விகடன் வாழ்நாள் சந்தாதாரன் ஆகிய நான், கடந்த சில வாரங்களாக வைரஸ் பிரச்சினையால் அந்தப்பக்கம் உள்ளே செல்ல முடியவில்லை. விகடனுக்கு யாராவது இந்த வைரஸ் பிரச்சினையை சரி செய்யச்சொல்லி சொல்லுங்கப்பா.
இதைப்படிக்காதீங்க.
மிஸ்டர் மியாவ்.
எல்லாவற்றிற்கும் மேலாக N.R மூர்த்தியின் கமெண்ட்
ஆகியனவற்றை படிக்காமல் தூக்கம் வராமல் தவிக்கும்
குடுகுடுப்பை.
19 comments:
விகடன் வாழ்நாள் சந்தாதாரன் ஆகிய நான்//
அவ்ளோ நல்லவரா நீங்க
விகடனுக்கு முன்னாடியே தெரியும் தல!
வைரஸ் பிரச்சினையை சரி செஞ்சிட்டாங்க...கூகிளுக்கும் சொல்லிட்டாங்க...அப்படின்னு அவங்களே(!) சொன்னாங்க ;0))
ரெண்டு நாள் முன்னாடி ஈமெயில் வந்துச்சே?? ஆனா, பிரச்சினை இன்னும் இருக்கு போல...இன்னைக்கு சர்வர் மெயின்டனென்ஸாம்....சரியாயிடும்னு நினைக்கிறேன்...
இப்போ ஒரு மடல் வந்திருக்கு. வழங்கிய மேம்படுத்தறாங்களாம். Downtime சொல்லியிருக்காங்க.
மருது.
விகடன் படிச்சாதான் நல்லவங்களா?
//
ILA said...
மருது.
விகடன் படிச்சாதான் நல்லவங்களா?
August 31, 2009 3:35 PM
//
இளா....அது அப்படியில்ல....விகடனெல்லாம் படிக்கிறீங்களே, நீங்க அவ்ளோ நல்லவரா என்று அர்த்தம் :0)))
மருதநாயகம் said...
விகடன் வாழ்நாள் சந்தாதாரன் ஆகிய நான்//
நான் சந்தாதாரர் ஆனப்போ விகடன் டெட்ராய்ட் வீட்டைவிட விலை கம்மி, போன வருசம் விகடன்ல போட்டிருந்தாங்க டெட்ராய்ட்ல வீடு விகடன் சந்தாவோட விலை கம்மின்னு, பேசாம ஒரு வீட்ட வாங்கிப்போட்டிருக்கலாம் அங்கே
//ஆகியனவற்றை படிக்காமல் தூக்கம் வராமல் தவிக்கும்
குடுகுடுப்பை.//
ரைட்டு!
மெய்ன்டனன்ஸ்னு 10 நாளா வந்துட்டுருக்கு.... என்னதான் மெய்ன்டைன் பண்றாங்களோ :(
நெருப்பு நரிதான் வைரஸ் இருக்குன்னு சொல்லுது. இப்பதான் கூகுள்ல பாத்துட்டு வர்றேன்.
உங்களது இந்த சீரியசான அமெரிக்கப் பிரச்சினையை ஒபாமாதான் தீர்க்க வேண்டும் சார்.
use ie or maxthon browser ...
விகடனுக்கே மெயில் அனுப்பலாமே!
//குடுகுடுப்பை said...
மருதநாயகம் said...
விகடன் வாழ்நாள் சந்தாதாரன் ஆகிய நான்//
நான் சந்தாதாரர் ஆனப்போ விகடன் டெட்ராய்ட் வீட்டைவிட விலை கம்மி, போன வருசம் விகடன்ல போட்டிருந்தாங்க டெட்ராய்ட்ல வீடு விகடன் சந்தாவோட விலை கம்மின்னு, பேசாம ஒரு வீட்ட வாங்கிப்போட்டிருக்கலாம் அங்கே
//
:-)))
வால்பையன் said...
விகடனுக்கே மெயில் அனுப்பலாமே!
//
சும்மா விகடனுக்கு ஒரு விளம்பரம். நமக்கு யூத்புல் விகடன்ல போட்டு விளம்பரம் குடுக்குறாங்க, நாம பண்ணாட்டி எப்படி
பேசி வச்சிக்கிட்டு செய்விங்களோ?
இவர்தான் உங்க ஹீரோவை விட்டுட்டிங்க?
ஷண்முகப்ரியன் said...
உங்களது இந்த சீரியசான அமெரிக்கப் பிரச்சினையை ஒபாமாதான் தீர்க்க வேண்டும் சார்.//
அவரு பச்சை நோட்டு அடிக்கறதுல பிசியா இருக்கார். களைச்சுபோனா பீர் குடிச்சிட்டு வேலை பாக்கிறார். நமக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியுமா அவருக்கு:))))))))
//
விகடன் வாழ்நாள் சந்தாதாரன் ஆகிய நான்//
பாவம் ரொம்ப வெள்ளையா இருக்காரு
உண்மையை சொல்லிட்டாரு :))
athe than saar ellarukkum...:(
aana ipo sari aaidchunu nenakkaren
எனக்கும் இதே ப்ரோப்ளம்.... என்னோட லேப்டாப் நல்லவேல கம்பெனி லேப்டாப் கிராஷ் ஆயெடுசு.....
எனக்கும் அந்த user name ,password சொல்லுங்களேன் கட்டுவதற்கு பணம் இல்லாத எனக்கு அது உதவிய இருக்கும் .........
Post a Comment