Wednesday, December 31, 2008

குடுகுடுப்பை அ.தி.மு.க -விகடன்

குடுகுடுப்பை அ.தி.மு.க -விகடன்

நீங்கள் விகடன் வாசகரா
இங்கே படியுங்கள் , அதன் தலைப்பில் குடுகுடுப்பை அ.தி.மு.க என்று உள்ளது


இதனால் சகலமானவர்களுக்கும் உடுக்கை அடித்து தெரிவித்துகொள்வது என்னவென்றால். ஜுனியர் விகடனில் குறிப்பிட்டிருக்கும் குடுகுடுப்பை நான் அல்ல.விகடனில் வரும் அளவுக்கு நான் இன்னும் பிரபலமாகவில்லை(!?)என்றே கருதுகிறேன்.

நான் எந்தக்கட்சியிலும் சேராத ஒரு நடுநிலைவாதி.

ஒரு மொக்கை பதிவு போட வழி கொடுத்த விகடனுக்கு நன்றி.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அப்படியே சீனாவில் குடுகுடுப்பைக்காரன் பயண அனுபவம் பாருங்க

குடுகுடுப்பை: சீனாவில் குடுகுடுப்பைக்காரன் : மஸாஜ்,குளியல் மற்றும் சில மக்கள் - பாகம் 3

நன்றி
குடுகுடுப்பை

15 comments:

அ.மு.செய்யது said...

உங்கள் பெயரை இங்கிருந்து உருவி,அங்கே சொருகியிருக்கலாம்.
பஜார் ல உஷாரா இல்லனா ......நிஜார உருவிருவாங்கோ !!!!

மதிபாலா said...

அட்டா , எப்படி இது???

Sanjai Gandhi said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா.. கண்ணக் கட்டுதே.. :(

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்கள தங்கமணி கும்க்குவதில் தப்பே இல்லைங்க....

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஸ்பெசலா சொல்லிடுங்க ஹரிணிகிட்ட, அமித்து சொன்னாங்க அப்படீன்னு.

அமுதா said...

:-)) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

இராகவன் நைஜிரியா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் குடுகுடுப்பையாரே..

உங்களுக்கும் விகடனுக்கும் உள்ள ஒரே கனெக்கஷன் விகடன் வாசகர் என்பது தான்..

படித்து பார்த்தேன் உங்களும் திருமங்கலம் தேர்தலுக்கும் சம்மந்தமே இல்லீங்க

TamilBloggersUnit said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காசு கொடுத்தா தான் படிங்க விடுவாங்கலாமே.............

TamilBloggersUnit said...

happy new year தமிழ்பிலாக்கர்ஸ் யூனிட் உங்களை இணைத்துகொள்ள அன்புடன் அழைக்கிறது

தமிழ் அமுதன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

நசரேயன் said...

உலக்கை அடி அதிகமோ வீட்டுல

குடுகுடுப்பை said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி
புத்தாண்டு வாழ்த்துக்கள்

RAMYA said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

தாரணி பிரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


Tharani priya

Anonymous said...

//நீங்கள் விகடன் வாசகரா
இங்கே படியுங்கள் , அதன் தலைப்பில் குடுகுடுப்பை அ.தி.மு.க என்று உள்ளது//

Login ID இல்ல. வாங்க பணம் இல்ல. அதனால படிக்க முடியல.

ஓசிலன்ன நாங்க எதுன்னாலும் படிப்போம். காசு குடுக்க மாட்டோம்.