Saturday, January 17, 2009

நகைச்சுவை ஆடல்/பாடல்

பொதுவாக நான் ஒலி/ஒளிப்பதிவு இடுவதில்லை.ஆனாலும் இந்த வீடியோவை பார்த்த பின்னர் உங்களிடம் பகிராமல் இருக்கமுடியவில்லை.

18 comments:

அ.மு.செய்யது said...

தினமும் காலையில் உடற்பயிற்சிக்கு முன்பு இந்த வீடியோவைப் பார்த்தால் நலம் பயக்கும்.

பயனுள்ள பதிவு.

பழமைபேசி said...

சாம் ஆன்டர்சன் புகழ் வாழ்க!

Jackiesekar said...

இரண்டு வருடங்களாக பீட்டர்சன் என்ற பெயரில் செக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கும் படம் இன்னும் நீங்கள் முழு படத்தையும் பார்க்கவில்லை பார்த்தால் வயிறு புண்ணாகி விடும்

Jackiesekar said...

மன்னிக்கவும், சாம் ஆண்டர்சன் என்பதை தவறுதலாக எழுதி விட்டேன்.

Anonymous said...

உங்களுக்கு எங்கள் மேல் ஏன் இவ்வளவு கடுப்பு, வயிறு வலிக்குது சிரித்து

Anonymous said...

என்ன இருந்தாலும் எங்க ஜே கே ரித்தீஷ் மாதிரி வருமா

நட்புடன் ஜமால் said...

செய்யது சொல்லியது போல்

நல்ல உடற்பயிற்சி

Mahesh said...

ஹய்யோ ஹய்யோ... உடற்பயிற்சியே வேண்டாம்.., சிரிச்சே நோவெல்லாம் ஓட்டிப்போச்சு !!

KarthigaVasudevan said...

இப்படி ஒரு "ஒளியும் ஒலியும்" போட்ட குடுகுடுப்பை அண்ணனுக்கு தூர்தர்சன் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளப் (கொல்லப்) படுகிறது.

வேத்தியன் said...

தமிழ் சினமாவை இனி யாராலும் காப்பாத்தவே முடியாதுங்க :)

குப்பன்.யாஹூ said...

இதுல என்ன காமெடி வியப்பு இருக்கிறது தெரிய வில்லை. நீங்கள் இப்போது 1970-80 கமல், ரஜனி, பாக்யராஜ், சிவகுமார், ஜெயசித்ரா, சுமலதா, ஜெய்சங்கர், முத்துராமன், சுஹாசினி, படங்களை பார்த்தால் இந்த மாதிரி தான் பாடல் காட்சி இருக்கும்..

குப்பன்_யாஹூ

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் சாம் ஆண்டர்சன் சார்பில் நன்றி

கபீஷ் said...

:-)

நசரேயன் said...

சும்மா சொல்லக் ௬டாது,நல்லா படம் காட்டுறீங்க

Tamil whatsapp stickers and png images said...

வேலை நேரத்துல இதையெல்லாம் பாத்து கடுப்பாகனுமுன்னு தலையெழுத்து.. வேற என்னத்த சொல்ரது, ஆனா அந்த ஜோடிமட்டும் என் கண்ணுல கிடைச்சது !@#$%^&*()

Nesh said...

Anna yaarunganna enda nadigar....

Simbu silabatam podadoo...

சந்தனமுல்லை said...

LOL! இது செம காமெடியாச்சே! நாங்க சோகமா இருந்தா இதைத்தான் பார்ப்போம்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

குப்பன் யாஹூ சொன்னமாதிரி தான்..சிவாஜி மஞ்சுளா...பாட்டெல்லாம் கூட அப்படித்தான் இருக்கும்.. பழய படங்கள் தந்த தெம்புல தான் இவங்க ஆடராங்க...