Sunday, February 7, 2010

அசலும் அரங்கபெருமாளும்.

அரங்கப்பெருமாள் said...
விஜய் படம்,அஜித் படம் பார்க்காதீங்கண்ணே. அதெல்லாம் பார்த்தா இப்படி எழுதத் தோணும். பதிவு போட எதுவும் கிடக்கலன்னா பார்க்கலாம்ண்ணே....

கு.ஜ.மு.க: தினம் நடமாடும் ரசிகக் குயில்கள்

February 4, 2010 6:14 PM

பிகு: அசல் படம் பார்த்தாச்சு.

இனிமேல் குடுகுடுப்பை சோழன் என்ற பட்டத்தையோ , டெக்ஸாஸ் கொண்ட சோழன் என்ற பட்டத்தையோ பதிவர் பெயரிலோ,பட்டப்பெயரிலோ நான் பயன்படுத்தப்போவதில்லை.

இனி இன்றைய பதிவு:
டெக்ஸாஸ் கொண்ட சோழன் வருகிறார் பராக்,பராக், மூவேந்தரையும் கட்டியாண்ட குடுகுடுப்பை சோழன் வாழ்க
சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங். சோழன் வருகிறார் டொட்டடொய்ங்.

டெக்ஸாஸ் கண்ட சோழன் வாழ்க, குண்டான் சோறும் குறும்பாடும் சாப்பிடும் தானைத்தலைவர் குடுகுடுப்பை சோழன் வாழ்க
.................................
......................................

பதிவர்
குடுகுடுப்பை

19 comments:

Unknown said...

ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா விமர்சனத்தை முடிச்சிட்டிங்க “தல”.. :))

Unknown said...

சோழன் வர்றாரு, சோழன் போறாரு..

தானாய் உட்கார்ந்த தானைத்தலைவன் குடுகுடுப்பை சோழன் வாழ்க...

இப்பிடியெல்லாம் எழுதிக்க வேண்டியதுதான? ஆனா, சோழன் அப்பிடின்னு நீங்களே சொல்லிக்க வேண்டியதுதான். நீங்க சோழன் இல்லைங்கிறத பல வரலாற்று, புவியியல் மற்றும் விலங்கியல் சான்றுகள் மூலமா நிரூபிச்சாச்சி.. :)))

vasu balaji said...

/நீங்க சோழன் இல்லைங்கிறத பல வரலாற்று, புவியியல் மற்றும் விலங்கியல் சான்றுகள் மூலமா நிரூபிச்சாச்சி.. :)))/

அப்ப பாண்டியன்னு ஒத்துக்குங்க. பதவி தப்புனா சரி. (தலைவருக்கு புடிச்சா மாதிரியே)கோழி குருடா இருந்தா என்ன குழம்பு ருசியா இருந்தா சரி.

பித்தனின் வாக்கு said...

எனக்கு கட்சியில் எதுவும் பதவிகள் கொடுக்கப்படாததால் என்னை தங்களுடைய ஊழல்களைப் பற்றிய வதந்திகளை சொல்ல வேண்டியிருக்கும் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். சோழருடைய ஆபத்துதவியான என்னை பதவிக்காக துரோகம் இழைக்கும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் குஜமுக வின் நிதிக்கணக்கு பத்தி கேள்வி கேக்கவைக்க வேண்டாம் என்றும் அன்புடன் பதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு தங்களின்
அடிபொடியான்(கீழ இருந்தானே காலை வார முடியும்)
பித்தனின் வாக்கு

கலகலப்ரியா said...

=)).. adanga maatteengalaa.. lol

குடுகுடுப்பை said...

முகிலன் said...

சோழன் வர்றாரு, சோழன் போறாரு..

தானாய் உட்கார்ந்த தானைத்தலைவன் குடுகுடுப்பை சோழன் வாழ்க...

இப்பிடியெல்லாம் எழுதிக்க வேண்டியதுதான? ஆனா, சோழன் அப்பிடின்னு நீங்களே சொல்லிக்க வேண்டியதுதான். நீங்க சோழன் இல்லைங்கிறத பல வரலாற்று, புவியியல் மற்றும் விலங்கியல் சான்றுகள் மூலமா நிரூபிச்சாச்சி.. :)))//
முகிலன் கவனத்திற்கு.

http://en.wikipedia.org/wiki/Pudukkottai_district

மூவேந்தர்கள் காலத்திற்கு பின் இரண்டே தமிழ் அரசர்கள், ஒருவன் சேதுபதி மற்றொருவர் தொண்டைமான். கரிகாலன் காலம் தொட்டு தமிழ் மன்னர்களால் மட்டுமே ஆட்சி செய்த பகுதியில் வாழ்ந்த பெருமைக்குரியன்.......

பழமைபேசி said...

//பெயரிலோ,பட்டப்பெயரிலோ நான் பயன்படுத்தப்போவதில்லை.//

??????????

வில்லன் said...

// ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர் காலத்தை தவறாக சித்தரிப்பதால், அப்படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி கு.ஜ.மு.க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆயிரத்தில் ஒருவனுக்கு தடை கோரி கு.ஜ.மு.க தலைவர் குடுகுடுப்பை சோழன் மனு தாக்கல் செய்துள்ளார்.....
//

பத்திரிக்கை செய்தி..

வில்லன் said...

///பெயரிலோ,பட்டப்பெயரிலோ நான் பயன்படுத்தப்போவதில்லை.//

??????????//

இந்த கதையெல்லாம் வேண்டாம்......மேலே குறுப்பிட்ட பத்திரிக்கை செய்தியை பாக்கவும்.....

ரியல் நியூஸ்

http://cinema.dinamalar.com/tamil-news/1715/cinema/Kollywood/plea-to-ban-Selvaragavan%60s-Aayirathil-oruvan-movie.htm

வில்லன் said...

//இனிமேல் குடுகுடுப்பை சோழன் என்ற பட்டத்தையோ , டெக்ஸாஸ் கொண்ட சோழன் என்ற பட்டத்தையோ பதிவர் பெயரிலோ,பட்டப்பெயரிலோ நான் பயன்படுத்தப்போவதில்லை.//

என்ன உசுரு போய்டும்னு பயமா..... சும்மா வொரு "சவுண்டு" விடுறதுக்குள்ள காலுல விழுந்திட்டீரே அண்ணாச்சி "குடுகுடுப்பை சோழன்"
பாண்டியர்களை (அண்ணாச்சி முகிலன், நசரேயன் மற்றும் நான்) பாத்து எவளவோ பயம் இருந்த சரி....

வில்லன் said...

//டெக்ஸாஸ் கண்ட சோழன் வாழ்க, குண்டான் சோறும் குறும்பாடும் சாப்பிடும் தானைத்தலைவர் குடுகுடுப்பை சோழன் வாழ்க//

என்ன நீரே உம்மோட கால வாருனாப்புல இருக்கு.... நல்லா தான இருந்தீரு...... வெயில் கூட குறைவா தான இருக்கு "டாலஸ்ல".... பின்ன எப்படி இப்படி ஆச்சு????????/

வில்லன் said...

/

பித்தனின் வாக்கு said...

எனக்கு கட்சியில் எதுவும் பதவிகள் கொடுக்கப்படாததால் என்னை தங்களுடைய ஊழல்களைப் பற்றிய வதந்திகளை சொல்ல வேண்டியிருக்கும் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றேன். சோழருடைய ஆபத்துதவியான என்னை பதவிக்காக துரோகம் இழைக்கும் நிலைக்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றும் குஜமுக வின் நிதிக்கணக்கு பத்தி கேள்வி கேக்கவைக்க வேண்டாம் என்றும் அன்புடன் பதவி அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இப்படிக்கு தங்களின்
அடிபொடியான்(கீழ இருந்தானே காலை வார முடியும்)
பித்தனின் வாக்கு//

உங்களுக்கு எத்தன நேரம் சொல்லணும்.... கட்சில பதவி காலி இல்ல இல்ல இல்ல..... கட்சி பொருளாளர் என்கிட்டே எதாவது "அப்படி இப்படி" போட்டு கொடுத்தா அண்ணாச்சி (தலைவர்) குடுகுடுப்பைக்கு உரிய பங்கை வழங்கி எதாவது மாவட்ட (மாவாட்ட இல்ல) செயலாளர் பதவி வங்கி தாரேன் (எது ஒரு UNIVERSAL கட்சி..... உலகம் பூரா செயலாளர் தேவை...)..... அதுவும் பணம் CASH இல்ல அக்கௌன்ட் TRANSFER மட்டுமே... சும்மா மசமசன்னு நிக்காம.......உடனே பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க....

வில்லன் said...

பத்திரிக்கை செய்தி..


// ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர் காலத்தை தவறாக சித்தரிப்பதால், அப்படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி கு.ஜ.மு.க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆயிரத்தில் ஒருவனுக்கு தடை கோரி கு.ஜ.மு.க தலைவர் குடுகுடுப்பை சோழன் மனு தாக்கல் செய்துள்ளார்..... தாக்கல் செய்துள்ள மனு கூறியிருப்பதாவது:-

’’ஆயிரத்தில் ஒருவன்' என்ற சினிமா சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் சோழர் காலத்தில் நடந்ததாக சில காட்சிகள் காட்டப்படுகின்றன. உண்மையிலேயே சோழர் காலம் என்பது ஒரு பொற்காலமாக கருதப்பட்டது. உலகத்திலேயே ஜனநாயக ஆட்சியை கொண்டுவந்த முதல் ஆட்சி சோழர் காலத்தில்தான் அமைந்தது. ஆனால், சோழர்கால சம்பவங்கள் என்று `ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் சில காட்சிகளை புகுத்தியுள்ளனர். அதில், சோழர்காலம் நாகரிகமற்ற மனிதர்களும், காட்டுமிராண்டிகளும் இருந்த காலகட்டம் என்பது போல் படத்தில் காட்சிகள் வருகின்றன. மனிதர்களை பலி கொடுப்பது போலவும், மக்களை சோழ அரசன் அடிமைகளாக வைத்திருந்தது போலவும் காட்சிகள் உள்ளன. மேலும், சோழர் காலத்து மக்கள் பிச்சைகாரர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். இதைவிட கொடுமையாக பசியாக இருக்கும் பெண் தனக்கு உணவு கிடைப்பதற்காக அரசன் முன்பு மார்பை காட்டிக்கொண்டு நிற்பது போன்ற காட்சியும் வருகிறது. படத்தின் தொடக்கத்தில், `இந்த படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் கற்பனையே' என்று டைட்டிலில் கூறப்பட்டிருந்தாலும், அதில் உண்மையாக நடந்த சம்பவத்தையும், அப்போது இருந்த நபர்களையும் பற்றி தவறாக சித்தரிக்கின்றனர். கற்பனை என்பது நடந்த சம்பவத்தை கூறுவதாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த படத்தால் சோழர் காலத்தை பற்றிய தவறான எண்ணம் வருங்கால தலைமுறைக்கு ஏற்படும் ஒரு மனிதனின் வரலாற்றை கற்பனையாக மாற்றி சித்தரிப்பதற்கு உலகத்தில் யாருக்கும் உரிமை கிடையாது. இதுபோன்ற படத்தால் வரலாறுகள் தவறாக கருதப்பட்டுவிடும். எனவே, இந்த படத்தை மேற்கொண்டு திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த படத்துக்கு தணிக்கை துறை வழங்கியுள்ள சான்றிதழை ரத்து செய்வதற்கு தணிக்கை துறை இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

நசரேயன் said...

யோவ் விமர்சனம் எங்கே?

அது சரி(18185106603874041862) said...

//
முகிலன் said...
சோழன் வர்றாரு, சோழன் போறாரு..

தானாய் உட்கார்ந்த தானைத்தலைவன் குடுகுடுப்பை சோழன் வாழ்க...

இப்பிடியெல்லாம் எழுதிக்க வேண்டியதுதான? ஆனா, சோழன் அப்பிடின்னு நீங்களே சொல்லிக்க வேண்டியதுதான். நீங்க சோழன் இல்லைங்கிறத பல வரலாற்று, புவியியல் மற்றும் விலங்கியல் சான்றுகள் மூலமா நிரூபிச்சாச்சி.. :)))

//

முகிலன்,

வேணாம்னு பார்த்தா விடமாட்டீங்க போலருக்கே...உங்க சான்றுகள் எல்லாம் தப்புன்னு ஆதாரத்தோட நிரூபிக்க நான் தயார்....

கொஞ்சம் டைம் கிடைக்கட்டும்...குடுகுடுப்பையார் சோழ பரம்பரைன்னு நான் நிரூபிக்கிறேன்....

வில்லன் said...

இதனால அனைவருக்கும் அறிவிப்பது என்னவென்றால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

குடுகுடுப்பையும் நானும் பகைமையை மறந்து கூட்டணி அமைத்து கட்சி வளர்ச்சிக்காக இன்று இரவு பேசி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறோம்....பலதரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் அப்பட்டமாக ஊரறிய நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அண்ணன் குடுகுடுப்பை தி.கு.ஜ.மு.க தலைவர் பதவியை இழந்துவிட்டார்...ஆனாலும் அந்த பதவி வேற ஊரு காரருக்கு கொடுக்க மனதில்லாத காரணத்தினால் ஒரே ஊருக்காரரான (டல்லஸ்) எனக்கு அந்த பதவியை மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்துவிட்டார்.... கட்சியின் பொதுக்குழு செயற்குழு கூட்ட அறிவிப்புகள் அதிவிரைவில் என்னால் அறிவிக்கப்படும்....லஞ்சம் கொடுத்து பதவி வாங்கின அனைவர் பதவியும் "பணால்"........ புதிய பதவி வேண்டுவோர் உடனே என்னை மட்டும் அணுகவும்.... குடுகுடுப்பைஇடம் பணம் கொடுத்து எமாறாதிர்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Unknown said...

//முகிலன்,

வேணாம்னு பார்த்தா விடமாட்டீங்க போலருக்கே...உங்க சான்றுகள் எல்லாம் தப்புன்னு ஆதாரத்தோட நிரூபிக்க நான் தயார்....

கொஞ்சம் டைம் கிடைக்கட்டும்...குடுகுடுப்பையார் சோழ பரம்பரைன்னு நான் நிரூபிக்கிறேன்...//

ஏற்கனவே கட்சியில மூன்று பாண்டியர்கள் இருக்கோம். நீங்க ஒருத்தர்தான் சோழன் அப்பிடிங்கிறதால கூட்டு சேக்கப் பாக்குறீங்களா? முடியாது பாஸு. கட்சி பாண்டியர்களுக்கே..

வில்லன் said...

// முகிலன் said...


//முகிலன்,

வேணாம்னு பார்த்தா விடமாட்டீங்க போலருக்கே...உங்க சான்றுகள் எல்லாம் தப்புன்னு ஆதாரத்தோட நிரூபிக்க நான் தயார்....

கொஞ்சம் டைம் கிடைக்கட்டும்...குடுகுடுப்பையார் சோழ பரம்பரைன்னு நான் நிரூபிக்கிறேன்...//

ஏற்கனவே கட்சியில மூன்று பாண்டியர்கள் இருக்கோம். நீங்க ஒருத்தர்தான் சோழன் அப்பிடிங்கிறதால கூட்டு சேக்கப் பாக்குறீங்களா? முடியாது பாஸு. கட்சி பாண்டியர்களுக்கே..//
அதான் நேத்து ராத்திரி அண்ணாச்சி குடுகுடுப்பை கட்சிய ஒரு "குவாட்டருக்கு" என்கிட்டே அடகு வச்சுட்டாரே... பின்ன என்ன அத பத்தி மீண்டும் பேசிகிட்டு.... கட்சி பாண்டியர்கள் வசம்..... ஆட்சி நமதே.....சோழர்கள் (முதலாம் குடுகுடுப்பை சோழன், குடுகுடுப்பை சோழன் அண்டு குடுகுடுப்பை) எல்லாரும் எடுபிடிகளாக/கைத்தடிகளாக மட்டும்.....

அரங்கப்பெருமாள் said...

உங்களுக்கு நாந்தான் நல்லபடியான அறிவுரை வழங்கினேன்.நீங்க கேக்கல.இப்பப் புரியுதா? சரி..சரி... என்னை முதன்மை அமைச்சாராக ஆக்கும்படி நாட்டு மக்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

பதவி ஆசை எனக்கில்லை என்பதை நான் சொல்லித்தான் தெரியுமா என்ன?