Tuesday, September 1, 2009

அழுக்கான வேட்டிகள்

அசுத்தமான கோடுகளுடன்
அழுக்காக கட்டிக் கொண்ட
ஒரு வேட்டி
துவைக்க முடிந்தும்
துவைக்க நினைத்தும்
துவைக்காமல் காத்துக் கொள்ளவே
அனுதினமும்
பிரம்மப் பிரயத்தனத்துடன்
வேட்டியை
தாண்டியபடியே நிற்கும்
கால்களுடன்
தள்ளாடிய நடை
சிவந்த பார்வை
திமிர்ந்த பானச் செருக்கும்
கொண்டவனாய்
நிற்பவன்
.
.
.
.
.
ஆண்

இப்படியும் கவிதை எழுத முடியும் இங்கே சென்று படியுங்கள்

11 comments:

Anonymous said...

:) எதிர் கவுஜையா வாழ்க !!

குடுகுடுப்பை said...

சின்ன அம்மிணி said...
:) எதிர் கவுஜையா வாழ்க !!

//



எழுத நேரமில்லை. மிஸஸ் தேவின் கவிதைகள் எனக்கு எப்போதும் புரிவதில்லை. ஆனால் அதற்கு அருஞ்சொற்பொருள் எழுத 5 நிமிடம்தான் ஆகிறது அதனால்தான் எதிர்கவுஜ வாரம் இது.

நட்புடன் ஜமால் said...

ஒரு மார்க்கமாத்தான் திர்ர போல

---------

நல்லா எழுதுறீங்கப்பா

எதிர் கவிதைகள் ...

Unknown said...

ஒரு வார்த்த - கலக்கல்.

மாசம் ஒருதடவ எழுதுனா மட்டும் பத்தாது அடிக்கடி எழுதுங்க (இது எதிர் பின்னூட்டம்)

சந்தனமுல்லை said...

:-))

ரசித்தேன்!

வால்பையன் said...

கலக்கல்!

தினேஷ் said...

வட போச்சே

அமிர்தவர்ஷினி அம்மா said...

குடுகுடுப்பை said...
சின்ன அம்மிணி said...
:) எதிர் கவுஜையா வாழ்க !!

//



எழுத நேரமில்லை. மிஸஸ் தேவின் கவிதைகள் எனக்கு எப்போதும் புரிவதில்லை. ஆனால் அதற்கு அருஞ்சொற்பொருள் எழுத 5 நிமிடம்தான் ஆகிறது அதனால்தான் எதிர்கவுஜ வாரம் இது.


!!!!!! :)))))))))

கவிக்கிழவன் said...

இது போன்ற பதிவுகளைத் தொடருங்கள்

சீமான்கனி said...

ப்ச் .....--
அருமை....
வாழ்த்துகள் ....

குடுகுடுப்பை said...

அனைவருக்கும் நன்றி