எந்த ஊர் என்றவனே
அத்திக்காய் காய் காய்
கிலியில் கிளியைக் கிழித்து
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
வாழ்வனத்தில் வழியும் துளிகள்
மரணம் உன்னைக் காதலிக்கிறது
மீண்டும் சந்திப்போம்
நெஞ்ச நதிக்கரை
என்னோடு நான்
ஓரினச்சேர்க்கை
கடவுள்
பச்சைமிளகாய் இளவரசி
வெளிச்ச அழைப்புகள்
அன்புடன் இதயம்
கிடைக்கும் இடங்கள்
சரணமென்றேன்
----
அன்புடன் புகாரி என்ற பதிவரின் லேபிள்களே மேலே இருக்கும் கவிதையில்லா கவிதை. அவரிடம் அனுமதி கேட்காமலே பதிவிடுகிறேன் புகாரி புகார் கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கையில்.
அவரைப்படிக்க அறிதலில்லா அறிதலுக்கு செல்லுங்கள்.
அறிதலில்லா அறிதல்
14 comments:
//
கிலியில் கிளியைக் கிழித்து
//
உங்களுக்கு கிலி பிடிச்சா கிளி என்னய்யா பாவம் செஞ்சது??? :0))
குடுகுடுப்பை அவர்களே,
மிகவும் ரசித்தேன் இந்தப் பதிவை
அன்புடன் புகாரி
//
நெஞ்ச நதிக்கரை
என்னோடு நான்
ஓரினச்சேர்க்கை
கடவுள்
//
இப்பிடியே எதிர் கவுஜ எழுதுங்க....சீக்கிரம் உங்களுக்கு யார்னா டின்னு கட்டிற போறாங்க...:0))))
:-)))
நானும் தமிழ் பாலான்னு ஒருத்தர் வைக்கற தலைப்பையெல்லாம் இதுமாதிரி பதிவா போடலாம்னு இருக்கேன். என்ன பதிவு ரொம்ம்ம்ப நீளமா இருக்கும். :)
அது சரி said...
//
நெஞ்ச நதிக்கரை
என்னோடு நான்
ஓரினச்சேர்க்கை
கடவுள்
//
இப்பிடியே எதிர் கவுஜ எழுதுங்க....சீக்கிரம் உங்களுக்கு யார்னா டின்னு கட்டிற போறாங்க...:0))))
//
இது எதிர்கவுஜ இல்லை சார், லேபிள் கவுஜ.
நமக்கெல்லாம் வீரமில்லீங்க சார். அப்படியெல்லாம் டின்னு கட்டமாட்டாங்க யாரும்.
பின்னூட்டமில்லாப் பின்னூட்டம்...
சூப்பர்...
இதென்ன அண்ணாசாலை புகாரி மாதிரியல்லவா இருக்கிறது...?
டுகுடுகுப்பை...ஜக்கம்மக்கா யாரு..?
அன்புடன் புகாரி said...
குடுகுடுப்பை அவர்களே,
மிகவும் ரசித்தேன் இந்தப் பதிவை
அன்புடன் புகாரி
//
நன்றி புகாரி.
சின்ன அம்மிணி said...
நானும் தமிழ் பாலான்னு ஒருத்தர் வைக்கற தலைப்பையெல்லாம் இதுமாதிரி பதிவா போடலாம்னு இருக்கேன். என்ன பதிவு ரொம்ம்ம்ப நீளமா இருக்கும். :)//
பாத்தேன் பயந்துட்டேன்
கும்க்கி said...
இதென்ன அண்ணாசாலை புகாரி மாதிரியல்லவா இருக்கிறது...?
// டுகுடுகுப்பை...ஜக்கம்மக்கா யாரு..?//
ஜக்கம்மாதான் கடவுள், நான் ஒரு சாமியார்தான் ஜக்ஸ் சொல்றத குடுகுடுப்பை பிளாக்குறான்.
நன்றி
மகேஸ்
மருதநாயகம்
டிவீயார்
யோவ்.. கவுஜய விட்டு வெளிய வார மாதிரி யோசனை இல்லையா!!!
Post a Comment