Friday, October 8, 2010

இவைகள்தான் அந்தக் குதிரைகள்


பின்னூட்டத்தில் இமேஜை ஏற்றமுடியுமா என்று தெரியவில்லை, அதனால் குதிரைகள் இங்கே

12 comments:

பழமைபேசி said...

அது சரி, வருண் குறிப்பிட்ட குதிரைகள் எங்கே? எங்கே?? எங்கே???

பழமைபேசி said...

இது கேஃப்மாரித்தனம்.... அவங்களை அந்தப் பக்கம் போகச் சொல்லிப் போட்டு படம் எடுத்ததிருக்குறது மகா, மகா, கேஃப்மாரித்தனம்!!!

நசரேயன் said...

எந்த குதிரை ?

வருண் said...

ஓ! இவைகள்தானா!!! நன்றி, கு கு! :-)))

குடுகுடுப்பை said...

நன்றி வருண்

ILA (a) இளா said...

என்ன எழவுய்யா இது? வரலாறு சொல்லுங்கப்பா கொஞ்சமாவது புரியும்

பழமைபேசி said...

என்ன மாறி மாறி நன்றி சொல்லிகிறீங்க?
என்ன நடக்கு இங்க??

குடுகுடுப்பை said...

பழமைபேசி said...
என்ன மாறி மாறி நன்றி சொல்லிகிறீங்க?
என்ன நடக்கு இங்க??

October 8, 2010 4:46 PM //

இரண்டு குதிரைகள் நடக்கு, சலனப்படம் போட்டாதான் விளங்குமா ?

ஈரோடு கதிர் said...

||கேஃப்மாரித்தனம்!!!||

மாப்பு....
இதுக்கு கொஞ்சம் தெளிவுரை சொல்லுங்களேன்

பழமைபேசி said...

@@ஈரோடு கதிர்

http://maniyinpakkam.blogspot.com/2008_11_01_archive.html

பழமைபேசி said...

http://maniyinpakkam.blogspot.com/2008/11/blog-post_29.html

Mahesh said...

சாச்சுப்புட்டீங்க சாச்சு !!
மேலே தெரிவதுதான் வானம்... பின்னால் தெரிவது மரங்கள்... கீழே தெரிவது புற்கள்... அப்பிடின்னெல்லாம் கூட போட்டிருக்கலாமே.