Friday, February 4, 2011

டெக்ஸாஸில் ஸ்நோவும் பதிவில் வந்த பழைய காரும்

7 comments:

க ரா said...

photo nalakithu :)

குடுகுடுப்பை said...

போன்ல எடுத்தது ராமசாமி

வருண் said...

டெக்ஸாஸ்தான் பரந்து விரிந்து இருக்கே? இது எந்த ஊர்ல? டாலஸா?

குடுகுடுப்பை said...

டெக்ஸாஸ் அமெரிக்காவிலதான் அந்த தகவல் போதுமென நினைக்கிறேன் ஊரெல்லாம் சொன்னா என்னை யாருண்ணு கண்டுபிடிச்சிருவாங்க வருண்
இப்படிக்கு சக அகதி.

ILA (a) இளா said...

ஆயிரம் படம் கிடைக்கும் இது மாதிரி. இது நீங்கதான் எடுத்ததுன்னு எப்படி நம்புறது? நீங்க அதுக்கு பக்க்கதுல நின்னு படம் எடுத்து அனுப்புங்க, நம்புறோம். நெட்ல சுட்டதை எல்லாம் பதிவா போடவேணாம்னு கேட்டுக்கிறேன்.

Chitra said...

TEXAS......... I MISS IT!!!!!

Unknown said...

வெண்பனியில் சறுக்கல் விளையாடலையா? monkey பார் ஒரு பக்கம் மட்டும் இருக்கே?

Sethu (S)