Wednesday, December 24, 2008

இளையராஜா பிரியர்களுக்கு ஒரு இணைப்பு.

இளையராஜா பிரியர்களுக்கு ஒரு இணைப்பு.
அனைத்து வாசகர்களுக்கும்

இனிய விடுமுறை நாள் வாழ்த்துக்கள்.

பார்த்தது:
சிகாகோ நகரப்பகுதியில் உள்ள அரோரா கோவில் செல்லும் வழியில் அடுத்தடுத்து வடக்கு தெற்காக ஓடுகின்ற இரு சாலைகளின் எண்.
IL – 25, IL 31. இரண்டுக்கும் நடுவில் ஓடுகிறது ஒரு ஆறு. (25+ஆறு =31)

படித்தது :
சென்னை 32அ பஸ்ஸில் ஒட்டப்பட்டிருந்த ஒரு remix.

படியினில் தொங்கி பிடி தவறி விழுந்தால்
சங்கினால் ஊதப்படும்.

கேட்டது:
இளையராஜா இசை அமைக்கும் முறை பற்றிய ஒர் ஆய்வு.மேலும் பல நல்ல ஆய்வுகள் உள்ளது.

http://www.itsdiff.com/Tamil2007.html
தேடுங்கள் "Maestro Illayaraja - Style of Music."

17 comments:

தமிழ்ப்பறவை said...

//இளையராஜா இசை அமைக்கும் முறை பற்றிய ஒர் ஆய்வு.

http://www.itsdiff.com/Tamil.html
தேடுங்கள் "Maestro Illayaraja - Style of Musiச்." //
பதிவிறக்கிக் கொண்டிருக்கிறேன்.. கேட்டு விட்டுச் சொல்கிறேன்...

குடுகுடுப்பை said...

வருகைக்கு நன்றி பறவை
கண்டிப்பாக ரசிப்பீர்கள், ராஜா ரசிக்காம எப்படி.

தமிழ்ப்பறவை said...

இப்படி ஒரு இணைப்பைக் கொடுத்தமைக்கு குடுகுடுப்பையாருக்க் நன்றி..
நேற்றுதான் முழுவதும் கேட்டென். ரசித்தேன். இதுவரை நான் ராஜாவை அணுகாத கோணத்தில் இருந்தது.(தமிழில் இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்).
சத்தியமாக இதைக் கேட்டபின் தான் கௌண்டர்பாயிண்ட் என்றால் என்ன..? பேஸ்கிட்டார் என்றால் என்ன...? எனத்தெரிந்தது..
ராஜாவைப்பத்தி, அவரோட இசையைப் பத்திச் சொன்னா கேட்டுக்கிட்டே இருக்கலாம்...
மறுபடியும் சொல்கிறேன் எனது மனம் திறந்த நன்றிகளை....

நசரேயன் said...

ஓசியில டிக்கெட் கிடைத்தால் நான் வாரேன்

கானா பிரபா said...

nanRi thala

பழமைபேசி said...

//நசரேயன் said...
ஓசியில டிக்கெட் கிடைத்தால் நான் வாரேன்
//
நானும்!

ஆளவந்தான் said...

//
படியினில் தொங்கி பிடி தவறி விழுந்தால்
சங்கினால் ஊதப்படும்.
//
படியில் தொங்கிகிட்டே யோசிப்போர் சஙகமா?

RAMYA said...

டிக்கெட் எங்கே கிடைக்கும்
சொல்லுங்க காசு கொடுத்து
வாங்கிகிட்டு வரேன்

RAMYA said...

//
நசரேயன் said...
ஓசியில டிக்கெட் கிடைத்தால் நான் வாரேன்

//

இப்படி இல்லேப்பா
நிசமாலுமே டிக்கெட்
வாங்கி பாக்கறேன்

உருப்புடாதது_அணிமா said...

உள்ளேன் ஐயா

PoornimaSaran said...

"இளையராஜா பிரியர்களுக்கு ஒரு இணைப்பு."


இணைப்பிற்கு நன்றி

சந்தனமுல்லை said...

:-))

// (25+ஆறு =31)//

செம கண்டுபிடிப்பு..ரசித்தேன்!
:-))))))...


//படியினில் தொங்கி பிடி தவறி விழுந்தால்
சங்கினால் ஊதப்படும்//

!!!
கலக்கறாங்க மக்கள்!!

இராகவன் நைஜிரியா said...

நண்பர்களே.. என்னுடைய வலைப்பூவையும் கொஞ்சம் பார்க்கலாமே

http://www.raghavannigeria.blogspot.com/

வாங்கோ, வாங்கோ..

ராஜ நடராஜன் said...

உள்ளே வரலாமா?காரணம் தலைப்பு.நம்ம பிரியம் எம்.எஸ்.வி,இளையராஜா மற்றும் ஜுனியர்ஸ்,ஏ.ஆர்.ரகுமான்,பின்ன வித்யாசாகர்ன்னு காதுக்குள்ள டிங்,டிங் செய்வதையெல்லாம் ரசிப்பது.

சுரேஷ் said...

இது ரொம்ப பழசு அண்ணாத்த....

உங்கள் அநேகம் பேருக்கு தெரிந்திருக்கும், இக்கும் என்ன தெரிந்திருக்க வேண்டும்.

எல்லோரும் ஒரு தடவை "www.7swara.blogspot.com" இந்த லிங்க்குக்கு போய் பாருங்க

நான் ரொம்ப நாளாய் ரசிக்கும் ஒரு தளம்
நீங்களும் ரசிப்பிர்கள்

குடுகுடுப்பை said...

அனைவரின் வருகைக்கும் நன்றி

அ.மு.செய்யது said...

//படியினில் தொங்கி பிடி தவறி விழுந்தால்
சங்கினால் ஊதப்படும்//

இதை எழுதியது யார்..என்று கண்டிபிடித்து தந்தால் அவருக்கு ஒரு சங்கு பார்சல் செய்யப்படும்.

good work Boss !!!