Friday, March 4, 2011

டேவிட் Y கவின் பிறந்தார்.

டேவிட் Y கவின் பிறந்தார்.

தமிழ் வலை எழுத்துலகின் எழுத்துப்பிழைக்கு இலக்கணம் கண்டவரும் தளபதி என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டவரும், கிடைத்த இடத்தில் எல்லாம் துண்டு போடுபவரும், பாண்டிய குறுநில மண்ணின் மைந்தருமான நசரேயனுக்கு, நேற்றிரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாமிருவர் நமக்கிருவர் என்ற நிலைய அடைந்துள்ள
நசரேயன் தம்பதிகளை வாழ்த்துவோம்.

5 comments:

க ரா said...

குட்டி தளபதியை வாழ்த்துகிறேன்.. பெரிய தளபதியை வாழ்த்த வயதில்லததால் வண்ங்குகிறேன்

vasu balaji said...

தளபதிக்கு வாழ்த்துகள்.

Unknown said...

தளபதித் தம்பதியருக்கு வாழ்த்துகள்.

Unknown said...

இளவரசயை வாழ்த்துகிறேன்.. தம்பதியருக்கு வாழ்த்துகள். :)

வால்பையன் said...

மருமகனை இந்த பூமிக்கு வருக வருக என வரவேற்கிறேன்!