Saturday, January 2, 2010

வேதகால முறையில் கணிதம்.

கடந்த ஆண்டு மதுரையைச் சேர்ந்த நண்பன் ஒருவனால் வேதிக் மேத்தமேட்டிக்ஸ் எனக்கு அறிமுகமானது, நண்பன் யாருக்கும் பரிசுப்பொருளாக இந்தப்புத்தகத்தை வழங்குவதை வழக்கமாக கொண்டவன். நானும் வாங்கினேன் சில சூத்திரங்களை அறிந்துகொண்டேன். இதன் தேவை எனக்கு இப்போதைக்கு இல்லாததால் படிக்கவில்லை. ஆனால் கணிதத்தில் ஆர்வம் உள்ளவர்கள் , தங்கள் வீட்டில் பத்து வயது குழந்தைகள் உள்ளவர்கள் குழந்தைகளுக்கு கணிதம் சொல்லிக்கொடுக்க இந்த முறை மிகவும் உதவும் என நம்புகிறேன். பல நேரங்களில் வேத முறை கணிதம் அதிசயிக்க வைத்திருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இங்கே சென்று படியுங்கள்

இங்கேயும்

2010ம் ஆண்டு வீண் விவாதங்களில் ஈடுபடாமல் வழக்கம்போல் நம் மொக்கைப்பணியை ஆற்றலாம் என்றிருக்கிறேன். இடையிடையே இப்படி உருப்படியான சில பகிர்வுகள்.

9 comments:

Unknown said...

நல்ல புத்தகம் மாதிரி தெரியுது.

ஒம்பது வருசம் கழிச்சி வாங்கலாம்..

நட்புடன் ஜமால் said...

முகிலன் சொன்னதே ...

-----------

மேலும் உங்க அப்ரோச் ரொம்ப பிடிச்சிருக்கு

கலகலப்ரியா said...

:D

kudups said...

கலகல
:D

???

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

சந்தனமுல்லை said...

:-)இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...
பகிர்வுக்கு நன்றி!

கலகலப்ரியா said...

//kudups said...

கலகல
:D

???//

ada nalla matteru... konjam therinja matteru... so.. eeeee nu oru smiley poatten..=))

குடுகுடுப்பை said...

எல்லாருக்கும் நன்றி