Thursday, August 19, 2010

யாரு பெர்பெக்டூ

Posted by Picasa

13 comments:

பழமைபேசி said...

அவ எப்பவுமே நேர்த்திதான்.... போனாப் போவுதுன்னு அப்பாவுக்காகப் பரிஞ்சி எழுதி இருக்கா.... அம்மாகிட்டத் தினமும் திட்டு வாங்குறதைப் பார்த்து...

பழமைபேசி said...

இந்தாப் பின்னாடியே கவின் வந்துட்டு இருக்காரு... உம்ம வாட்டி வளாவு எடுக்க.... அந்நாள் எந்நாளோ?? நானும் காத்திட்டு இருக்கேன் அண்ணே!!!

நசரேயன் said...

அது யாரு கவின் ?

Unknown said...

// நசரேயன் said...
அது யாரு கவின் ?//

கட்சியோட வருங்காலத் தலைவரப் பாத்து என்ன கேள்வி இது ?

Unknown said...

//அவ எப்பவுமே நேர்த்திதான்.... போனாப் போவுதுன்னு அப்பாவுக்காகப் பரிஞ்சி எழுதி இருக்கா.... அம்மாகிட்டத் தினமும் திட்டு வாங்குறதைப் பார்த்து..//

ரிப்பீட்ட்..

KarthigaVasudevan said...

// முகிலன் said...

// நசரேயன் said...
அது யாரு கவின் ?//

கட்சியோட வருங்காலத் தலைவரப் பாத்து என்ன கேள்வி இது ?//

கவினுக்கு இந்த இத்துப் போன கட்சியெல்லாம் எதுக்கு?
அவரு புதுசா கட்சி ஆரம்பிக்கட்டும் ,வயசானவங்க கூடல்லாம் என்னா கூட்டு வேண்டிக் கிடக்கு?

:)))

ஹரிணி க்கு ஏழு வயசாச்சா...

எங்க ஹரிணிக்கும் தான்,நேத்து ஹரிணிய ஸ்நாக்ஸ் சாப்பிட வெளில கூட்டிட்டு போனேன் ,நடந்து போகும் போது என்கிட்டே பேசிட்டே வந்தா ;அதை இங்க பதியறேன்

"ம்மா ஒரு முஸ்லிமும் ஒரு ஹிந்துவும் பிரெண்ட்ஸா இருக்க முடியுமா ?"

"இருக்கலாமே ..."

"அது எப்படி...சண்டை வந்திடாதா ?"

"இல்ல...எல்லாரும் மனுஷங்க தானடா"

"அப்ப ஸ்ரீலங்கால இருக்கறவங்க எல்லாம் மனுசங்க இல்லையாம்மா " அங்க யாரும் பிரெண்ட்ஸாவே இருக்கறதில்லையா ?"

"ஏன் ?"

"இல்ல...எப்ப பார்த்தாலும் அங்க சண்டைன்னு தான சொல்றாங்க"

என்ன பதில் சொல்லன்னு யோசிக்கறதுக்குள்ள, நல்ல வேளை ரெஸ்டாரென்ட் வந்துடுச்சு .

KarthigaVasudevan said...

for follow up ...

vasu balaji said...

க்யூட் ஹரிணி:)).
//அப்பாவுக்காகப் பரிஞ்சி எழுதி இருக்கா.... அம்மாகிட்டத் தினமும் திட்டு வாங்குறதைப் பார்த்து...//

எனக்கென்னவோ ரெண்டு பேரும் குடுக்குற நச்சுக்கு அழகாச் சொன்னா மாதிரி இருக்கு பதில்.:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹரிணி க்ரேட்டூ :)
பாராட்டுக்கள்.. உண்மையான விஷ்

Ravichandran Somu said...

யோவ் குடுகுடுப்பை,

ஏய்யன்யா.. புள்ளைய இப்படி படுத்துறீங்க?

இரண்டு நாட்கள் முன்னாடி என் வீட்டில் என் 8 வயது மகன் எங்க வீட்டு அம்மணியிடம் சொன்னது:

"Mama.. when I come home from the school you are so.. sweet asking what happened in the school and you hug me but after that why you keep ordering me don't do this don't do that?"

//அவ எப்பவுமே நேர்த்திதான்.... போனாப் போவுதுன்னு அப்பாவுக்காகப் பரிஞ்சி எழுதி இருக்கா.... அம்மாகிட்டத் தினமும் திட்டு வாங்குறதைப் பார்த்து..//

ஹி..ஹி.. இதுன்னா OK.. OK

அது சரி(18185106603874041862) said...

very nice one.

கலகலப்ரியா said...

:).. gr8..

Mahesh said...

வீட்ல பொண்ணுக்கும் தெரிஞ்சு போச்சா? இனிமே கஷ்டந்தான்...:)