Wednesday, September 2, 2009

மழிக்க சிரைக்க

சலூன்கள்

திறக்கப்படும்

நேரத்தில்

தாடி

சிரைக்கப் படுகையில்

மெதுவாக முளைத்திடும்

தாடியின் ஆயுள்

அடுத்து சலூன்

திறக்கப்படும் வரையோ ?!

சிரைக்கப் படுதலும்

வளர்தலுமாக

நகர்கின்றன தாடிகள்

சலூன்களை நோக்கி...!
கனவுகள் இங்கே

15 comments:

ஷண்முகப்ரியன் said...

நிலையாமையை இத்ற்கு மேல் யாரும் விளக்கியதில்லை,சார்.நன்றி.

குடுகுடுப்பை said...

ஷண்முகப்ரியன் said...

நிலையாமையை இத்ற்கு மேல் யாரும் விளக்கியதில்லை,சார்.நன்றி.//

முடிஞ்சா அசல் கவிதைய படிங்க சார்

நட்புடன் ஜமால் said...

மொத்தமா குத்தகைக்கு எடுத்திட்டாப்போல் இருக்கே

-----------

மெஸேஜ் அருமை

(இப்படித்தான் கிளப்புவோம் ...)

சீமான்கனி said...

ஆஹா...சலூன் கடை ஒன்ற நீங்க....லொள்...
chumma...
அழகாய் விளக்கி இருக்கீங்க நம்ம நிலைமையை

கவி அழகன் said...

தினம் தினம் ஒரு தரிசன்ம கிடைக்குமா ? .
வாழ்த்துக்கள்.


http://kavikilavan.blogspot.com

வால்பையன் said...

ரொம்ப முளைச்சிருச்சோ!

அது சரி(18185106603874041862) said...

கவுஜயில் பொருள்குற்றம் உள்ளது :0)))

குடுகுடுப்பை said...

அது சரி said...

கவுஜயில் பொருள்குற்றம் உள்ளது :0)))//
பொருள் அப்படின்னா என்னங்க சார். நான் சீரியல், சினிமா பாத்து ரொம்ப கெட்டுபோயிட்டேன். பொருளுக்கு என்ன பொருளுன்னு சுத்தமா தெரியல.

அப்புறம் நான் கவுஜ எழுதுறதே குற்றம்.:))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

;-))))

Unknown said...

ரசித்தேன்..

பழமைபேசி said...

நடக்கட்டு நடக்கட்டு...

Anonymous said...

போன பதிவில் பல்லு
இந்த பதிவில் லொல்லு..சரியான ஆள்ப்பா நீங்க....

Mahesh said...

கவித... கவித...

அது சரி(18185106603874041862) said...

//
குடுகுடுப்பை said...
அது சரி said...

கவுஜயில் பொருள்குற்றம் உள்ளது :0)))//
பொருள் அப்படின்னா என்னங்க சார். நான் சீரியல், சினிமா பாத்து ரொம்ப கெட்டுபோயிட்டேன். பொருளுக்கு என்ன பொருளுன்னு சுத்தமா தெரியல.

அப்புறம் நான் கவுஜ எழுதுறதே குற்றம்.:))))))

//

அண்டா, குண்டா, பானை, சட்டி, குடம், மோதிரம், வாட்சு, செயினு, ஊட்டுக்காரம்மா போட்ருக்க மூக்குத்தி, தோடு, கட்டிருக்க வேஷ்டி, உள்ள போட்ருக்க டவுசர்....எல்லாமே பொருள் தான் வோய்....

வாழ்க்கையில பொருள் இருக்கணும்...இல்லாட்டி வேஸ்ட்டு...இருந்தா தான அடகு வச்சி தண்ணியடிக்க முடியும்??

:0))

தமிழ் முல்லை said...

தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி..!

முல்லை பெரியாறும் .. துரோகத்தின் வரலாறும்...!!

வாருங்கள் வந்து துரோகத்தை அறிந்து கொள்ளுங்கள் ...!!!