Tuesday, February 8, 2011

பரிணாமமும், மத நம்பிக்கையும்.

மதநம்பிக்கை தாண்டி பரிணாமத்தை நம்பும் கிறிஸ்தவ/இஸ்லாமியர்கள் யாரேனும் இருந்தால் பின்னூட்டம் இடுங்களேன்.

10 comments:

வால்பையன் said...

பரிணாமத்தை நம்பினாலே அவர்கள் இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ அல்லவே!

வால்பையன் said...

மதம் என்பது அறிவுக்கு போட்ட திரை! அது இருக்கும் வரை அறிவியலை பற்றி யோசிக்க மதவாதிகளால் முடியாதே!

குடுகுடுப்பை said...

மத நம்பிக்கை தாண்டியும் சிலர் பரிணாமத்தை ஒத்துக்கொள்ளக்கூடும், அப்படி யாரேனும் இருக்கலாம் என்ற நப்பாசைதான்.

Unknown said...

பரிணாமம் ஒரு மாயை. கடவுள் ஆதாமையும், ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஏவாளையும் படைத்தார் என்பதை பைபிள் படித்த யாராலும் சொல்லிவிட முடியுமே? இது போல ஒரு புத்தக ஆதாரம் உங்களால் தர முடியுமா?

வருண் said...

***குடுகுடுப்பை said...

மத நம்பிக்கை தாண்டியும் சிலர் பரிணாமத்தை ஒத்துக்கொள்ளக்கூடும்***

அப்படி நெறையப் பேரு இருக்காங்கங்க! ஆனால் அவங்களுக்கு தமிழ் தெரியாது, உங்க பதிவையும் வாசிக்க வாய்ப்பு கெடைக்கலை.

பரிணாமத்தையும் நம்பிக்குவாங்க. கடவுளையும் நம்புவாங்க! :)

Anonymous said...

பரிணாமத்துக்கும் மதமும் விரோதமாய் இருத்தல் அவசியமில்லை. பரிணாமத்தை நம்பினால் அவர் கிருத்துவராகவோ/இஸ்லாமியராகவோ இல்லாமல் போவாரோ !!!

அதாவது மனித மனம் எப்போதும் கடவுளை மனிதனாகவே பார்ப்பதன் விளைவு தான் உங்களது கேள்வி !


கிருத்துவமும்/இஸ்லாமும் கடவுள் உலகைப் படைத்தார் எனக் கூறுகிறது. கடவுள் உலகைச் செய்தார் எனக் கூறவில்லை. அதாவது குயவன் பானையை செய்வது போல இல்லாமல் ! இயற்கை அல்லது கடவுள் இரண்டும் ஒன்று தான். பரிணாமம் என்னும் உளியால் உலகை படைத்தார் என விளங்கிக் கொள்ளலாம்.

விவிலியத்தில் கூறப்படும் நாள் கணக்கு அந்தக் காலங்களில் மனிதனுக்கு புரியும்படியாக இருக்கட்டும் என்பதால் தான். அந்த ஒரு ஒரு நாள் கணக்கு என்பது பல்லாயிரம் ஆண்டுகளையும் சுட்டும். மற்றப்படி கடவுள் ஆதாமை ஏவாளாய்ப் படைத்தார் என்பதைக் கூட தவறாக புரிந்து வைத்துள்ளோம். கடவுள் ஆதாம் என்றால் தந்தையானவன், ஏவா என்றால் தாயானவள் இருவரும் மனிதக் கூட்டத்தின் பெற்றோர் அவ்வளவே ! விவிலியம் சொல்வதை மேலோட்டமாக எடுக்காமல் பகுத்தாய்வது நல்லது.

அதாவது பரிணாமத்தை மொத்தமாக கூறினால் விளங்கிக் கொள்ள முடியாது என்பதால், கதையாக கூறியிருக்கலாம் என்பது என் கருத்து. இங்கு பரிணாமத்தை செய்வித்தது யார்? ஏன் ? அதற்கு அறிவியல் விளக்கம் தருவதில்லை. என்ன நடந்தது எனக் கூறலாம்? ஏன் நடந்தது என தெரியாது. இயறகைத் தான் கடவுள் கடவுள் தான் இயற்கை. ஏனென்றால் இரண்டும் இயல்பானது எங்கும் நிரம்பியது.

வால்பையன் said...

ஆரோனான்!

பரிணாமம் என்றால் என்னான்னு தெரின்ஜி தான் பேசுறிங்களா!?

நசரேயன் said...

இடுகை எங்கே ?

வருண் said...

***இடுகை எங்கே ?***

என்ன லந்தா? :)))

அவருக்கு வள வளனு தலைப்புல சொன்னதையே 10 வரியில் முன்னுரையிலும் 20 வரி நடுவிலும், 4 வரி கடைசி முடிவுரையிலும் சொல்லப் பிடிக்காதாம். திருவள்ளுவர் மாதிரி அவரு :)

பழமைபேசி said...

.............
---------------
==================
/////////////////////
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
================================