பின்னூட்டவாதியின் அறிவியல் பதிவு
XXY பற்றி வைஸ்கீக்
XXY குறைபாடு உள்ள ஆண்கள் வேஷம் போடுவதே மூன்றாம் பாலினம் என்கிறார் அறிவியல் பதிவர் பின்னூட்டவாதி. ஆனால் மூன்றாம் பாலினத்தவர் யார்? XXY யா இல்லை வேறு எதாவது மாற்றங்கள் உள்ளவர்களா? அறிவியல் ரீதியாக தெரிந்தவர், அல்லது மூன்றாம் பாலினத்தவர் யாரேனும் வலையில் இருந்தால் விளக்கம் அளிக்கவும்.
என் அறிவுக்கு இதற்கு விடையில்லை.அல்லது தேடுவதற்கு நேரமில்லை.
13 comments:
//தேடுவதற்கு நேரமில்லை//
அப்ப நாங்க எல்லாம் வேலை இல்லாம வெட்டியா இருக்கோம்? அப்படித்தானே..
ஹாலிவுட் ஆக்ட்ரெஸ் ஜே மி லி கர்டிஸ் இதுபோல் பிரச்சினையுடன் பிறந்தாக கேள்விப்பட்டிருக்கேன்.
***I've heard from a few places that Jamie Lee Curtis is genetically male. I know it is genetically possible for something like this to happen -- Ms. Curtis is the only famous person I've ever heard linked to this "problem." Have you heard anything about this one? One of my best friends is convinced it's impossible.***
Several years ago, a colleague who was married to a doctor told me that when her husband was in medical school, one of the professors brought up Jamie Lee Curtis as an example of someone who was born with an unusual chromosome structure (some variation of XXY).
The story goes that she had (at birth) both female and male sexual characteristics. I was unconvinced by this tale, but my colleague (not one to exaggerate) insisted that it was common knowledge in the medical community. Have you heard this one?
---------
இதுபோல நம்ம ஊரிலும் ஆண்குறி மற்றும் பெண்குறி சேர்ந்து இருப்பதுபோல் குழந்தைகள் பிற்ந்தால் பெரிய பிரச்சினைதானே?
அதை யாரும் வெளியில் சொல்வதில்லை.
இப்போலாம் இது போல் குழந்தைகளை பிறக்குமுன்னே அல்ட்ரா சவுண்ட் இமேஜிங் மூலம் கண்டுபிடிச்சு "பெற்றுக்கொள்ளாமல்" விட்டுவிடலாம்!
I hate the f'cking God for doing all these nonsenses to humans! They dont know how to deal with it! :(
நான் ஆங்கிலத்தில் மேலே கொடுத்திருக்கிற விசயம் ஒரு வெப்சைட்ல வெட்டி எடுத்தது. ஆனால் இதேபோல் டாலஸ்ல இருக்கும்போ என்னுடைய கலீக் ஒரு பெண்மணி இதே நடிகையைப்பற்றி தேபோல் விசயத்தை சொன்னார்!
//என் அறிவுக்கு இதற்கு விடையில்லை//
அப்ப நாங்க மட்டும் வெச்சிகிட்டு வஞ்சனையா செய்யுறோம்?
யோவ் என்னதான்யா உன் பிரச்சனை
நீர் போட்ட ரெண்டு வரிக்கு மாப்பு வருண் நாப்பது வரி பதில் போட்டு இருக்காரே ..கண்டிப்பா வருண் இலக்கியவாதிதான்
//ILA(@)இளா said...
//தேடுவதற்கு நேரமில்லை//
அப்ப நாங்க எல்லாம் வேலை இல்லாம வெட்டியா இருக்கோம்? அப்படித்தானே//
இளா, நீங்க திங்கட்கிழமை ஆபிஸ்ல தூங்கின விசயம் டாலஸ் வரை தெரிஞ்சிடிச்சா??
// நசரேயன் said...
யோவ் என்னதான்யா உன் பிரச்சனை//
நல்லா கேளுங்க நசர்.. எது எதுக்கெல்லாம் வெளக்கம் கேக்குறதுன்னே இல்லயா நாட்ல?
//நசரேயன் said...
நீர் போட்ட ரெண்டு வரிக்கு மாப்பு வருண் நாப்பது வரி பதில் போட்டு இருக்காரே ..கண்டிப்பா வருண் இலக்கியவாதிதான்//
நசர், வருண் எலக்கியவாதியாகி ரொம்ப நாளாச்சு உங்களுக்கு இப்பத்தான் தெரியுமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..
நான் கு கு பதிவுக்கு பொறுப்பா ஒரு ரெண்டு பின்னூட்டம் போட்டேன். அதுக்கே இலக்கியவாதிப் பட்டமா!! :)
இனிமேல் தளபதி மாதிரி கடைசிவரிய மட்டும்ப்படிச்சுட்டு, "நீ சொன்னா சரிதான் மாப்ளே"னு அடிச்சு விட வேண்டியதுதான்! :)))
தளபதி: டேக் இட் ஈஸி, மாப்ளே!
//இனிமேல் தளபதி மாதிரி கடைசிவரிய மட்டும்ப்படிச்சுட்டு, "நீ சொன்னா சரிதான் மாப்ளே"னு அடிச்சு விட வேண்டியதுதான்! :)))//
வருண், நாங்க சுருக்கமா பேசினாலும் எலக்கியவாதி பட்டம் கொடுப்போம்ல..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
He has talked about the treatment as well. I think only a specialist doctor who deals with such problems in real life can give us good knowledge. We can try reading from good internet sources and try to question him. I do not agree with his dogmatic views.
டோண்டுவின் வேடிக்கை ஆய்வு: பார்ப்பனர்கள் சோம்பேரிகளா?
http://arulgreen.blogspot.com/2011/02/blog-post.html
டோண்டு: அரை லூசா, முழு லூசா, காரிய லூசா...?
http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_25.html
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html
கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு
Post a Comment