Wednesday, September 15, 2010

பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம்.

பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம்.

சமீபத்திய பதிவுலக குஸ்தியில் பாதிக்கப்பட்டுள்ள பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம் என்பது மட்டுமே ஆராயும் ஆராய்ச்சிக்கட்டுரை, அவர் ஆணாதிக்காவாதியா, இந்த சண்டையில் அவரின் பங்களிப்பு என்ன என்றெல்லாம் ஆராய்வது இந்தக்கட்டுரையின் நோக்கம் அல்ல. அவர் இருக்கும் கூகுள் குழமத்தில் சேர்த்துவிடுவதாக காங்கிரஸ்காரர் சஞ்சய்காந்தி சில மாதங்களுக்கு முன்னர் சொன்னார், ஆனால் நான் காங்கிரஸில் கூட சேரத்தயார், இநதக்குழுமமெல்லாம் எனக்கு வேலைக்காகாது என்று மறுத்துவிட்டேன், விதி பதிவர் முகிலனை விடவில்லை. இதற்கு யார் காரணம்?

பதிவர் முகிலன் வில்லு விமர்சனத்தை தேடி அலைந்து, வில்லு ஒரு முன் பழமைத்துவகாவியம் என்ற என்னுடைய பதிவினை படித்ததன் மூலம் தமிழ்ப்பதிவுகளுக்கு அறிமுகமானதை,தமிழ்ப்பதிவுகளில் உலாவரும் மொக்கைத்தொடர் பதிவின் மூலம் தெரிவித்திருந்தார், இதன் மூலம் சிலர், பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு குடுகுடுப்பையே காரணம் என்று குற்றம் சாற்ற எண்ணுகின்றனர் என்று நான் தகவல்கள் அறிகிறேன்.

இந்த பதிவின் மூலம் உங்களுக்கு அறியத்தருவது என்னவென்றால், நடிகர் விஜய் அந்தப்படத்தில் நடித்த பெரு நடிப்பே என்னை அந்த விமர்சனத்தை எழுதத்தூண்டியது, ஆகவே நடிகர் விஜய் அவர்களே பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு காரணம் என்று இங்கே கூற கடமைப்பட்டுள்ளேன், மேலும் அந்தப்படத்தை இயக்கிய பிரபுதேவா, அந்தப்படத்தில் நடித்த நயன்தாரா அவர்களுடைய பெற்றோர்கள், வில்லு என்று தேடியவுடன் என் பதிவில் இறக்கிய கூகுளாண்டவர் ஆகியவர்களும் பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு காரணமாக இருக்கலாம் என்ற ரீதியிலும் நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.இப்படியெல்லாம் சிந்தித்தால்தான் இதன் பின்னனியில் உள்ள சூழ்ச்சியை நாம் அறியமுடியும்.

பொறுப்பு அறிவித்தல்: நடிகர் விஜய்,பிரபுதேவா,நயன்தாரா இவர்களின் பெற்றோர்கள், கூகுளாண்டவர் மற்றும் பதிவ்ர் முகிலனிமும் இவர்களின் பெயர்களை இந்த மொக்கைக்கு பயன்படுத்தியதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

44 comments:

Unknown said...

:)))

Ravichandran Somu said...

நல்ல வேளை... நான் ‘வில்லு’ பத்தி எழுதல:)

Unknown said...

@ரவிச்சந்திரன்..

நீங்க வில்லு பத்தி எழுதலைன்னா என்ன? இப்ப இங்க வந்து வில்லுனு பின்னூட்டத்துல எழுதினதுனால நீங்களும் தான் காரணம்.

vasu balaji said...

தலைவரே! பொறுப்பு அறிவித்தல்ல சஞ்சய்காந்திகிட்ட மன்னிப்பு கேக்கலையே. மாட்டிகிட்டீங்க:)))))

பிரபாகர் said...

விட்டா அர்ச்சுனரும் ஒரு காரணம்னு சொல்லுவீங்க போலிருக்கு...

பிரபாகர்...

Unknown said...

இந்த விவகாரத்துல நயன் தாராங்கிற பெண்ணை இழுத்ததுக்கு என்ன காரணம்?

நீங்களும் ஆணாதிக்கவாதியா?

கலகலப்ரியா said...

adapppppaaavingalaaa....

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அவரின் மன உலைச்சலுக்கு காரணம் ”விஜய்யே” எனக்கூறி.. இந்த பட்டிமன்றத்தை முடிக்கிறேன்..

வால்பையன் said...

டண்டனக்கா!

நசரேயன் said...

குடுகுடுப்பையே காரணம்

ரவி said...

வேற யார். முகிலனேதான்..

ரவி said...

முகிலன் குடும்பத்தை எவனாவது புனைவு எழுதினா அவர் என்ன செய்வார் ?

ரவி said...

முகிலன் அமெரிக்காவில அயிட்டத்துக்கிட்ட அல்லு விட்டார்னு நான் ஆரம்பிக்கவா ?

ரவி said...

இதுவரை அப்படிப்பட்ட அசிங்கத்தை செய்துவிட்டு அவர் வருந்தியதாக தெரியலை.

ரவி said...

அவர் மேல் ரொம்ப மரியாதை வெச்சிருந்தேன். எல்லாமே தூள் தூள்.

வால்பையன் said...

//முகிலன் அமெரிக்காவில அயிட்டத்துக்கிட்ட அல்லு விட்டார்னு நான் ஆரம்பிக்கவா ? //


ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்!

நீங்க எழுதலைனா முகிலனே எழுதுவார்!

ரவி said...

யாராவது ஏண்டா இப்படி ஆபாசமா எழுதறீங்கன்னு கேட்டா அவங்களை நாட்டாமை அது இதுன்னு சொல்லிடவேண்டியது.

ரவி said...

வானம்பாடிகள் மாதிரி ஒரு ஆளை பார்த்ததே இல்லை.

ரவி said...

இப்பல்லாம் புனைவு எழுதறவங்களுக்கு கூட மன உளைச்சல் வந்துடுதா என்ன ?

ரவி said...

இப்பல்லாம் புனைவு எழுதறவங்களுக்கு கூட மன உளைச்சல் வந்துடுதா என்ன ?

வால்பையன் said...

//யாராவது ஏண்டா இப்படி ஆபாசமா எழுதறீங்கன்னு கேட்டா அவங்களை நாட்டாமை அது இதுன்னு சொல்லிடவேண்டியது. //


நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஜாண்டீஸ், ஸாரி ஜஸ்டீஸ்!

ரவி said...

///நீங்களும் ஆணாதிக்கவாதியா?///

ஓ. நக்கலு ?

ரவி said...

///நீங்களும் ஆணாதிக்கவாதியா?///

ஓ. நக்கலு ?

வால்பையன் said...

///நீங்களும் ஆணாதிக்கவாதியா?///

ஓ. நக்கலு ? //


ஆணை ஆதிக்கம் செய்பவன் தானே ஆணாதிக்கவாதி!

டவுட்ஸ் ஆஃப் இந்தியா!

ரவி said...

எங்க யாரையும் காணோம் ?

ரவி said...

இல்லை. அது ஹோமோ.

வால்பையன் said...

//இல்லை. அது ஹோமோ. //


தடிவரிசையா!?

கம்புச்சண்டை போரப்பா!

ரவி said...

புனைவு காண்ட்டஸ்ட் ஒன்னு வைக்கலாமா ?

யார் அதிக ஆபாசமா புனையறாங்களோ அவங்களுக்கு பரிசு.

முகிலன், வானம்பாடிகள் ஐய்யா. ரெடியா ?

ரவி said...

புனைவு காண்ட்டஸ்ட் ஒன்னு வைக்கலாமா ?

யார் அதிக ஆபாசமா புனையறாங்களோ அவங்களுக்கு பரிசு.

முகிலன், வானம்பாடிகள் ஐய்யா. ரெடியா ?

வால்பையன் said...

//புனைவு காண்ட்டஸ்ட் ஒன்னு வைக்கலாமா ?

யார் அதிக ஆபாசமா புனையறாங்களோ அவங்களுக்கு பரிசு.

முகிலன், வானம்பாடிகள் ஐய்யா. ரெடியா ? //


ஏன் நர்சிம்மை ஆட்டைக்கு சேர்க்கல!?
அவரு அவுட் ஆஃப் ஃபார்மா?

ரவி said...

அவர் லேபிள் மட்டும்தான் போடறார். பதிவுக்குள்ள புனையத்தான் இப்ப முகிலன் சார்ஜ் எடுத்துட்டாரே ?

ரவி said...

ஒருபயல காணோம்.

நசரேயன் said...

என்ன நடக்கு இங்க

பழமைபேசி said...

உளைச்சல்யா அது....

// நசரேயன் said...
என்ன நடக்கு இங்க
//

வட அமெரிக்க வலைஞர் தளபதி வாழ்க!!!

கலகலப்ரியா said...

||பழமைபேசி said...
உளைச்சல்யா அது....||

ஆமாம் ... அதேதான்..! உளைச்சல்தான்... சொல்ல நினைச்சேன்...

குடுகுடுப்பையாரே... என்ன தீவிரமா சமைக்கிறீங்க போலருக்கே.. உலைல அரிசி பொங்குதா...

டமில் படிங்க.. டமில் படிங்க..

குடுகுடுப்பை said...

கலகலப்ரியா said...
||பழமைபேசி said...
உளைச்சல்யா அது....||

ஆமாம் ... அதேதான்..! உளைச்சல்தான்... சொல்ல நினைச்சேன்...

குடுகுடுப்பையாரே... என்ன தீவிரமா சமைக்கிறீங்க போலருக்கே.. உலைல அரிசி பொங்குதா...

டமில் படிங்க.. டமில் படிங்க..

//
pazhamai thiruththuvaarunnu teriyum.

Sanjai Gandhi said...

நல்லா இருந்தா சரி தான் :)

பேரிக்கா said...

//
செந்தழல் ரவி said...
அவர் லேபிள் மட்டும்தான் போடறார். பதிவுக்குள்ள புனையத்தான் இப்ப முகிலன் சார்ஜ் எடுத்துட்டாரே ?

September 16, 2010 11:07 AM
//

அதானபா. இழுத்து வச்சி நல்லா கேளுபா. உன்னோட வேலய அவனுவ புடுங்கினா விட்ற முடியுமா

குடுகுடுப்பை said...

hello perikkai,

I am sorry, this is not the place for your fight.

குடுகுடுப்பை said...

தனி மனித தாக்குதலுடன் வந்துள்ள சில பின்நூடங்களுக்காக , பாலா மற்றும் முகிலன் மன்னிக்கவும்.

பழமைபேசி said...

//தனி மனித தாக்குதலுடன் //

அப்ப, தனி மனிதனா வர்றதுக்கு மாறாக, கூட்டமா வந்து தாக்குதல் நடத்தலாமா??

முகிலன்,

அண்ணனை நன்கு ”கவனித்து” அனுப்பவும்!!!

கலகலப்ரியா said...

||குடுகுடுப்பை has left a new comment on the post "பதிவர் முகிலனின் மன உலைச்சலுக்கு யார் காரணம்.":

தனி மனித தாக்குதலுடன் வந்துள்ள சில பின்நூடங்களுக்காக , பாலா மற்றும் முகிலன் மன்னிக்கவும். ||

ஆமாம்... குடுகுடுப்பையாரை மன்னித்தருளுமாறு நானும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

vasu balaji said...

/குடுகுடுப்பை said...

தனி மனித தாக்குதலுடன் வந்துள்ள சில பின்நூடங்களுக்காக , பாலா மற்றும் முகிலன் மன்னிக்கவும்/

அய்ய! இது என்ன? ஃப்ரீயா விடுங்க தலைவரே:))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//அவர் இருக்கும் கூகுள் குழமத்தில் சேர்த்துவிடுவதாக காங்கிரஸ்காரர் சஞ்சய்காந்தி சில மாதங்களுக்கு முன்னர் சொன்னார், ஆனால் நான் காங்கிரஸில் கூட சேரத்தயார், இநதக்குழுமமெல்லாம் எனக்கு வேலைக்காகாது என்று மறுத்துவிட்டேன்,//

அவ்வ்வ்வ்வ்!

அதுசரி கட்டுரை சிறுசா இருக்கே!

இதையல்லாம் நாங்க கட்டுரையா ஏத்துக்க முடியாது!