங்கள்தான் வருண்.

November 2, 2010 2:56 PM***

ஆஹா! மத்தவங்களப் பத்தி சிரத்தையுடன் கவனிச்சு ஊக்குவிச்சு பாராட்டி பாராட்டி என்னையே என்னால் அடியாளம் கண்டுக்க முடியாமல்ப் போயிருச்சு பாருங்க! :(
இதுவும் ஒருவகையான அறியாமதான். "தன்னறியாமை"! :)

குடுகுடுப்பை said...

வருண் said...
***பனி விழக்குழைந்த
முன்விழாக் குழமையில்
விழிகளால் சிந்திய
வித்திய விந்திய
பனிமலர் கண்ட
சிதிலமடைந்த சித்திரத்தின்
மேல் சீற்றமாக சீராக
தெளித்த வண்ணமொன்று
அகிலத்தின் அழகென்று
மகிழவன் சிலாகிக்க
அன்னத்தின் மேல் விழுந்த
குழம்பின் வண்ணம்
ரசிக்கும் வண்ணமடிப்பவன்.***

கவிதைனாலே அவ்ளோ சீக்கிரம் புரியமாட்டேங்கிது

எழுதுன எனக்கே புரியல.

குடுகுடுப்பை said...

வருண் said...
***குடுகுடுப்பை said...

கவிதைனாலே அவ்ளோ சீக்கிரம் புரியமாட்டேங்கிது..

ஆமா இந்த மகிழவன் யாரு? குடுகுடுப்பையா? இல்லைனா நம்ம நசரேயனா? இல்லைனா மணியண்ணாவா?//

மகிழவன் நீங்கள்தான் வருண்.

November 2, 2010 2:56 PM***

ஆஹா! மத்தவங்களப் பத்தி சிரத்தையுடன் கவனிச்சு ஊக்குவிச்சு பாராட்டி பாராட்டி என்னையே என்னால் அடியாளம் கண்டுக்க முடியாமல்ப் போயிருச்சு பாருங்க! :(
இதுவும் ஒருவகையான அறியாமதான். "தன்னறியாமை"! :)
//

உங்களை இதுவரை யார் என்றே அறியாமல் வைத்துள்ள உங்கள் திறமை உண்மையிலேயே பாராட்டுக்குறியவர்தான், உங்களை நீங்கள் அறிவீர்கள் மற்றவர்கள்தான் அறியாதவர்கள். தனி மனித தாக்குதல் நடக்கும் இடத்தில் நீங்கள் சமத்துதான்.

வருண் said...

***குடுகுடுப்பை said...

உங்களை இதுவரை யார் என்றே அறியாமல் வைத்துள்ள உங்கள் திறமை உண்மையிலேயே பாராட்டுக்குறியவர்தான், உங்களை நீங்கள் அறிவீர்கள் மற்றவர்கள்தான் அறியாதவர்கள். தனி மனித தாக்குதல் நடக்கும் இடத்தில் நீங்கள் சமத்துதான்.***

பதிவுலகில் நம்ம செய்ற பாவத்துக்கு நம்மதான் பலியாகனும் அல்லது பழிவாங்கப் படனும். அதுதான் நியாம் தருமம் எல்லாமே. ஆனா இந்த வீணாப் போன பதிவு உலகம் அப்பாவி குடும்பத்தினரைத் தான் தாக்கும். எதுக்கு பாவம் அவங்க பாதிக்கப்படனும்? னு ஒரு சுமாரான நல்லெண்ணம்தான்! :)

கலகலப்ரியா said...

புரிஞ்சிடுத்து...!!!!!!!