Saturday, May 15, 2010

சொரூபா பிந்தினி- புதியது

சொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியதுசொரூபா பிந்தினி- புதியது


அடங்கொய்யால நானும் ஒரு பொண்ணு பேருல பதிவு எழுதலாம்னு நெனச்சேன், கருமம் நாட்டுக்குள்ள இருக்கிறதால மனுசப்பதறுகள் மாதிரிதான் அறிவு இருக்கு, தனி பிளாக் ஆரம்பிக்காம http://kudukuduppai.blogspot.com லேயெ போஸ்ட் பண்ணிட்டேன்

14 comments:

வானம்பாடிகள் said...

அப்ப ஜக்கம்மா யாராம்?:)) தலைவரே?

சந்தனமுல்லை said...

:)))) முன்னாடியே கெஸ் பண்ணினதுதான்...

நசரேயன் said...

இனிமேல புரட்சி இடுகைகள் எல்லாம் வருமா ?

முகிலன் said...

முதல் இடுகையா இந்த வானம்பாடிகளை வம்புக்கிழுத்து எழுதுங்க..

அய்யய்யோ வானம்பாடிகள் இங்கதான் இருக்காரா...

நசரேயன் said...

//முதல் இடுகையா இந்த வானம்பாடிகளை வம்புக்கிழுத்து எழுதுங்க..

அய்யய்யோ வானம்பாடிகள் இங்கதான் இருக்காரா...
//

முகிலனும் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாப்படியாம்

Anonymous said...

பின்னூட்டத்தையெல்லாம் நாலுநாளாவது கழித்து தான் வெளியிடணும்.
யாரையாவது விமர்சனம் பண்ணி பதிவு போடணும். அப்பத்தான் ஒத்துக்குவோம் :)

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/button.html

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

அது சரி said...

என்ன நடக்குது இங்க?? இத்தினி நாள் தலைமறைவா இருந்த ஆள் இன்னிக்கு வேற பேருல வர்றாருன்னா என்ன அர்த்தம்??

ராஜ நடராஜன் said...

//அடங்கொய்யால நானும் ஒரு பொண்ணு பேருல பதிவு எழுதலாம்னு நெனச்சேன், கருமம் நாட்டுக்குள்ள இருக்கிறதால மனுசப்பதறுகள் மாதிரிதான் அறிவு இருக்கு, //

நசரேயனுக்கு கடன் வாங்கிக்கிறேன்:)

பழமைபேசி said...

முடியல.... என்ன நடக்குது இங்க? சேந்தாப்ல ஒரு பத்து நாள் வராம விட்டதுல... என்ன நடக்குதுன்னு ஒன்னுமே தெரிய மாட்டேங்குதே?அவ்வ்வ்வ்வ்......

RAMYA said...

குடுகுடுப்பை பதிவுலகத்தில் என்ன நடக்குது
ரொம்ப கோவமா கீரிங்களே:)

RAMYA said...

//
பழமைபேசி said...
முடியல.... என்ன நடக்குது இங்க? சேந்தாப்ல ஒரு பத்து நாள் வராம விட்டதுல... என்ன நடக்குதுன்னு ஒன்னுமே தெரிய மாட்டேங்குதே?அவ்வ்வ்வ்வ்......
//

பழைமைபேசி அண்ணா என்னோட நிலைமையும் இதேதான்:)

ஒண்ணுமே புரியல உலகத்திலே என்னவோ நடக்கு மர்மமா இருக்குது:)

ஈரோடு கதிர் said...

காட்டுக்குள்ளே உட்டாத்தான் சரிப்படுவீங்க போல

செந்தழல் ரவி said...

இந்த பதிவை நான் கண்டிக்கிறேன்..!!!

நான் இன்னும் 100 சதம் கன்பர்ம் பண்ணாததால் பெனிபிட் ஆப் டவுட்டை பேட்ஸ்வுமனுக்கே தந்துள்ளேன்...!!!

யோவ் எதிர் பதிவு எல்லாம் போட்டிருக்கேன்யா ? என்னய வெச்சு காமிடி கீமிடி பண்ணிடாதீங்கய்யா !!

முல்லை. கெஸ் மட்டும் கோர்ட்ல நிக்காது. சாட்சி. சாட்சி. ப்ரூப் ப்ரூப் வேணும்..

சின்ன அம்மணி. என்னங்க. பின்னூட்டத்துக்கு பதில் போட நேரம் இல்லாம இருக்கக்கூடாதாங்க ? இது போதுமா ஒருவரை ஆம்பிளை என்று முடிவு செய்ய ?