Saturday, June 12, 2010

குப்பைமேனியா இது?

11 comments:

தமிழ் அமுதன் said...

இல்லை..!

தமிழ் அமுதன் said...

http://www.koodal.com/contents_koodal/health/images/Acalypha_sidha.jpg



இந்த லின்க் ல இருக்கு குப்பைமேனி..!

மதுரை சரவணன் said...

இல்லை...

ELIYAVAN said...

கிராமங்களில் இதன் பெயர்: முள்ளிக்கீரை

vasu balaji said...

எனக்கு இது துளசி:). இன்னும் என்னல்லாம் வருதோ பார்க்கலாம். தலைவர் இது பலாச்செடின்னா அதுதான்.

குடுகுடுப்பை said...

நன்றி நண்பர்கள்

வால்பையன் said...

இது கீரை!
குப்பைமேட்டில் விளையும்,ஆனால் குப்பைமேனி இல்லை!

பழமைபேசி said...

Keeraikum kuppaimaenikum vithiyaasam theriyaatha aalaa neer?

பனித்துளி சங்கர் said...

////வால்பையன் said...
இது கீரை!
குப்பைமேட்டில் விளையும்,ஆனால் குப்பைமேனி இல்லை!
/////

RIGHT

goma said...

சமீபத்தில்தான் குப்பைமேனியின் குணநலனை ஒரு வலைப்பூவில் வாசித்தேன் .

இது குப்பைமேனி இல்லை

Anonymous said...

இது குப்பை மேனி தான்.