Tuesday, May 18, 2010

செஸ் என்ற பார்ப்பனர்களின் சூழ்ச்சி விளையாட்டு.

விஸ்வநாதன் ஆனந்த என்ற பார்ப்பனர் செஸ் விளையாட்டில் வெற்றி பெற்றதற்கு ,பார்ப்பனர் மற்றும் பார்ப்பனர் அல்லாதோர் வாழ்த்து தெரிவிக்கும்போது நாம் அந்த விளையாட்டில் உள்ள பார்ப்பனரின் சூழ்ச்சி பற்றி விளக்குவது கடமையாகிறது.செஸ் என்ற விளையாட்டு பார்பனர் கண்டுபிடித்த சூழ்ச்சி விளையாட்டு என்பது மாஹாபாரதம் என்ற பாப்பன பண்டார கதையில் வரும் சகுனி என்ற நபரின் மூலம் நாமறிவோம்.

இந்த பார்ப்பானின் விளையாட்டில் உள்ள சூழ்ச்சியை இப்போது விளங்கிக்கொள்வோம். முதலில் 64 கட்டம் என்று ஏதோ ஜாதகத்தில் உள்ள கட்டம் போன்று இந்து என்ற பார்ப்பன மதத்தின் முட்டாள்தனத்தை மக்கள் மீது இந்த பண்டாரங்கள் திணிக்க ஆரம்பிக்கிறார்கள். கறுப்பு , வெள்ளைக்காய்களில் , வெள்ளைக்காயுடன் உள்ளவனே முதலில் ஆடமுடியும் என்ற நிறவெறியுடன் இருக்கும் இந்த விளையாட்டில் முதல் பார்ப்பன சூழ்ச்சி, அதில் இருக்கும் சிப்பாய் காய்கள் நேராகத்தான் நகர்த்தமுடியும் என்ற விதி வைத்துவிட்டு , எதிரியை தாக்கும்போது மட்டும் குறுக்காகவே சாய்ப்பார்கள், இதிலிருந்து பார்ப்பனர்களின் குறுக்கு புத்தியை அறிந்துகொள்ளலாம், மேலும் யானை, குதிரை போன்ற காய்களை முதல் வரிசையில் வைத்திருந்தாலும் ஓரங்கட்டி வைத்திருப்பார்கள், இதிலிருந்து இந்த பார்ப்பன பண்டாரங்கள் விலங்குகளையும் ஆடு, மாடு, குதிரை,யானை வளர்ப்பவர்களை ஓரங்கட்டி வைக்க நினைத்த அவர்களின் மன ஓட்டத்தை நாம் அறிந்துகொள்ளலாம்.

பிஷப் என்ற காயை ராஜா, ராணி பக்கத்தில் வைத்திருந்தாலும் தன் குல புத்தியான குறுக்கு புத்தியுடன் அவர்களையும் தங்களுக்கு தேவை எனும்போது குறுக்காக செலுத்து பலியிட்டு விடுவார்கள், அதிலும் அந்தக்குதிரை அசுவ மேத யாகத்தில் ராணியுடன் கலவி கொண்ட போதையுடன் இரண்டு அடி நேராக செல்லுமாம், ஆனால் எதிரியை தாக்கும்போது மட்டும் அதே பார்ப்பன குறுக்குபுத்தியுடன் நாய் வாலை நிமிர்த்தவா முடியும்.

யானை நேராக செல்கிறதே என நினைக்கலாம், பெரும்பாலும் அது பலியிடப்படவே பயன்படும், ராணி நேராகவும் செல்லலாம் ,குறுக்காகவும் செல்லலாம் என்று தங்களின் குறுக்கு புத்தியை இந்த பண்டாரங்கள் அங்கேயும் தினித்தன.

கவனித்துப்பார்த்தீர்கள் என்றால் ராஜா ஒரு கட்டம்தான் நகர்த்தமுடியும்,இங்கேதான் பார்ப்பனர் தன்னுடைய கேடுகெட்ட புத்தியை பயன்படுத்துகிறான், ஏனென்றால் ராஜா தலையில் சிலுவை இருக்கும், சிறுபாண்மையினருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதுதானே இந்தக்கூட்டத்தின் வேலை. நாம் மட்டும் எதிர்க்காவிட்டால் இந்நேரம் ராஜா தலையில் உள்ள சிலுவையை அகற்றி கொண்டை போட்டிருப்பார்கள்.

நாம் விடமாட்டோம் ராஜா தலையில் சிலுவையுடனே இருப்பார், மேலும் ராஜா எங்கும் எப்போதும் செல்லலாம் என்று விதியை மாற்றியமைத்து மதச்சார்பின்மை காப்போம்.

பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.

44 comments:

நசரேயன் said...

தல எங்கேயோ போயிட்டீங்க

Anonymous said...

this article shows how good your mentality is...

குடுகுடுப்பை said...

Anonymous said...
this article shows how good your mentality is...
//

hope you read it with open mind

குடுகுடுப்பை said...

குடுகுடுப்பை said...
Anonymous said...
this article shows how good your mentality is..//

Could you please point out where I am showing my good mentality.

Unknown said...

உக்காந்து யோசிப்பீங்களோ??

இதுனாலதான் நீங்க தலைவரா இருக்கீங்க நாங்க தொண்டனா இருக்கோம்.. :))

பழமைபேசி said...

அஃகஃகா....

எங்கண்ணன் ஒரு கட்சிக்கு தலைவர்... அண்ணனா, கொக்கா??

கோவி.கண்ணன் said...

நகைச்சுவை பதிவா ?

அவ்வ்வ்வ்வ்

நான் கூட சீரியசாக எழுதினதாக துவக்கத்தில் நினைத்தேன்.

:)

dondu(#11168674346665545885) said...

நகைச்சுவை உணர்ச்சி சுத்தமாக லேது என்னும் நிலையில் இருக்கும், பார்ப்பன வெறுப்பால் பகுத்தறிவு என்னும் வஸ்து பெருமளவுக்கு நச்சுத் தன்மையடைந்துள்ள சங்கமித்திரன், தமிழ் ஓவியா ஆகிய பிரபல பதிவர்கள் இதை அப்படியே face value-l எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு உண்டு.

அதற்கேற்ப அவர்கள் புதிய பதிவு போட்டால் நமக்கும் அவற்றைப் படித்துப் பார்த்து சிரித்து, நன்றாகவே பொழுது போகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ராசு said...

விளையாட்டை யார் வேண்டுமானாலும் விளையாடலாம் . நீங்கள் சொல்லும் இந்த விளையாட்டு இந்த ஜாதி யை சேர்ந்தது என்று ஒன்றும் இல்லை .

முதலில் india வில் உள்ள leading chess players profile படித்து பார் / பாருங்கள் . பிறகு உங்கள் கருத்தை சொலுங்கள் .

உங்கள் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்றேன்

முடிந்தால் / தைரியம் இருந்தால் நீயும்/ நிங்களும் ஏன் இந்த chess விளையாட்டில் Grand Master ஆக கூடாது.

இனி இந்த மாதிரி ஜாதி வெறி பிடித்து எழுதுவதை நிறுத்து

வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

செஸ், இராவணனின் மனைவி கண்டுபிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே இது திராவிட விளையாட்டு என்றே சொல்லலாம்.

குடுகுடுப்பை said...

ராசு said...
விளையாட்டை யார் வேண்டுமானாலும் விளையாடலாம் . நீங்கள் சொல்லும் இந்த விளையாட்டு இந்த ஜாதி யை சேர்ந்தது என்று ஒன்றும் இல்லை .

முதலில் india வில் உள்ள leading chess players profile படித்து பார் / பாருங்கள் . பிறகு உங்கள் கருத்தை சொலுங்கள் .

உங்கள் இந்த கருத்தை வன்மையாக கண்டிக்றேன்

முடிந்தால் / தைரியம் இருந்தால் நீயும்/ நிங்களும் ஏன் இந்த chess விளையாட்டில் Grand Master ஆக கூடாது.

இனி இந்த மாதிரி ஜாதி வெறி பிடித்து எழுதுவதை நிறுத்து
//
உங்கள் அறிவுரையை ஏற்று இனிமேல் இப்படி சாதி வெறியுடன் எழுதுவதை நிறுத்திக்கொள்கிறேன்.:) அப்படியே நீங்கள் இன்னும் சிலமுறை இந்தப்பதிவை படித்துவிடுங்கள்.

vasu balaji said...

தல! தேவைப்படும்போது ராஜா மட்டும் ரெண்டுகட்டம் தாண்டி யானை இடத்துக்கு போவாரே அந்த உள்குத்த உட்டுட்டீங்களே:)).இப்ப ஒத்துக்கிர்ரேன். ஜக்கம்மாவாலதான் இதெல்லாம் கண்டுபுடிக்க முடியும்.யப்பா:)))))

நிகழ்காலத்தில்... said...

//ராசு said.இனி இந்த மாதிரி ஜாதி வெறி பிடித்து எழுதுவதை நிறுத்து//

இவ்வளவு சீரியஸாகவா எடுத்துக்கிறது..

அவ்வ்வ்.... ராசு :)))

எல் கே said...

hmm but ppl might mistake the post

சந்தனமுல்லை said...

avvv

உள்குத்து பலமா இருக்கும் போலலைருக்கே!! :-)

Unknown said...

சிப்பாய்கள் பின்னால் வர முடியாது என்ற விதி நிலபிரபுத்துவத்தின் நீட்சியே... ஹி ஹி.. எப்பூடி

எம்.எம்.அப்துல்லா said...

வேற எதுலயோ சிரிப்பு வருது

:))))

Unknown said...

//ராசு said.இனி இந்த மாதிரி ஜாதி வெறி பிடித்து எழுதுவதை நிறுத்து//

இதுக்குதாங்க பிகு போட்டா மட்டும் போதாது டிஸ்கியும் போடணும்ங்கறது..

அது ஒரு கனாக் காலம் said...

சிரிச்சு , சிரிச்சு ...டவுசர் கிழிஞ்சுடுச்சு தலைவா

ரவி said...

அடிச்சு ஆடிட்டீங்க !!!

ரவி said...

ஓட்டுகள குத்திட்டேன் ஜி !!

Unknown said...

பருப்பு சாம்பார் பார்ப்பனர்களின் சூழ்ச்சி உணவு!.அதை உண்பவர்கள் சுயமரியாதை அற்றவர்கள்! புளிக்குழம்பு தான் திராவிட, சூத்திரர்களின் பகுத்தறிவு உணவு!மேலும், நமது உயிரினும் மேலான "வெங்காயத்தை", பார்ப்பனர்கள் உண்பதில்லை.இந்த மூட நம்பிக்கையை எதிர்த்து, வீரமணி அவர்களின் தலைமையில், தில்லி பெரியார் மையத்தில், உண்ணவிரத போராட்டம் நடத்துவோம்! அனைவரும் அணி திரண்டு வாருங்கள்!

வால்பையன் said...

மூக்கு பொடப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணுமாம்!

:)

வால்பையன் said...

//இராவணனின் மனைவி கண்டுபிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே இது திராவிட விளையாட்டு என்றே சொல்லலாம்.//

ராவணன் கிராஸ் பெல்டுங்கோ!

வால்பையன் said...

//வீரமணி அவர்களின் தலைமையில், தில்லி பெரியார் மையத்தில், உண்ணவிரத போராட்டம் நடத்துவோம்! அனைவரும் அணி திரண்டு வாருங்கள்!//

காலையில் வரும் போது சாப்பிட்டு வந்துரவும், மதியம் 12 மணிக்கு உண்ணாவிரதம் முடிந்துவிடும் படியால் அவரவர் பிரியாணிக்கு அவர்களே பொறுப்பு, கம்பெணி வெங்காயம் மட்டும் கடிச்சிக்க தரும்!

கலகலப்ரியா said...

சபாஷ்... சரியான இடுகை..

||வெள்ளைக்காயுடன் உள்ளவனே முதலில் ஆடமுடியும் என்ற நிறவெறியுடன் ||

இது எனக்கு தோணவே இல்லை இம்பூட்டு நாளும்.. இனிமே கறுப்புதான் முதல்ல.. என் வீட்டில... யாஹூ மற்றும் ஆன்லைன்லயும் ரூல்ஸ் மாத்தச் சொல்லி போராட்டம் நடத்தனும்.. அது வரைக்கும் ஆன்லைன் செஸ் ஆட்டத்தை துறக்கிறேன்.. என் கண்ணைத் திறந்த உங்களுக்கு என் நன்றிகள் பல.. வாழ்க.. கு.ஜ.மு.க...

kumaresan said...

இந்தகட்டுரையை படித்தேன். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனின் பிதற்றல்கள். ஐயா எதுக்கும் மெண்டல் hospitalல் ஒரு தடவை போய் பாருங்க.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

////வந்தவாசி ஜகதீச பாகவதர் said...

செஸ், இராவணனின் மனைவி கண்டுபிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகவே இது திராவிட விளையாட்டு என்றே சொல்லலாம்.///

///வால்பையன் said...

ராவணன் கிராஸ் பெல்டுங்கோ!///

இரண்டிலும் உண்மை இல்லை. எல்லாமே புளுகு. ராவணனை பார்ப்பனராக மாற்றியது கைக்கூலி கம்பனின் வேலை. வால்மீகி ராமாயணம் படித்துப் பாருங்கள். ஏன் அவ்வாறு மாற்றவேண்டும்?அப்பத்தான் லோகத்தில், எவனும், கடவுள் அவதாரமாக இருந்தாலும் (ராமன் கடவுள் அவதாரம்) ஒரு கொடியவனைக் கொன்றாலும் அவன், மன்னிக்கணும், அவர் பார்ப்பனராக இருந்தால் அவரைக் கொன்றதிர்க்காக்க கடவுளும் பிரம்மஹத்தி தோஷம கழிக்க வேண்டும். அதாவது மனுசாஸ்த்ரம் படி பார்பனன் பிறப்பில் உயர்ந்தவன். அவன், மன்னிக்கணும், அவர் தவறே செய்தாலும் அது கடவுளுக்கு ஆகாது. கடவுளாலும் அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது.

ராமேஸ்வரம் உண்டான உட்டல்ங்காடி அண்டப்புளுகு ராமாஆஆஆஆஆஆஆஆஆஆயணக் கதை இது தான். வால்மீகீக்கு ராவணன் அரக்கன். கபட கம்பனுக்கு ஐயன்! ராவணன் உங்களவரா இல்லை அவாளா? ஆகவே சத்சத்சூதிரர்களே சற்று தள்ளி நில்லுங்கள் (பார்ப்பனர் அல்லாதோர் எல்லோரும் லோகத்தில் அக்மார்க் சத்சூத்திரர்களே) .

இடைக் செருகல்கள் செய்வதில், எங்கெல்லாம் புளுகி பார்பனர்களை தூக்கி நிறுத்துவதில் அவாளை அடிச்சுக்க லோகத்தில் ஆள் கிடையாது. இது கம்பன் காலத்திற்கு முன்பும் கம்பன் காலத்திலும் இப்பொழுதும் தொடர்கிறது. இது தெரியாமல் சத்சூத்திரர்கள். அவாளுக்கு சொம்பு தூக்கிகொண்டு அலைகிறார்கள் ராமாஆஆஆஆஆஆஆஆஆஆயணக் கதையை நம்பிக்கொண்டு...................

MUTHU said...

kumaresan said...

இந்தகட்டுரையை படித்தேன். மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனின் பிதற்றல்கள். ஐயா எதுக்கும் மெண்டல் hospitalல் ஒரு தடவை போய் பாருங்க.///////////

கண்டிப்பா, நீங்க எங்க ட்ரீட்மென்ட் எடுகுரிங்கன்னு சொன்னா வசதியாய் இருக்கும்

அவர் தான் தெளிவாய்
பி.கு . (பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.) போட்டு இருக்காரே அதை பார்க்கவில்லையா

Unknown said...

//.. பி.கு . (பிகு: இது ஒரு கற்பனை காப்பி/பேஸ்ட் பதிவு.) போட்டு இருக்காரே அதை பார்க்கவில்லையா ..//

பின்னூட்டம் போட்டுட்டு வந்து இடுகை படிச்சுக்கலாம்ன்னு, தலைப்பு படிச்ச சூட்டோட பின்னூட்டம் போட்டுருப்பாரு..

MUTHU said...

திருஞானசம்பத்.மா. said...
பின்னூட்டம் போட்டுட்டு வந்து இடுகை படிச்சுக்கலாம்ன்னு, தலைப்பு படிச்ச சூட்டோட பின்னூட்டம் போட்டுருப்பாரு.///////////

அப்போ குமரேசன் ட்ரீட்மென்ட் எடுப்பதில் தவறு இல்லை,
அதான் சூடு அதிகமாயிடுச்சு இல்ல

Mahesh said...

சே.... இப்பிடியும் உண்டுமா?

ILA (a) இளா said...

மூக்கு பொடப்பா இருந்தா இப்படியெல்லாம் யோசிக்க தோணுமாம்

kumaresan said...

பார்ப்பனர் குண்டியை நோண்டலைனா உங்களுக்கெல்லாம் துக்கம் வராதாடா?

smart said...

தெய்வமே எங்கையோ போய்டீங்க

அது சரி(18185106603874041862) said...

என்னங்கய்யா இது...இடுகை களேபரமா இருக்குன்னா, இடுகையில என்ன சொல்றாங்கன்னு ஒரு எழவும் புரியாம பின்னூட்டமெல்லாம் அதை விட ரகளையா இருக்கு?

தல, இனிமே இடுகை எழுதுனா பின்னாடி அதுக்கு ஒரு விளக்கமும் எழுதணும் போல இருக்கே...போங்கடா போய் புள்ளைங்களையாவது படிக்க வைங்கடான்னு சொல்லணும் போல இருக்கு..

(பி.கு: செம குத்து!)

Most of the readers/bloggers just read the title and decide themselves that the blogpost is going to be this way and comment.

And some of the readers do not understand Sarcasm...

Hail Google!!!!

Unknown said...

Mothalla thalaivarukku oru periya Salute..

pinna eppavum muttikkira vaalpayyanum Smartum ore mathiri comment pottirukkirathu inga mattum thana.. :))

sorry for the englipish.. no tamil font in the oppees

vasu balaji said...

முகிலன் said...

/ sorry for the englipish.. no tamil font in the oppees//

mkum. இதொரு சாக்கு. ஜிமெயில் போகமுடியும்னா கம்போஸ்ல டைப் பண்ணி காபி பேஸ்ட் போடலாமே:o)))

Jawahar said...

இது நகைச்சுவையா சீரியசான்னு கண்டுபிடிக்கிறது கஷ்டமா இருக்கு. கோவிக்கு என் பாராட்டுக்கள். ரொம்ப ஷ்ரூடா இருக்கார்.

எது எப்டிப்போனாலும் இந்த தின்கிங் புதுசா இருக்கு!!

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

அப்பா.. எப்படிப்ப்ட்ட ஆராய்ச்சி..
ரூம் போட்டு யோசிச்சிங்களோ..

Anonymous said...

அப்பா.. எப்படிப்ப்ட்ட ஆராய்ச்சி..
ரூம் போட்டு யோசிச்சிங்களோ..

Anonymous said...

//

இரண்டிலும் உண்மை இல்லை. எல்லாமே புளுகு. ராவணனை பார்ப்பனராக மாற்றியது கைக்கூலி கம்பனின் வேலை. வால்மீகி ராமாயணம் படித்துப் பாருங்கள். ஏன் அவ்வாறு மாற்றவேண்டும்?அப்பத்தான் லோகத்தில், எவனும், கடவுள் அவதாரமாக இருந்தாலும் (ராமன் கடவுள் அவதாரம்) ஒரு கொடியவனைக் கொன்றாலும் அவன், மன்னிக்கணும், அவர் பார்ப்பனராக இருந்தால் அவரைக் கொன்றதிர்க்காக்க கடவுளும் பிரம்மஹத்தி தோஷம கழிக்க வேண்டும். அதாவது மனுசாஸ்த்ரம் படி பார்பனன் பிறப்பில் உயர்ந்தவன். அவன், மன்னிக்கணும், அவர் தவறே செய்தாலும் அது கடவுளுக்கு ஆகாது. கடவுளாலும் அவர்கள் தண்டிக்கப்படக்கூடாது.

ராமேஸ்வரம் உண்டான உட்டல்ங்காடி அண்டப்புளுகு ராமாஆஆஆஆஆஆஆஆஆஆயணக் கதை இது தான். வால்மீகீக்கு ராவணன் அரக்கன். கபட கம்பனுக்கு ஐயன்! ராவணன் உங்களவரா இல்லை அவாளா? ஆகவே சத்சத்சூதிரர்களே சற்று தள்ளி நில்லுங்கள் (பார்ப்பனர் அல்லாதோர் எல்லோரும் லோகத்தில் அக்மார்க் சத்சூத்திரர்களே) .

இடைக் செருகல்கள் செய்வதில், எங்கெல்லாம் புளுகி பார்பனர்களை தூக்கி நிறுத்துவதில் அவாளை அடிச்சுக்க லோகத்தில் ஆள் கிடையாது. இது கம்பன் காலத்திற்கு முன்பும் கம்பன் காலத்திலும் இப்பொழுதும் தொடர்கிறது. இது தெரியாமல் சத்சூத்திரர்கள். அவாளுக்கு சொம்பு தூக்கிகொண்டு அலைகிறார்கள் ராமாஆஆஆஆஆஆஆஆஆஆயணக் கதையை நம்பிக்கொண்டு...................
//

வால்மீகி ராமாயணத்திலும் ராவணனின் அப்பன் அதே பார்ப்பான் தான். ராவணன் கிராஸ் பெல்ட் தான். கீமாயணம் என்று ஈ.வே.ரா கக்கா போனதை எடுத்துத் தின்னால் இப்படித் தான் கண்டவற்றை எழுதத்தோன்றும்.