Thursday, May 13, 2010

ஒரு லட்சம் ஒரு லட்சம்

ஒரு லட்சம் ஒரு லட்சம்

http://sandanamullai.blogspot.com/2010/05/500.html

பதிவர் சந்தனமுல்லை தன்னுடைய 500 வது பதிவு என்ற மைல்கல் எட்டியிருக்கிறார், அவர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நானும் ஒரு பிரபல குடும்பப்பதிவர் என்பது நீங்கள் அறிவீர்கள்.

ஆம் என்னுடைய கார் இன்று ஒரு லட்சம் 'மைல்கல்' கடந்திருக்கிறது, 500 என்ற மைல்கல் கடந்த பப்பு அம்மாவிற்கு லட்சம் மைல்கல் கண்ட சிறப்பு மிக்க மகிழுந்து(?) ஓனரின் வாழ்த்துக்கள்.

8 comments:

vasu balaji said...

ஒரு லட்சம் மைல் ஒக்காந்து ஓட்டிய
ஒப்பிலாத் தலைவர் வாழ்க. :))

Unknown said...

வாழ்க வாழ்க..

கலகலப்ரியா said...

அடச்சை... நானும் ஏதோ லாட்டரி விழுந்திடிச்சின்னு விழுந்தடிச்சு ஓடியாந்தேன்..

ஆமா அந்தக் கார் இன்னும் உசிரோடவா இருக்கு.. அவ்வ்வ்... ஆழ்ந்த அனுதாபங்கள்..

சந்தனமுல்லை said...

லட்சம் மைல்கல் ஓனருக்கு வாழ்த்துகளும் வாழ்த்துகளுக்கு நன்றியும்! தங்கள் குறும்பை ரசித்தேன்! :-)

எங்கே ரொம்ப நாளா காணோம்?

ராஜ நடராஜன் said...

ப்பூ!லட்சம்தானா?

அது சரி(18185106603874041862) said...

கார் லட்சம் மைல்கல் போனதுக்கு ஒரு இடுகையா?? ம்ஹூம்...ஆட்டோவெல்லாம் கதைக்கு ஆவாது...இவருக்கு ஒரு லாரி அனுப்புங்கய்யா...

வில்லன் said...

எந்த வருஷம் உம்மா காரு ஒரு லட்சம் மைல் தாண்டியது... அது பல இலட்சங்கள தாண்டி பல ஆண்டுகள் ஆய்டுச்சுன்னு நேருல அந்த வண்டிய பாத்த எனக்கு மட்டும் தான தெரியும்.....இந்த மாதிரி அண்ட புளுகெல்லாம் வேண்டாம்....

அன்புடன் நான் said...

விபத்தில்லாமல் ஓட்டியதற்கு... வாழ்த்துக்கள்.