Thursday, September 24, 2009

கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி.

கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதி.

உன்னைப்போல் ஒருவன் படத்தில் மூன்று முஸ்லீம் தீவிரவாதிகள், ஒரு இந்து தீவிரவாதியையும் காண்பித்து உள்ள கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதியை காண்பிக்கவில்லை. இதிலிருந்து இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சண்டை மூட்டும் கிறிஸ்தவ தீவிரவாதி கமல்ஹாசன் என்று என்னுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

பி:கு: இது ஒரு மொக்கைப்பதிவு நானும் உன்னைப்போல் பற்றி ஒருவன் பதிவு போடவேண்டும் என்பதற்காக போட்டது.

26 comments:

வருண் said...

சொன்னது மாதிரியே செஞ்சிட்டீங்க?

"நீங்க சொல்றத்தான் செய்வீங்களா?"

ரஜினி ஃபேனா என்ன?

குடுகுடுப்பை said...

வருண் said...

சொன்னது மாதிரியே செஞ்சிட்டீங்க?

"நீங்க சொல்றத்தான் செய்வீங்களா?"

ரஜினி ஃபேனா என்ன?//
நான் உங்களோட தீவிர விசிறி:))

வருண் said...

***குடுகுடுப்பை said...

வருண் said...

சொன்னது மாதிரியே செஞ்சிட்டீங்க?

"நீங்க சொல்றத்தான் செய்வீங்களா?"

ரஜினி ஃபேனா என்ன?//
நான் உங்களோட தீவிர விசிறி:))***

வஞ்ச புகழ்ச்சி நல்லா தெரியுது :)))

எனிவே,
நான் Houston ஆயிலர்ஸ் ஃபேன் இல்லை! cowboys fan! :))))

நீங்க அமெரிக்கன் ஃபுட்பால் னா என்னனு கேக்கிற ஆளா? :)))

ILA (a) இளா said...

வெங்காய பக்கடாவுக்கு வெங்காயம போடனுமா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-)))

அது சரி(18185106603874041862) said...

//
உன்னைப்போல் ஒருவன் படத்தில் மூன்று முஸ்லீம் தீவிரவாதிகள், ஒரு இந்து தீவிரவாதியையும் காண்பித்து உள்ள கமல்ஹாசன் ஒரு கிறிஸ்தவ தீவிரவாதியை காண்பிக்கவில்லை. இதிலிருந்து இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் சண்டை மூட்டும் கிறிஸ்தவ தீவிரவாதி கமல்ஹாசன் என்று என்னுடைய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
//

ஆஹா...என்னா கண்டுபிடிப்பு...என்னா கண்டுபிடிப்பு....இந்த ஆராய்ச்சிக்கே உங்களுக்கு டாக்டர் பட்டம் குடுக்கலாம் தலீவா.....உ.போ.ஓ...பெரிய சுரங்கமா இருக்கும் போலருக்கே....தோண்ட தோண்ட எதுனா புதுசா வருது


யார்னா வந்து முதுகுல டின் கட்டாம இருந்தா சரி...:0))))

Mahesh said...

ஆமாங்க.... மழையே இல்லை... ஒரே வெயில்....

பித்தனின் வாக்கு said...

ஆகா வித்தியாசமான சிந்தனை சார், இதுபோல அவர் சீக்கிய தீவிரவாதி, பார்சிய தீவிரவாதினு பதிவுகள் வராமல் இருந்தால் சரி. அவர் ஒரு எண்டெர்டையினர்(கூத்தாடி) அப்படினு யாரும் பாக்கமாட்டிங்கறாங்க. அதுதான அவர் தொழில்.

அத்திரி said...

--)))))))))))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது முதல்வர் நாற்காலியை குறிவைத்து எழுதிவருபவரின் இடுகை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

U.P.Tharsan said...

அட போங்கப்பா... உன்னைப்போல் படம் பார்த்து பதிவு எழுதினவங்களில் நாலுபேரை தெரிவு செய்து போடனும்.

சந்தனமுல்லை said...

:-)

Unknown said...

சி.ஐ.ஏ ஏஜண்ட், இஸ்ரேல் சொல்லித்தர படி செய்யறாரு அப்படிங்கறத எல்லாம் விட்டுட்டிங்க?

இரும்புத்திரை said...

ithu oru maatru karuththu oththukiren

Colvin said...

Hello Brother

அடிப்படையில் கமல் ஒரு நாத்தீகவாதி.

இந்தியாவில் பொதுவாக இஸ்லாம், மற்றும் இந்து தீவிரவாதம் குறித்தே பெரிதாக பேசப்படுகின்றன.

பதிவிடும்போது வார்த்தைகளை அவதானமாக பாவியுங்கள்

passerby said...

//அவர் ஒரு எண்டெர்டையினர்(கூத்தாடி) அப்படினு யாரும் பாக்கமாட்டிங்கறாங்க. அதுதான அவர் தொழில்.//

விபச்சாரிகளும் தங்களைத் தொழிலாளிகள் என்றுதான் சொல்கிறார்கள். அரசு, சட்டம் இன்று அவர்களை sex workers என்றுதான் அழைக்கின்றன. அவர்கள், தங்கள் தொழிலில், வாடிக்கையாளர்களை entertain பண்ணுகிறோம் என்றுதான் சொல்கின்றார்கள்.

நாம் அப்படிப்பார்த்து அவர்கள் செய்வது சரியென்போமா?

ஒரு நடிகனுக்கு நடிப்பு தொழில்தான். ஆனால், அவர் சமூகத்தை தன் செயலால் பாதிக்கிறான். நற்செயலெனில் positive ஆக. தீயசெயலெனில் negative ஆக.

குழந்தைகளாலும், சிறுவர்களாலும், இளைஞர்களாலும், ‘கடவுளைப்’ போல பார்க்கப்படும் ஒரு நடிகர், திரைப்படத்தில் வெகு சுவாரசியமாக புகைபிடிக்கிறார் என்றால், பார்க்கும் அவர் மேற்சொன்ன இரசிகர் கூட்டம் அச்செயலை, ‘ஒதுக்கப்படவேண்டிய தீய செயலெனப்பார்க்காது.

இதைப்போல் பலசெயல்கள்.

ஒரு பெரிய நடிகன் தன் மனைவியை மாட்டைப்போல அடிக்கிறான். அவர் இரசிகர்களும் மனைவியை அடிப்பது தவறெல்ல என்பார்கள்.

பெண் மீதான வன்கொடுமைகளுக்கு, திரைப்படங்கள் போன்ற ஊடகங்கள் ஒரு பெரிய தூண்டல் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

அமெரிக்காவில், Miley Cyrus என்னும் adolescent பெ ண்டி.வி நடிகையின் ஆபாசப்படமொன்றை ஒரு பத்திரிக்கை வெளியிட, பெற்றோர்கள் கொதித்தெழுந்து விட்டனர் தங்கள் குழந்தைகளும் அச்செயலை ஏற்றுக்கெட்டுவிடுமெனற பயத்தால்.

இன்றைய இந்தியாவில், தீவிரவாதம் ஒரு மதத்தவரோடு இணைத்துப்பார்க்கப் படுகிறது. அம்மதத்தில் உள்ள கோடிக்கணக்கான அப்பாவி மக்கள் சந்தேகத்துக்குள்ளாகி அவஸ்தையடைகிறார்கள். அவர்கள் அப்படி அவதியுறவேண்டுமென்று, இந்துத்வா வாதிகள் விரும்புகிறார்கள்.

இக்காலகட்டத்தில்,

சமுதாய நல்வாழ்க்கையில் அக்கறைகொண்ட எந்தவொரு நடிகனும் இப்படிப்பட்ட (ஒரு மதத்தவரை பாதிக்கும்) படத்தில் நடிக்க மறுத்திருப்பான்.

கமல்காசன் செய்யவில்லை.

நடிப்பு, entertainment, தொழில் - போன்ற சொற்களை மனசாட்சியுடன் பயன்படுத்துங்கள், பித்தன்.

வால்பையன் said...

இருக்கும் இருக்கும்!

தமிழ் அமுதன் said...

ஹா...ஹா ... உன்னைப்போல் ஒருவன் பற்றிய பதிவுகளில் சிறந்த பதிவு இதுதான்..!

Unknown said...

நீங்க சொன்ன சரியாத்தான் இருக்கும்..

Kumky said...

ஜக்கம்மா....உன் பூசாரியின் அட்டூழியங்களை கண்டுகொள்ளமாட்டாயா...?

குடுகுடுப்பை said...

colvin said...

Hello Brother

அடிப்படையில் கமல் ஒரு நாத்தீகவாதி.

இந்தியாவில் பொதுவாக இஸ்லாம், மற்றும் இந்து தீவிரவாதம் குறித்தே பெரிதாக பேசப்படுகின்றன.

பதிவிடும்போது வார்த்தைகளை அவதானமாக பாவியுங்கள்//

இது ஒரு மொக்கைப்பதிவு சார். மூளையை ஓரமா வெச்சிட்டு போட்ட பதிவு.

நசரேயன் said...

நீங்க சொன்னா சரிதான்

பழமைபேசி said...

//மூளையை ஓரமா வெச்சிட்டு போட்ட பதிவு.//

அதெல்லாம் இருக்குறவங்க செய்யுறது ஆச்சே?

அது சரி(18185106603874041862) said...

//
பழமைபேசி said...
//மூளையை ஓரமா வெச்சிட்டு போட்ட பதிவு.//

அதெல்லாம் இருக்குறவங்க செய்யுறது ஆச்சே?

September 25, 2009 5:23 PM
//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்...................

வெற்றி-[க்]-கதிரவன் said...

இருக்கும் இருக்கும்!

அஹோரி said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ...