எனக்கு பின்நவீனத்துவம் தெரியாது என்று உளறிக்கொண்டிருப்பவர்களுக்காகவும், என்னுடைய பின்நவீனத்துவப்பதிவை இதுவரை படிக்காத என் வாசகர்களுக்காகவும் உலகத்தில் பின்நவினத்துவத்தை இப்படி இதுவரை யாரும் எழுதியதாக உலக பின்நவீனத்துவ வரலாற்றில் இல்லை என்பதை நிருபிக்கவும் அந்தப்பதிவை மீண்டும் தருகிறேன்.
ஒரு பின்னவீனத்துவ பதிவு எழுதும் முயற்சி.இது பின் நவீனத்துவம் இல்லையென்றால் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்.
--------------------------------------------------------------------------------------
நவீன கட்டண XXப்பிடம்- நுழைவுக்கட்டணம் 50 பைசா மட்டும்.
(முழுக்கட்டணம் 5 ரூபாய்,தள்ளுபடி 4.50 ரூபாய் வசந்த கால சிறப்பு சலுகை)
விதிமுறைகள் பின்வருமாறு.
நுழைவுக்கட்டணம் (நம்பர் 2)50 பைசா மறு நுழைவு அனுமதி கிடையாது.
+
முறை 1: டிஷ்யூ பேப்பர் : 5 ரூபாய் பேப்பர். + ரூம் சர்ஜார்ஜ் 10 =15 ரூபாய்
உச்சா இலவசம்.(நம்பர் 1) (5 ரூபாய் மதிப்பு)
முறை 2 : பக்கெட் தண்ணீர் : 5 ரூபாய் தண்ணீர் :கீழ் நாட்டு முறை சிறப்பு அறை 17 ரூபாய்= 22 ரூபாய்.
உச்சா இலவசம்..(நம்பர் 1) (5 ரூபாய் மதிப்பு)
இரண்டில் ஒன்று கண்டிப்பாக தேர்வு செய்யவேண்டும், இல்லையென்றால் தண்டம் 50 ரூபாய்.
+
சீவேஜ் சர்ஜார்ஜ் = 7 ரூபாய்
+
சீவேஜ் பில்லிங் Fee: 3 ரூபாய்.
+
சுகாதாரத்துறை வரி : 2 ரூபாய்
+
நகராட்சி வரி : 1 ரூபாய்.
மொத்தம் வரிகள் உட்பட: 0.50+ 22.00+7.00+3.00+2.00+1.00= 35ரூபாய் 50 காசுகள் மட்டுமே.
(உங்கள் கவனத்திற்கு:நீங்கள் 4.50 ரூபாய் சேமித்துள்ளீர்கள்,முறை 1 ஐ தேர்ந்தெடுத்து அடுத்த முறை ரூ 7 மிச்சம் செய்யுங்கள்).
அடுத்தமுறை இந்த டிக்கெட்டை காண்பித்தால் 10% சிறப்புத்தள்ளுபடி உண்டு.
(கட்டிய வரிகளுக்கு வருமான வரிச்சலுகை உண்டு)
(billing software by பின்ந billing systems)
எங்க ஆளக்காணோம்.
பில் நவீனத்துவம் பாத்து பயந்து தெரு நவீனத்துவம் தேடி ஓடிட்டார்.
45 comments:
பதிவிலேயும் பின்நவீனத்துவமா? படிச்சிட்டடு வர்றேன். நான்தான் முதல் ஆளு!
பி்ன் நவீனத்துவத்திற்கு இப்படி ஒரு விளக்கமா... அவ்வவ்வ்வவ்வ்வவ்வ்வவ்வ்வே...
நாந்தே ரெண்டாவது...
ஹா ஹா ஹா...
அசத்தல்...
:-)
\பில் நவீனத்துவம் பாத்து பயந்து தெரு நவீனத்துவம் தேடி ஓடிட்டார்.\\
கி கி கி
இன்னாதிது ...
:-)))...முன் நவீனத்துவம்..பின்னவீனத்துவம்..நல்லா பாகம் பிரிச்சுக்கிட்டீங்க போல நீங்களும் நசரேயனும்!! :-)
பதிவு சும்மா கமகமக்குது பாஸ்.... :))))
ஆஹா..கிளம்பிட்டாங்கய்யா..
Why this murder veri anna?? :))))
ஓஹோ! இதுதான் பின் நவீனத்துவமா?நான் இத்தனை நாள் அது ஏதோ ஐன்ஸ்டீன் தியரியைத்தான் தமிழ்ப் படுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் போல என்று எண்ணிப் பயந்து அந்தப் பக்கமே த்லை வைத்துப் படுக்காமல் இருந்தேன்.சுளுவாப் புரிய வெச்சுட்டீங்களே நண்பரே.நன்றி.
// ஒரு பின்னவீனத்துவ பதிவு எழுதும் முயற்சி.இது பின் நவீனத்துவம் இல்லையென்றால் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்.//
நன்றி குடுகுடுப்பை - பின் நவீனத்துவம் கத்து கொடுத்ததற்கு.
// நவீன கட்டண XXப்பிடம்- நுழைவுக்கட்டணம் 50 பைசா மட்டும்.
(முழுக்கட்டணம் 5 ரூபாய்,தள்ளுபடி 4.50 ரூபாய் வசந்த கால சிறப்பு சலுகை)//
ஓஹோ... இது வசந்த கால சலுகையா? அது என்ன வசந்த காலம் ஸ்பெஷல்.
// (billing software by பின்ந billing systems)
//
இது தான் சூப்பர்
மூக்கைப் புடிச்சுக்கிட்டே படிச்சேன் :))
//பின் நவீனத்துவம் இல்லையென்றால் யாரும் சண்டைக்கு வரவேண்டாம்.
//
துண்டை போட்டு வேண்ணாலும் தாண்டறேன், சத்ததியமா இது (.)பின் நவீனத்துவம் தான்.
பில்லை படிச்சி முடிக்கறதுக்குள்ளவே எல்லாம் அங்கேயா ஆகிடும் போல இருக்கே, அப்புறம் க்ளீனிங்க் சார்ஜ் போடுவாங்களா....?
நல்லா சிரிக்க வெச்சீங்க.
அமெரிக்கா டெலிபோன் பில் படிக்கிற ஃபீலிங்.. பிச்சிட்டிங்க போங்க.
இது தான் "பின்" நவினத்துவமா?? கலக்கறீங்க பாஸ்!!
super thalaiva
யாழினி said...
அமெரிக்கா டெலிபோன் பில் படிக்கிற ஃபீலிங்.. பிச்சிட்டிங்க போங்க.
//
நேத்து ஒரு rental condo பேசிட்டிருந்தேன். வாடகை 150$/நாள்.கிளீன்ங் சார்ஜ் $45 அப்படின்னான் அத வெச்சு பதிஞ்சதுதான் இது.
இது பின்நவீனமே தான்.
//பில் நவீனத்துவம் பாத்து பயந்து தெரு நவீனத்துவம் தேடி ஓடிட்டார். //
ஆமா..ஆமா
\\பில் நவீனத்துவம் பாத்து பயந்து தெரு நவீனத்துவம் தேடி ஓடிட்டார்.\\
எழுத்தாளாராக இருக்கும் என நினைக்கிறேன். சரியா..?
Yes, Yes!!
காலையிலேயே பதிவு கண்ணுல பட்டது.பின்னவீனத்துவ பதிவுன்னு தலைப்பை பார்த்து ரொம்ப நீளமான பதிவாயிருக்குமுன்னு அப்புறம் பார்த்துக்கலாமுன்னு சாயந்திரம் வந்தா என்னை அம்போன்னு விட்டுட்டீங்களே!
ஹா..ஹா...ஹா...
உங்க அலும்பு தாங்கலண்ணே :)
பி்ன் நவீனத்துவத்திற்கு இப்படி ஒரு விளக்கமா??
குடுகுடுப்பையாரே என்னா ஆச்சு உங்களுக்கு??
நல்லாதானே இருந்தீங்க :-))
என்னான்னு வந்து பார்த்தால்
கட்டணச் சலுகை
அட அட என்னா விளக்கம்
ஒன்னும் சொல்ல முடியவில்லையே??
பின்னறீங்க குடு குடு !!
//
அமிர்தவர்ஷினி அம்மா said...
பில்லை படிச்சி முடிக்கறதுக்குள்ளவே எல்லாம் அங்கேயா ஆகிடும் போல இருக்கே, அப்புறம் க்ளீனிங்க் சார்ஜ் போடுவாங்களா....?
நல்லா சிரிக்க வெச்சீங்க.
//
ஹா ஹா ரொம்ப நல்லா சிரிச்சேன்!!
//
எம்.எம்.அப்துல்லா said...
ஹா..ஹா...ஹா...
உங்க அலும்பு தாங்கலண்ணே :)
//
REEEEEEEEEEEPEEEEEEEETTAI
//ஒரு பின்னவீனத்துவ பதிவு.//
பின் நவீனத்துவ பதிவா?
பின்ன வீனத்துவ பதிவா?
விளக்கம் கொடுங்கள்!
அவ்வ்வ்வ்வ்வ்வ்..
இதுக்கு பேரு தான் பின்நவீனத்துவமா??
என்னங்க இது?? யார் மேல இந்த கொலை வெறி?? :0))
ஈ குடுகுடுப்பைக் காரர் எவிட இருந்தாலும் ஈ ஷணமே வரினும்...ஈ பதிவு கொறச்சி மனசுலாயி...பட்ஷே ஒண்ணும் மனசிலாயில்லா... வெளக்கம் தெரிய வரைக்கும் ஆ சோட்டானிக் கரை பகவதி மேல ஆணையிட்டு...ஞான் விட்டில்லா...என்ட பகவதி...ஈ குடுகுடுப்பைக்காரர் எவிட போயி...
//அமிர்தவர்ஷினி அம்மா said...
பில்லை படிச்சி முடிக்கறதுக்குள்ளவே எல்லாம் அங்கேயா ஆகிடும் போல இருக்கே, அப்புறம் க்ளீனிங்க் சார்ஜ் போடுவாங்களா....?
நல்லா சிரிக்க வெச்சீங்க.
//
அமித்து அம்மா அண்ணன் குடுகுடுப்பையின் பின்நவீனத்துவ பதிவுக்கு உங்க பின்னூட்டம் கனஜோர் ,சிரிச்சு மாளலை,
"காசே தான் கடவுளடா
அந்தக் கடவுல்லுக்கும் இது தெரியுமடா?!"
விக்கிரவாண்டியில நெடுஞ்சாலைப் பேருந்துகள் நிற்கும் இடங்களில் " 2 ரூபாய்கள்,இதை விட இன்னொரு பெரிய காமெடி மதுரை கள்ளழகர் கோயில் கட்டணக் கழிப்பிடம் போக ரூபாய் 5 ,ஆத்திர அவசரத்துக்கு சில்லறை கிடைக்காத நிலை வந்தா நிலமைய யோசிச்சு பாருங்க,நல்லா தான் சொல்லி இருக்கார் அண்ணன் குடுகுடுப்பையார் .
தலைப்பே வித்தியாசமா இருக்கே!!!
//எம்.எம்.அப்துல்லா said...
ஹா..ஹா...ஹா...
உங்க அலும்பு தாங்கலண்ணே :)
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
பின்னூட்டப் பகுதியில் பதிவு ஏதோ வந்தமாதிரி இருந்தது.ஒரு பண்ணு (croissant) கடிச்சிட்டு வர்றதுக்குள்ளே தமிழ்மணத்துலருந்து ஓடிடுச்சு.இங்க வந்து பார்த்தா புதுச்சரக்கு ஒண்ணும் இன்னும் காணோமே:)
//பில் நவீனத்துவம் பாத்து பயந்து தெரு நவீனத்துவம் தேடி ஓடிட்டார். //
நாங்க ஏன் பயந்து ஓட போறோம். இததான அமெரிக்காவுல எல்லாவனும் பண்ணுறான். வாடகை வண்டி எடுத்தா 9.50 USDன்னு வெளம்பரம். கிட்ட போனா கடைசில இன்சூரன்ஸ் அது இதுன்னு ஒரு 100 புடுங்கிருறான்.........
ரொம்ப அருமை.
இந்தியாவுல உள்ளவங்களுக்கு ரொம்ப புதுமையா இருக்கும். நமக்கு எது புளிச்ச பழகிப்போன பால். புது மொந்தைல.
வில்லன் விமர்சன குழு
இதுக்குப் பேர்தான் பின்னவீனத்துவமா..?
உண்மையை உரக்கச் சொன்னதற்கு குடுகுடுப்பையாருக்கு மிக்க நன்றி..!
மீள் பின்னூட்டம்
முடியல... அவ்வ்வ்வ்....
ஏன் இப்புடியெல்லாம் :)
:)). அலப்பற தாங்கல:))
யாழினி said...
அமெரிக்கா டெலிபோன் பில் படிக்கிற ஃபீலிங்.. பிச்சிட்டிங்க போங்க.
March 17, 2009 5:36 AM
மீள் பின்னூட்டம்
Post a Comment