Friday, October 31, 2008

பதிவர்களுக்கு ஒரு கேள்வி.?

பல பதிவர்கள் / ஆர்குட் புரொபைளில், பிடித்த புத்தகம் பகுதியில் கீழ்கண்ட பெயர்களை காணலாம்

ஹாரி பாட்டர்.
ஷிட்னி ஷெல்டன்
ஜெப்ரி ஆர்தர்.
டேனியல் ஸ்டீல்

தி.ஜானகிராமன்,ஜெயகாந்தன்,சாண்டில்யன், சுஜாதா,கல்கி
பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம்.

மற்றும் பல

இதையெல்லாம் சும்மா போட்டுக்கலாமா. இல்ல உண்மையாவே படிச்சாதான் போடனுமா?

இந்த பகுதில பிடிச்ச வலைப்பதிவ போடலாமா? அப்படி போடலாம்னா சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி எழுதற என் வலைப்பூவை ஏன் யாருமே இதுல போடலை.?

பி:கு: சில சீரியஸான பதிவெழுதி களைச்சிபோயிட்டேன், அதான் இப்படி மன்னிச்சு விட்டுருங்க..

32 comments:

Udhayakumar said...

//சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி //


?????

Udhayakumar said...

Oh man!!! You missed Paulo Coelho and Eckhart Tolle...

பழமைபேசி said...

//பி:கு: சில சீரியஸான பதிவெழுதி களைச்சிபோயிட்டேன், அதான் இப்படி மன்னிச்சு விட்டுருங்க.. //

இதுதான் நீங்க சொல்லுற அந்த பதிவு, இல்லீங்ண்ணா?

பூச்சாண்டியார் said...

ஏன்.. ஏன்.. ஏன்.. இப்படி???

கிரி said...

//இதையெல்லாம் சும்மா போட்டுக்கலாமா. இல்ல உண்மையாவே படிச்சாதான் போடனுமா?//

காசா பணமா போட்டுக்குங்க சும்மா..

ஒரு சில நடிக நடிகைகள் எல்லாம் எதுவுமே படிக்காம நான் டாக்டருக்கு படிக்க இருந்தேன்னு சொல்லிகிறது இல்லையா ..

ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

விஜய் ஆனந்த் said...

:-)))...

Arizona penn said...

உங்க பதிவுல உங்க கையால கஷ்டப்பட்டு தட்டச்சு செஞ்சி பதிவை ஏத்தறீங்க...அப்புறம் ஏன் தயங்கறீங்க? "சுஜாதா" ரங்கராஜனின் எழுத்துக்கள் மட்டுமில்லை, "வாலி" ரங்கராஜனின் கவிதைகளை கூட உங்க கவிதைன்னு பதிவு போடுங்க...யாரு உங்களை கேக்க போறாங்க??? என்ஜாய் !!!!!!

நசரேயன் said...

குடுகுடுப்பையாரின் கேள்விக்கு என்ன பதில் சொல்லனு தெரியலை.
ஆனா நான் எல்லாம் படிச்சுட்டு தான் போட்டு இருக்கேன்

குடுகுடுப்பை said...

வாங்க நசரேயன்
/குடுகுடுப்பையாரின் கேள்விக்கு என்ன பதில் சொல்லனு தெரியலை.
ஆனா நான் எல்லாம் படிச்சுட்டு தான் போட்டு இருக்கேன்//

நமக்கெல்லாம் குமுதன்,விகடன் தாண்டி எதுவும் இல்ல, நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.


அப்புறம் ஏன் என் பதிவ உங்க பேவரிட்ல போடல:)))))))

நசரேயன் said...

/*
நமக்கெல்லாம் குமுதன்,விகடன் தாண்டி எதுவும் இல்ல, நீங்க தப்பா எடுத்துக்காதீங்க.
*/
நான் எல்லாம் ஒரு ஆங்கில நாவல் கூட படிச்சதே கெடையாது. அதை படிச்சாலும் எனக்கு புரியாது

/*
அப்புறம் ஏன் என் பதிவ உங்க பேவரிட்ல போடல:)))))))

*/
இதை எல்லாம் எப்படி பண்ணுறதுன்னு ஒரு மின் அஞ்சல் தட்டி உடுங்க

வருண் said...

மற்றவர்கள் பற்றி எனக்குத்தெரியாது. படிக்காததை படித்தேன் என்று சொல்லுமளவுக்கு நான் இன்னும் "வளரவில்லை"!

Lying is a stupid thing imho!

However, "All kinds of people to make the world"

அமிர்தவர்ஷினி அம்மா said...

இந்த பகுதில பிடிச்ச வலைப்பதிவ போடலாமா? அப்படி போடலாம்னா சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி எழுதற என் வலைப்பூவை ஏன் யாருமே இதுல போடலை.?

ஹலோ என்ன என்ன இதெல்லாம், அப்புறம் உங்க தங்கமணி கிட்ட சொல்லி நம்ம சரளாக்க்கா ஸ்டைல்ல உங்கள கவனிக்க வேண்டியிருக்கும். ஆமா, சொல்லிட்டேன்.

http://urupudaathathu.blogspot.com/ said...

மொதல்ல என்னோட பேர நீங்க போடுங்க ...அப்புறம் நான் உங்க பேர போடுறேன் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

என்ன டீல் ஓகேவா??

Anonymous said...

:)

குப்பன்.யாஹூ said...

என்னுடைய ப்ரொபிலெஇல் விரும்பி படிக்கும் எழுத்தாளர்கள் புத்தகங்கள் பகுதியில் பாருங்கள்- டுபுக்கு வலை பதிவு, மாமி வலை பதிவு,

நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ

பழமைபேசி said...

//
இந்த பகுதில பிடிச்ச வலைப்பதிவ போடலாமா? அப்படி போடலாம்னா சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி எழுதற என் வலைப்பூவை ஏன் யாருமே இதுல போடலை.?//

சொல்லுறவன் செய்யறதில்லை;
செய்யறவன் சொல்லுறதில்லை!


:-0)

Personal Webmate said...

கண்டிப்பாக உங்க வலைப்பதிவை போட்டுரலாம்! கவலைப்படத கண்ணா! அது என்ன இந்த வலைப்பதிவு டேக்கில் "கொல வெறி"ன்னு இருக்கு? உங்க வலைப் பதிவு வேறு எங்கும் இல்லையினா போட்டுத் தள்ளிருவ போல!

தமிழ் அமுதன் said...

நல்லா! ஆழமா! கவனிச்சு
படிச்சேன் நீங்க சொல்ல
வர்ற கருத்து புரிஞ்சது
நல்ல நுட்பமான பதிவு!

சூப்பர் அண்ணே!

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

ஆஹா கிளம்பிட்டாய்ங்கய்யா...

குடுகுடுப்பை said...

வருக்கைக்கு நன்றி Udhayakumar said...

//சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி //


?????
நகைச்சுவைக்குதான்

குடுகுடுப்பை said...

வாங்க பழமை பேசி

அந்த விவசாய பதிவு பற்றி சொன்னேன்

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
பூச்சாண்டியார்
கிரி
விஜய் ஆனந்த்
செல்விக்கி

குடுகுடுப்பை said...

வாங்க வருண்
/ மற்றவர்கள் பற்றி எனக்குத்தெரியாது. படிக்காததை படித்தேன் என்று சொல்லுமளவுக்கு நான் இன்னும் "வளரவில்லை"!

Lying is a stupid thing imho!

However, "All kinds of people to make the world"//

இது சும்மா ஒரு மொக்கை பதிவுதாங்க. சிரிக்கிறதுக்கு மேல எதுவும் இதுல இல்லங்க. நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் தெரியுது. இது வேற மாதிரியும் பாதிப்பை ஏற்படுத்துன்னு

குடுகுடுப்பை said...

வாங்க அமிர்தவர்ஷினி அம்மா
/ இந்த பகுதில பிடிச்ச வலைப்பதிவ போடலாமா? அப்படி போடலாம்னா சுஜாதா அளவுக்கு எழுதாட்டியும் அவர் கணவர் ரங்கராஜன் மாதிரி எழுதற என் வலைப்பூவை ஏன் யாருமே இதுல போடலை.?

ஹலோ என்ன என்ன இதெல்லாம், அப்புறம் உங்க தங்கமணி கிட்ட சொல்லி நம்ம சரளாக்க்கா ஸ்டைல்ல உங்கள கவனிக்க வேண்டியிருக்கும். ஆமா, சொல்லிட்டேன்//

இனிமே என்ன புதுசா வேண்டியிருக்கு:)

குடுகுடுப்பை said...

வாங்க
உருப்புடாதது_அணிமா

//மொதல்ல என்னோட பேர நீங்க போடுங்க ...அப்புறம் நான் உங்க பேர போடுறேன் .
//

நல்லா இருக்கு டீலு:)

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி
Thooya
குப்பன்_யாஹூ said...

என்னுடைய ப்ரொபிலெஇல் விரும்பி படிக்கும் எழுத்தாளர்கள் புத்தகங்கள் பகுதியில் பாருங்கள்- டுபுக்கு வலை பதிவு, மாமி வலை பதிவு,

நன்றிகளுடன்

குப்பன்_யாஹூ

அப்படியே என்னோடதயும் போடுங்க

குடுகுடுப்பை said...

வாங்க Personal Webmate

// கண்டிப்பாக உங்க வலைப்பதிவை போட்டுரலாம்! கவலைப்படத கண்ணா! அது என்ன இந்த வலைப்பதிவு டேக்கில் "கொல வெறி"ன்னு இருக்கு? உங்க வலைப் பதிவு வேறு எங்கும் இல்லையினா போட்டுத் தள்ளிருவ போல!//

ரொமப நன்றிண்ணே.

குடுகுடுப்பை said...

வாங்க ஜீவன்

// நல்லா! ஆழமா! கவனிச்சு
படிச்சேன் நீங்க சொல்ல
வர்ற கருத்து புரிஞ்சது
நல்ல நுட்பமான பதிவு!

சூப்பர் அண்ணே!/

நான் ரெண்டு நிமிடத்தில் போட்ட பதிவு.நகைச்சுவை தவிர எதுவும் இதில் இல்லை. கருத்தெல்லாம் இல்லண்ணே.


வாங்க சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்)

// ஆஹா கிளம்பிட்டாய்ங்கய்யா...
//

ஆமாங்க

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................

குடுகுடுப்பை said...

//rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..................//

என்ன ஆச்சு ராப், எதுனா அவியல் சாப்பிட்டீங்களா.

Parathesi said...

You doing good job man.Please don't change your "mokkai" style, because nobodies here to write in your style.