Saturday, September 20, 2008

போச்சு

நாஷ்டாக்ல போட்டேன்
நாஷ்டாவும் போச்சு
டவ் ஜோன்ஸ்ல போட்டேன்
டவுசரும் போச்சு
என் ஒய் எஸ் ஈ ல போட்டேன்
எல்லாமும் போச்சு
இந்த பதிவை போட்டேன்
கழண்டும் போச்சு

கவுஜ மூலம் : அது சரி

13 comments:

உருப்புடாதது_அணிமா said...

போச்சு..

என் டவுசரும் கிழிஞ்சி போச்சு..

(இனி இந்த பக்கம் வருவியா... வருவியா??? ... மனசுக்குள்)

உருப்புடாதது_அணிமா said...

இந்த பதிவை படிச்சேன் ...

எனக்கும்
கழண்டு போச்சு

செல்வ கருப்பையா said...

NSE, BSE பக்கம் வந்துடாதீங்க. இப்பத்தான் திணறித் திணறிப் போயிகிட்டு இருக்கு.

குடுகுடுப்பை said...

அது சரி கவிதை எழுதியிருந்தால்:

எண்கள் சரிந்தன
என்
அம்மணம்
எனக்கு அழகாய்
தெரிந்தது
எழுதினேன்
எனக்குள்
நான்
பேசினேன்

கருப்பையாவின் பின்னூட்டம்

ஸ்டாக் மார்க்கெட் பத்தின கவிதையா?


அதுக்கு போட்டியா நம்ம கவுஜ தான் பதிவு.

புதுகை.அப்துல்லா said...

ஓரு ச்சின்ன ஸ்மையிலோடு போய்ட்டு வர்றேன் :)

தமிழ்ப்பறவை said...

:-) :-)

தமிழ்ப்பறவை said...

//எண்கள் சரிந்தன
என்
அம்மணம்
எனக்கு அழகாய்
தெரிந்தது
//
அவனவன் அம்மணம் அவனுக்கு அழகுதான்.. அடுத்தவனுக்கு ச்சீய்ச்சீய்... உவ்வே....

அது சரி said...

என்னவே, எனக்கு டவுசர் கிளிஞ்சி போனதை இப்பிடி உடுக்கையடிச்சி ஊருக்கெல்லாம் சொல்லிட்டீரு? இப்ப வல்லிய சந்தோஷம் தன்னே? நல்லா இரும்!

அது என்ன அம்மணம் கோவணம்னு ஒரு கவித? அதையெல்லா நம்ம ஜியோவ்ராம் சுந்தர் அண்ணாச்சி எழுதுவாரு. எதுக்கு நம்ம பேர இழுக்கிறீரு :0)

பி.கு. டவுசர் கிளிஞ்சி போனது தான் ஒமக்கு தெரியும். இப்ப புதுசா நாலஞ்சி டவுசர் வாங்கிட்டோமுல்லா? :0)

Tharuthalai said...

டாலர் சரிஞ்சி......
டவுஸர் கிழிஞ்சி......
என்னத்த சொல்ல......

சுருக்குப் பைல போட்டு
கோமனத்திலோ எரவானத்திலோ சொருகியிருந்தா
பத்திரமா இருந்திருக்குமோ?

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

குடுகுடுப்பை said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
உருப்புடாதது_அணிமா,செல்வ கருப்பையா,புதுகை.அப்துல்லா,தமிழ்ப்பறவை
அது சரி மற்றும் தறுதலை

அது சரி said...

//
Tharuthalai said...
டாலர் சரிஞ்சி......
டவுஸர் கிழிஞ்சி......
என்னத்த சொல்ல......

சுருக்குப் பைல போட்டு
கோமனத்திலோ எரவானத்திலோ சொருகியிருந்தா
பத்திரமா இருந்திருக்குமோ?

-------------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

//

இருக்குற டாலர கருப்பு கயித்துல முடிஞ்சி, கழுத்துல கட்டிக்கிட்டா இந்த கஷ்டம்லாம் வராதுல்லா? நீங்க முருவன் டாலர தான சொல்லுறிய?

குடுகுடுப்பை said...

//என்னவே, எனக்கு டவுசர் கிளிஞ்சி போனதை இப்பிடி உடுக்கையடிச்சி ஊருக்கெல்லாம் சொல்லிட்டீரு? இப்ப வல்லிய சந்தோஷம் தன்னே? நல்லா இரும்!

அது என்ன அம்மணம் கோவணம்னு ஒரு கவித? அதையெல்லா நம்ம ஜியோவ்ராம் சுந்தர் அண்ணாச்சி எழுதுவாரு. எதுக்கு நம்ம பேர இழுக்கிறீரு :0)

பி.கு. டவுசர் கிளிஞ்சி போனது தான் ஒமக்கு தெரியும். இப்ப புதுசா நாலஞ்சி டவுசர் வாங்கிட்டோமுல்லா? :0)//

நான் இங்க சொல்ற டவுசர், இல்லாம போன என் டவுசரு, விரைவில் என் எதிர்காலத்திட்டம் பற்றி புது பதிவு வருது,

உங்க புது டவுசர் நீடித்து உழைக்க வாழ்த்துக்கள்.

அப்புறம் உங்கள வம்புக்கு இழுக்கிறது ஒரு யாவார உத்தி தான்

அது சரி said...

//
குடுகுடுப்பை said...

நான் இங்க சொல்ற டவுசர், இல்லாம போன என் டவுசரு, விரைவில் என் எதிர்காலத்திட்டம் பற்றி புது பதிவு வருது,

உங்க புது டவுசர் நீடித்து உழைக்க வாழ்த்துக்கள்.

அப்புறம் உங்கள வம்புக்கு இழுக்கிறது ஒரு யாவார உத்தி தான்

//

உம்ம டவுசரா? இத கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கப்படாது? அடச்சே, நம்ம டவுசரு கிளிஞ்சி போனதை இப்ப நானே எல்லாருக்கும் சொல்லிட்டேனா?

என்ன வம்புக்கு இழுக்கிறது யாவார உத்தியா? வெளங்கிரும்! வம்பிழுக்கிறதுன்ன ஒரு பெரிய கையா பாத்து வம்பிழும்வே. இந்தா வம்பிழுக்கிறதுக்குனே நம்ம லக்கி லுக் அண்ணாச்சி இருக்காவ, டோண்டு சார் இருக்காரு, கோவி.கண்ணன் இருக்காரு, ஜியோவ்ராம் சுந்தர் இருக்காரு.

அப்புறம் வம்பிழுக்கிறதுக்குன்னே சாரு நிவேதிதா, ரசினி காந்துன்னு ரெண்டு பேர நேந்து விட்ருக்காங்க.

இவங்கள்ட்ட வம்பிழுங்க. அப்புறம் உங்க கடையில கூட்டம் தள்ளி சாய்க்கும்.

ஆனா சாக்கிரதை, கோவி.கண்ணன் சார்ட்ட மட்டும் பாத்து இருங்க. சொள்ட்டி சொள்ட்டி அடிப்பாரு :0)