Sunday, April 12, 2009

சில ஒளிப்படங்கள்.-Corpus Chiristi

USS Lexington ship









நான் தங்கியிருந்த வீடு.









பாம்பன் பாலம் போல் ஒரு பாலம், கடக்கும் கப்பல்











சான் ஆண்டானியோ sea world WHALE SHOW.












ஹரிணியின் கைவண்ணம்


13 comments:

Mahesh said...

எல்லாத்தையும் விட ஹரிணியின் கைவண்ணம் சூப்பர் !!!

சந்தனமுல்லை said...

நல்ல பதிவு...ப்டங்களை பகிர்ந்தமைக்கு நன்றி! ஹரிணி - வழக்கம்போல் கலக்கல்! :-)

குடுகுடுப்பை said...

Mahesh said...

எல்லாத்தையும் விட ஹரிணியின் கைவண்ணம் சூப்பர் !!!//

அது மட்டும்தான் போடலாம்னு இருந்தேன். ஏற்கணவே எனக்கு குடும்ப ப்திவர்னு ஒரு பேரு இருக்கு, அதுனால மத்த போட்டோ பில்டப்பு

புதியவன் said...

ஹரிணியின் கைவண்ணம் அழகு...

புதியவன் said...

//அது மட்டும்தான் போடலாம்னு இருந்தேன். ஏற்கணவே எனக்கு குடும்ப ப்திவர்னு ஒரு பேரு இருக்கு, அதுனால மத்த போட்டோ பில்டப்பு//

ஹா...ஹா...ஹா...

Poornima Saravana kumar said...

கடைசி படத்திற்கான இணை கடைசி படத்தைத் தவிர வேறேதும் இல்லை!

பழமைபேசி said...

நீங்க எங்க?

அது சரி(18185106603874041862) said...

பாப்பாவுக்கு பனிஷ்மென்ட் குடுத்துட்டு அதை தைரியமா படம் வேற பிடிச்சி போட்ருக்கீங்க....இருக்கட்டும்....ஹரிணி பெரிசானதும் நீங்க எழுதுன பதிவையெல்லாம் படிச்சா உங்களுக்கு என்ன பனிஷ்மென்ட்?? யோசிச்சி பார்த்தீங்களா?? (என்னோட பதிவையெல்லாம் பத்து தடவை படிக்க சொல்லிருவாங்க!)

:0))

குடுகுடுப்பை said...

அது சரி said...

பாப்பாவுக்கு பனிஷ்மென்ட் குடுத்துட்டு அதை தைரியமா படம் வேற பிடிச்சி போட்ருக்கீங்க....இருக்கட்டும்....ஹரிணி பெரிசானதும் நீங்க எழுதுன பதிவையெல்லாம் படிச்சா உங்களுக்கு என்ன பனிஷ்மென்ட்?? யோசிச்சி பார்த்தீங்களா?? (என்னோட பதிவையெல்லாம் பத்து தடவை படிக்க சொல்லிருவாங்க!)

:0))
//

அது ஹரிணி அவங்க பள்ளிக்கூட விதிமுறைகளை எங்களுக்கு எழுதி காமிச்சது. நாங்களும் அப்படி நடக்கனுமாம்.

ஷண்முகப்ரியன் said...

உங்களுக்கும்,ஹரிணிக்கும்,குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்,குடுகுடுப்பை சார்.

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வில்லன் said...

தலைவா என்கிட்ட இதவிட நல்ல போட்டோ இருக்கு அனுப்பவா;)) உங்க போட்டோ கிராபி மட்டமா இருக்கு;)) ஹி ஹி ஹி

வில்லன் said...

உங்க போடோவ விட பாப்பா கைவண்ணம் ரொம்ப நல்லா இருக்கு.