Wednesday, May 26, 2010

கலை மற்றும் சில ஓவியங்கள்.

எனது மகளின் முதல் வகுப்பில் வரைந்த ஓவியங்கள்.





13 comments:

முகிலன் said...

ஹரிணி பெயிண்டிங் எல்லாம் நல்லாருக்கு. சில பெயிண்டிங்ல பின்னவீனத்துவம் எல்லாம் தெரியுது

வால்பையன் said...

வாவ்!

நளன் | Nalan said...

அருமை

Mahesh said...

பிகாஸோவோட தாக்கம் தெரியுது... நெஜமாவே !!

வானம்பாடிகள் said...

cute:)

சின்ன அம்மிணி said...

முதல் படத்துல ரெட்டை ஜடை ஐடியா யாருது

திருஞானசம்பத்.மா. said...

ம்ம்ம்..

குடுகுடுப்பை said...

Thank you alll

கலகலப்ரியா said...

superb..

பழமைபேசி said...

thanks for sharing!!

ராஜ நடராஜன் said...

முதல் வகுப்பிலேயா?அப்ப வளைகுடா ஐ.க்யூவெல்லாம் கம்மி:)

அப்புறம் இன்னொரு விசயம்.அடிக்கடி பதிவு போடுங்க இல்லாட்டி நான் படிக்கிற நேரம் பார்த்து பதிவு போடுங்க.எப்படி வசதி?

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

வானம்பாடிகள் said...

ஆஹா! ஹரிணி பெயிண்டிங் யூத்ஃபுல் விகடன்ல சுட்டியிருக்காங்களே!
http://youthful.vikatan.com/youth/Nyouth/Blogs.asp