இதையாவது செய்யுங்க மக்களே
தமிழில்:
நீங்கள் உட்கார்ந்திருக்கும் மேசையிலிருந்தே, உங்கள் வலது கால் பாதத்தை தரைக்கு மேலாக தூக்கி அப்படியே கடிகாரச் சுற்று வாக்கில் வட்டமிடுங்கள். இதை செய்துகொண்டே உங்கள் வலது கையை பயன்படுத்தி " 6 ” என்ற எண்ணை காற்றில் வரையுங்கள். உங்களது கால் தன்னுடைய சுற்றும் திசையை மாற்றிக்கொள்ளும். இதற்கு நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது.
சென்னை தமிழில்
நீ குந்திருக்க மேச மேலந்து, உன் சோத்தாங்கால அப்டிக்கா தூக்கி வாட்ச் சுத்துற மேரி சுத்திகினே இரு அப்டியே,சோத்தாங்கய்ய வெச்சு அப்ப்டியே காத்துல ஒரு “ 6 ” போடு. இப்ப உன் கால் இன்னா ஆவுதுன்னு மாரு மவனே, நீ ஒன்னியும் பண்ண முடியாது, ஹ்க்காம்ம்ம்ம்ம்.
ஆனால் என்னுடைய முந்திய பதிவை படித்து உங்க கருத்துக்களை சொல்லிட்டு போங்க .:-)
அவ்ளோதான் பதிவு
8 comments:
Ohooooo
புத்துணர்ச்சி பெறுவதற்கான ஒரு ஏற்பாடு!
எருமைக்கு புல் புடுங்கின மாதிரியும் ஆச்சு!
காடு சுத்தமானது மாதிரியும் ஆச்சு!!
////அவ்ளோதான் பதிவு/////
என்னது அவ்ளோ தானா?? (அதிர்ச்சியுடன்)
வருகைக்கு நன்றி
தமிழ் குறும்படம்,
பழமைபேசி மற்றும்
உருப்புடாதது_அணிமா.
மீண்டும் வாருங்கள்
ரெண்டு நாளு முன்னாடியே ...
பதிவ படிச்சேன் .தெரியாம .செஞ்சு பாக்கலாம்னு ...ட்ரை பண்ணினேன்... ..
இப்பதான் ...பின்னுட்டம் போட போட முடிஞ்சது ...
காரணம் எல்லாம் கேட்காதீங்க ...என்னாண்ட ...
(கேரளா போய் கை கால் ..ட்ரீட்மன்ட் ...முடிஞ்சு ..வர வழி... ரெண்டு வார்த்தை ..சொல்லிட்டு போலாம்னு ..வந்தேன் ..)
வருகைகைக்கு நன்றி விஷ்ணு
அருமை நண்பரே
வாங்க Dr.சாரதி,
//அருமை நண்பரே//
நீங்க என்னை அருமை நண்பரே அப்படின்னு சொல்றீங்களா, இல்ல பதிவை அருமைன்னு சொல்றீங்களா நண்பரே
Post a Comment