முதல் படத்தில் உள்ளது வரிசையாக ஞாயிறு முதல் சனி வரை. ஒவ்வொன்றாக கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.ஓவியங்களும் பெயரிட்டதும் நான் அல்ல.:) கடைசியாக உள்ள வீடியோவில் படங்களுக்கு குரல் விளக்கம் உள்ளது. வாய்ப்பு இருப்பின் மறக்காமல் கேட்கவும்
ரொம்ப நல்லா இருக்கு உங்கள் மகளின் குரல் வளமும் ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப ரசித்தோம் (நானும் என் சகோதரியும் தான்) உங்கள் மகளுக்கு எங்களின் வாழ்த்துக்கள் இந்த வாழ்த்தை ஜூனியர் குடுகுடுப்பைக்கு படித்து காட்டவும்
35 comments:
ஞாபகமா வெச்சுக்குங்க. பின்னாடி பெரிய லெவல்ல வித்துக்கலாம்.
மீ த செகண்டு :))
ஓவியத்தை பார்க்கும் போது....
ஓவியத் திறமை மட்டுமல்ல, ஒரு நல்ல அப்சர்வேஷன் திறமையும் தெரியுது...உங்க பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்...
சூப்பரா இருக்குது. எல்லாத்தையும் பாதுகாப்பா எடுத்து வைங்க....
///ILA said...
ஞாபகமா வெச்சுக்குங்க. பின்னாடி பெரிய லெவல்ல வித்துக்கலாம்.///
repeateyyyy
வெரி நைஸ்...பத்திரமா பாதுகாத்து வைங்க...விக்கிறதுக்கு இல்ல! எப்பவும் வாழ்க்கையில நமது சந்தோசமான தருணங்களை மீட்டுத் தர...ஸ்வீட் மெமரிஸ்"
பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் அழகழகா படம் போட்டதுக்கு"
எங்க வலைப் பக்கத்துக்கும் அப்பபோ வந்து கருத்து சொல்லிட்டுப் போங்க குடுகுடுப்பையாரே!
வியக்க வைக்கிறது உங்களின் மகளின் திறமை..நல்ல வர்ணங்கள் தேர்வு மற்றும் போல்ட் ஸ்ட்ரோக்ஸ் ..சூப்பர்-னு சொல்லிடுங்க பாப்பாவுக்கு என் சார்பா!!
உங்க பொண்ணு அப்பா சொல்றதை கேக்காம தானே படம் போட்டுருக்கு... அதான் நல்லா வந்துருக்கு :)
ஸ்வீட் கிஸ்ஸஸ்...
nice...
அண்ணே.. சுத்தி போடுங்க பாப்புவுக்கு
வீடியோவில் விளக்கங்கள அருமையோ அருமை...
எப்படி உங்க பாப்பு வீட்டுக்கு பக்கத்துல தானே இந்த பிகாசோ அப்படின்ற ஓவியறு இருந்தாரு ..
உண்மைய சொல்லிடுங்கன்னே
ஓவியங்கள் அழகா இருக்கு:))
எப்படி உங்க பாப்பு வீட்டுக்கு பக்கத்துல தானே இந்த பிகாசசோ அப்படின்ற ஓவியறு இருந்தாரு .
திங்கள்
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனி...
ஞாயிறு
இப்போ தான் நானும் கிழமைகளை கத்துக்கிட்டேன்..
\
வருகைக்கு நன்றி இளா
ஞாபகமா வெச்சுக்குங்க. பின்னாடி பெரிய லெவல்ல வித்துக்கலாம்.//
:)
அது சரி said...
ஓவியத்தை பார்க்கும் போது....
ஓவியத் திறமை மட்டுமல்ல, ஒரு நல்ல அப்சர்வேஷன் திறமையும் தெரியுது...உங்க பாப்பாவுக்கு வாழ்த்துக்கள்...//
நன்றி அது சரி
ச்சின்னப் பையன் said...
சூப்பரா இருக்குது. எல்லாத்தையும் பாதுகாப்பா எடுத்து வைங்க....//
நன்றி சின்னப்பையன், நிறைய இருக்கு ஸ்கேன் பண்ணி கலைக்கூடம் வலைப்பூல போடலாம்னு இருக்கேன்
T.V.Radhakrishnan said...
///ILA said...
ஞாபகமா வெச்சுக்குங்க. பின்னாடி பெரிய லெவல்ல வித்துக்கலாம்.///
repeateyyyy//
நன்றி டிவீஆர்
மிஸஸ்.டவுட் said...
வெரி நைஸ்...பத்திரமா பாதுகாத்து வைங்க...விக்கிறதுக்கு இல்ல! எப்பவும் வாழ்க்கையில நமது சந்தோசமான தருணங்களை மீட்டுத் தர...ஸ்வீட் மெமரிஸ்"
பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் அழகழகா படம் போட்டதுக்கு"
எங்க வலைப் பக்கத்துக்கும் அப்பபோ வந்து கருத்து சொல்லிட்டுப் போங்க குடுகுடுப்பையாரே!//
நன்றி மிஸஸ் டவுட், இந்த படமெல்லாம் நெஜமா பாப்பாதான் போட்டது, அடிக்கடி உங்க வலைக்கு வரேங்க
சந்தனமுல்லை said...
வியக்க வைக்கிறது உங்களின் மகளின் திறமை..நல்ல வர்ணங்கள் தேர்வு மற்றும் போல்ட் ஸ்ட்ரோக்ஸ் ..சூப்பர்-னு சொல்லிடுங்க பாப்பாவுக்கு என் சார்பா!!//
நன்றி சந்தனமுல்லை, எனக்கும் அவளோட வண்ணம் தேர்வுதான் ஆச்சர்யப்படவைக்கும்.
Mahesh said...
உங்க பொண்ணு அப்பா சொல்றதை கேக்காம தானே படம் போட்டுருக்கு... அதான் நல்லா வந்துருக்கு :)
ஸ்வீட் கிஸ்ஸஸ்..//
நன்றி மகேஷ், நான் சொன்னத கேட்டுதான், தனியா போய் படம் வரைன்னு சொன்னத கேட்டு:)
உருப்புடாதது_அணிமா said...
அண்ணே.. சுத்தி போடுங்க பாப்புவுக்கு//
நன்றி உ.அ ,அப்படியே செஞ்சுருவோம்
அமுதா said...
nice...
நன்றி அமுதா
உருப்புடாதது_அணிமா said...
எப்படி உங்க பாப்பு வீட்டுக்கு பக்கத்துல தானே இந்த பிகாசோ அப்படின்ற ஓவியறு இருந்தாரு ..
உண்மைய சொல்லிடுங்கன்னே//
நாந்தான் சொல்லிக்கொடுக்கிறேன்னு சொன்ன நீங்க நம்பவா போறீங்க:))))))
உருப்புடாதது_அணிமா said...
வீடியோவில் விளக்கங்கள அருமையோ அருமை...//
ரொம்ப இஷ்டப்பட்டு பேசினா
Blogger PoornimaSaran said...
ஓவியங்கள் அழகா இருக்கு:))
நன்றி பூர்ணிமா சரண்
உருப்புடாதது_அணிமா said...
திங்கள்
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனி...
ஞாயிறு
இப்போ தான் நானும் கிழமைகளை கத்துக்கிட்டேன்..//
அண்ணே முத நாள் ஞாயிறு, இன்னொரு வாட்டி ஆடியோ கேளுங்க
சின்ன குடுகுடுப்பை ஓவியர்/எழுத்தாளர் வாழ்க.
அருமை நண்பா
உங்கள் மகளின்
பொக்கிஷங்களை
பார்த்தேன், தாமதமாக
பார்த்ததிற்கு மன்னிக்கவும்
அருமை அருமை அருமை
பத்திரமாக பாதுகாக்கவும்
ரொம்ப நல்லா இருக்கு உங்கள் மகளின் குரல் வளமும்
ரொம்ப நல்லா இருக்கு
ரொம்ப ரசித்தோம்
(நானும் என் சகோதரியும் தான்)
உங்கள் மகளுக்கு
எங்களின் வாழ்த்துக்கள்
இந்த வாழ்த்தை
ஜூனியர் குடுகுடுப்பைக்கு
படித்து காட்டவும்
உனக்கு எப்படிடா இவ்ளோ புத்திசாலியா கலைத் திறமையோட பொண்ணு?
நன்றி ரம்யா
நாநா said...
உனக்கு எப்படிடா இவ்ளோ புத்திசாலியா கலைத் திறமையோட பொண்ணு?//
அவங்கம்மா புத்திசாலி
good
Post a Comment