Wednesday, June 2, 2010

அரிப்பை சொறிந்து கொள்வது எங்கே?

அரிப்பை சொறிந்து கொள்வது எங்கே?

கடந்த சில நாட்களாக நானும் பல பீலாக்குகளில் படிக்கிறேன். உதாரணமாக "அவன் அரிப்பை சொறிந்து கொள்ள் இங்கே வந்து இப்படி கமெண்டுறான், இப்படி பதிவு போட்டு தன் அரிப்பை சொறிந்து கொள்கிறான்" இப்படி நிறைய படிக்கிறேன்.

புரியாமத்தான் கேக்கறேன் அரிப்பை சொறிந்து கொள்ள அரிக்கிற இடத்தில இருக்குற இடத்திலேந்து சொறிஞ்சிக்கமுடியாதா? இப்படி பீலாக்குல வந்து சொறிஞ்சிக்கினாதான் அரிப்பை சொறியமுடியுமா? சத்தியமா சொல்றேன் என் அரிப்பை சொறிஞ்சிக்க இந்தப்பதிவை எழதலீங்க.

4 comments:

வருண் said...

***சத்தியமா சொல்றேன் என் அரிப்பை சொறிஞ்சிக்க இந்தப்பதிவை எழதலீங்க.***

அப்ப்டித்தான் எல்லாரும் நெனச்சுக்கிறாங்க! :)))

வானம்பாடிகள் said...

தலைவரே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((.. ஏன் தலைவரே இப்புடியெல்லாம் நடக்குது?

பட்டாபட்டி.. said...

ஆகா...

பழமைபேசி said...

இதெல்லாம் டூப்பு... போடாதீங்க டோப்பு.... அதான் அங்க வந்து சொறிஞ்சுகிட்டீங்களேண்ணே? இஃகிஃகி!!