Thursday, August 14, 2008

நடேசன் எழுதிய தேர்வு

கல்லூரி காலத்தில் ஒரு நாளும் வகுப்பறை பக்கம் வராத நடேசன், நான்காவது பருவ இறுதி நாளில் வகுப்புக்கு வந்தான் (இன்னும்
நிறைய நடேசன்களும் இன்றுதான் முதல் அல்லது இரண்டாம் வருகை).
கல்லூரி மரபுப்படி இன்றைக்கு தேர்விக்கான form fill up செய்யும் நாள்.

எல்லாம் நல்ல படியாக முடிந்தது. நடேசன் பயந்தபடி
ஒன்றும் ஆகவில்லை அவனையும் தேர்வு எழுத அனுமதித்தார்கள்.

மகிழ்ச்சியை நண்பர்களோடு கொண்டாடிவிட்டு. இந்த study holidays ல நல்லா படிச்சு எல்லாத்தயும் தூக்கிரனும் முடிவோட, நல்லா
படிக்கிற பசங்களோட நோட்ஸ் எல்லாம் copy எடுத்து விடுதி அறையில் வெச்சிட்டார்.ஒரு மாதம் study holidays ம் முடித்து, வெச்சது வெச்ச படியே இருந்தது.

நடேசன் தனது சபதத்தை 5 ம் பருவத்திற்கு மாற்றிவிட்டு முதல் தேர்வுக்கு மட்டம் போட்டுவிட்டு விடுதி அறையில் இருந்தான்.


நடேசனின் நல விரும்பி senior கணேஷ் எதிர்பாராமல் நடேசனை விடுதியில் பார்த்தார், அதிர்ச்சியுடன் என்னடா தேர்வு எழுதலையா ?
என வினவி , அறிவுரைகள் பல கூறி நாளை தேர்வுக்கு படிக்க சொல்லிவிட்டு கிளம்பினார்.

அடுத்த நாள் தேர்வு முடிந்து நடேசன் கேள்வித்தாளோடு வந்து கொண்டிருந்தான் , வழியில் பார்த்த கணேஷ் கேட்டார் " தேர்வு easy' ஆ கஷ்டமா ?

நடேசனுக்கு இந்த கேள்வி நன்றாக புரிந்தது.மீள்பதிவாக என்னுடைய மூன்றாவது பதிவு.

22 comments:

Sundar சுந்தர் said...

ம்ம்... கொஞ்சம் பழைய ஞாபகம் வருது!

நாநா said...

அரியர் மேல அரியர் வந்து உன்னைச் சேரும்.
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் ஸ்கூட்டைச் சேரும்.
ஸ்கூட்டுக்குத் தோள் கொடுத்த கூட்டம் எங்கேயோ?
எல்லாம் அமெரிக்காவில் கோடு எழுதும் கூட்டம் அல்லவோ இன்று.

Kanchana Radhakrishnan said...

:-)))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

படித்துவிட்டீர்களா தல

Anonymous said...

//நடேசனுக்கு இந்த கேள்வி நன்றாக புரிந்தது.//

அப்ப நடேசனுக்கு கேள்வித்தாள்ல இருந்த கேள்வி எல்லாம் ரொம்பப்புரிஞ்சிடுத்தானே:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

:)))

சந்தனமுல்லை said...

:-))

சந்தனமுல்லை said...

நடேசனை நசரேயன்னு படிச்சுட்டேன்! ஹிஹி!

kudukuduppai said...

சின்ன அம்மிணி said...

//நடேசனுக்கு இந்த கேள்வி நன்றாக புரிந்தது.//

அப்ப நடேசனுக்கு கேள்வித்தாள்ல இருந்த கேள்வி எல்லாம் ரொம்பப்புரிஞ்சிடுத்தானே:)

avvvvvvvvvvvvv

குகு said...

சந்தனமுல்லை said...

நடேசனை நசரேயன்னு படிச்சுட்டேன்! ஹிஹி!//

அந்தாளு இன்னைய வரைக்கும் எதையும் படிக்கறதிலலை
எல்லா பதிவிலேயும் போய்
உண்மைதான்
அருமை
நல்லா இருக்கு
அப்படின்னு பின்னூட்டம் போட்டுட்டு வருவாரு

வில்லன் said...

//மகிழ்ச்சியை நண்பர்களோடு கொண்டாடிவிட்டு.//

என்ன தண்ணி பார்ட்டியா???? ராத்திரி பூரா!!!!!!!!!!!!!!

வில்லன் said...

//நடேசன் தனது சபதத்தை 5 ம் பருவத்திற்கு மாற்றிவிட்டு முதல் தேர்வுக்கு மட்டம் போட்டுவிட்டு விடுதி அறையில் இருந்தான்.//

காசு எதாவது குடுத்தாவது படிப்ப முடிசாரா இல்ல இன்னும் சம்சாரம் அது மின்சாரம் மாதிரி "எழுதினான் எழுதுகிறான் இன்னும் எழுதுவான்னு" எழுதிகிட்டே இருக்காறா????????

வில்லன் said...

//மகிழ்ச்சியை நண்பர்களோடு கொண்டாடிவிட்டு. இந்த study holidays ல நல்லா படிச்சு எல்லாத்தயும் தூக்கிரனும் முடிவோட, நல்லா
படிக்கிற பசங்களோட நோட்ஸ் எல்லாம் copy எடுத்து விடுதி அறையில் வெச்சிட்டார்.ஒரு மாதம் study holidays ம் முடித்து, வெச்சது வெச்ச படியே இருந்தது.//

இந்த பாழாப்போன நண்பர்கள் தூக்கிரனும்நு நெனச்சாலும் "தூக்க" விட மாட்டாங்களே!!!......சபதம் சத்தம் இல்லாம தூங்கும்.......ஹும் என்ன பண்ண.... மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி.... படிக்காம இருக்கவும் முடியாது நண்பர்கள விட்டு வெலகவும் முடியாது.

வில்லன் said...

//அடுத்த நாள் தேர்வு முடிந்து நடேசன் கேள்வித்தாளோடு வந்து கொண்டிருந்தான் , வழியில் பார்த்த கணேஷ் கேட்டார் " தேர்வு easy' ஆ கஷ்டமா ?

நடேசனுக்கு இந்த கேள்வி நன்றாக புரிந்தது. //

நிறை குடம் வெறும் குடம் இரண்டும் தளும்பாது.......... அரை குடம் தான் அலும்பும். தல நடேசன் நெறி குடமா இல்ல வெறும் குடமா.......

வில்லன் said...

// நாநா said...
அரியர் மேல அரியர் வந்து உன்னைச் சேரும்.
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் ஸ்கூட்டைச் சேரும்.//

சின்ன திருத்தம்.....

அரியர் மேல அரியர் வந்து உன்னைச் சேரும்.
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் நண்பரை சேரும.

வில்லன் said...

// சந்தனமுல்லை said...
நடேசனை நசரேயன்னு படிச்சுட்டேன்! ஹிஹி!//

தப்பே இல்ல.... சரியாதான் படிச்சிங்க நீங்க!!!!!!!!!!!!!

வில்லன் said...

இந்த பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...."தோழர்" நடேசன் மனசு என்ன பாடு படும் இத படிச்சுட்டு.......அடுத்தவங்க மனச புண்படுத்த கூடாது ஆமா!!!!!!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

உங்களை இங்கே வம்புக்கு இழுத்திருக்கிறார்கள்

ஆப்பு said...

சொறிபவர்களுக்கு.. சொருகுவேன்!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஊருக்குள்ள பல நடேசங்கள் இருக்காங்கண்ணே..

நாமக்கல் சிபி said...

namakkalshibi@gmail.com