பதிவுலக நண்பர்களுக்கும், என்னுடைய பதிவுகளை தொடர்ந்து படித்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் எனது நன்றி. தமிழ்மண விருதுகளுக்கு நானும் என்னுடைய சில பதிவுகளை போட்டிக்கு சமர்ப்பித்து இருந்தேன்.அத்தோடு அதனை மறந்தும் விட்டேன். நான் என் பதிவு உட்பட யாருக்கும் வாக்களிக்கவில்லை. நான் கற்பனை வளம் உள்ள எழுத்தாளனோ கவிஞனோ அல்ல.அனுபவங்களை மட்டுமே நகைச்சுவையோடு தர விரும்புவேன்.அதன் எல்லை தாண்டி செல்வதில்லை.
எனக்கெல்லாம் யாரும் விருது கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்து நானே விருதுகளை உருவாக்கி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கொடுத்து மகிழ்வேன்.இந்நிலையில் என்னுடைய பதிவுகள் இரண்டு முதல் பத்துக்குள் தேர்வு பெற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி.
வாக்களித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.தொடர்ந்து படித்தும், பின்னூட்டமிட்டும் ஊக்கப்படுத்தி வரும் அனைவருக்கும் நன்றி.
தமிழ்மண விருது பெற்ற பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இங்கே என் பதிவுகளும் இருக்கிறது
வென்றவர்கள்
23 comments:
me tha 1st
வாழ்த்துக்கள்!! குடுகுடுப்பையாரே!!
மிக்க மகிழ்ச்சி!!
வாழ்த்துகள்....
"தமிழ்மணம் விருதுகள்- நன்றி:முதல் பத்தில் என்னுடைய பதிவுகள் இரண்டு."
//
ஹைய்யா குடுகுடுப்பையாருக்கே நல்லகாலம் பொறந்துருச்சு :)
ரொம்ப சந்தோஷம். வாழ்த்துகள் அண்ணே.
நன்றி
ஜீவன்
வேத்தியன்
அப்துல்லா
வாழ்த்துக்கள்,குடுகுடுப்பையாரே.
வாழ்த்துகள் குடுகுடுப்பை சார் :)
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள்!! குடுகுடுப்பையாரே!!
மிக்க மகிழ்ச்சி!!
வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன்...
உங்களுக்கு சீக்கிரம் கலைமாமணி கிடைப்பதாக :0))
வாழ்த்துக்கள் நண்பரே.
விருது வாங்கின கையோட விருந்து கொடுங்க
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...
Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.
Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html
கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.
வாழ்த்துக்கள்
50வது பதிவு போட்டுள்ளேன்...
வந்து பார்க்கவும்...
குடுகுடுப்பையாரே, வாழ்த்துக்கள்!!
மிக்க மகிழ்ச்சி!!
//
நசரேயன் said...
விருது வாங்கின கையோட விருந்து கொடுங்க
//
விருந்து எப்போ எங்களுக்கும் உண்டா
இல்லே நசரேயனுக்கு மட்டுமா ??
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
இதுக்கு முன்னாடி பதிவுலயே நான் வாழ்த்து சொல்லிட்டேன் அது வந்து சேர்ந்ததா.
அனைவரின் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்த்துகள் குடு!!
Post a Comment