Thursday, June 3, 2010

டோண்டு என்றொரு மண்புழு.

எங்கெல்லாம் தன் சாதி சார்ந்தவர் தாக்கப்படுகிறரோ அங்கு உடனே டோண்டு தன்னுடைய சொம்பை எடுத்துக்கொண்டு செல்வது பதிவுலகம் அறிந்ததே. அதற்கு அவர் சொல்லும் காரணம் அனைவரும் தன் சாதி என்று வரும்போது தூக்கிப்பிடிக்கும்போது நான் ஏன் பார்ப்பனரை தூக்கிப்பிடிக்ககூடாது என்று அடம் பிடிப்பார், அவருடைய சமீபத்திய பதிவில் சாதியினால் சமூக நன்மை ஏற்பட்டது என்றும் வேறு கூறுகிறார், பீ அள்ளும் சாதியை உருவாக்கியது சமூக நன்மையா ? அவலமா? என்று சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் டோண்டு அவர்கள் விளக்கலாம். எது எப்படியோ குறைந்த பட்சம் பீ அள்ளும் சாதியை உருவாக்கியது சமூக அவலம் என்பதை அனைவரும் உணர்ந்து,அனைத்து ஆதிக்க சாதியினர் மனதிலும் ஆணி போல் அடிக்கப்பட்டிருக்கிற சாதி என்ற ஆணி இன்னும் நூறாண்டுகளில் துரு பிடித்து மக்கிப்போகும் அல்லது சாதாரண குழு அடையாளமாகப்போகும்.

இதற்கிடையில் குட்டையை குழப்பி மீன் பிடிக்க என்றே சில கும்பல் இருக்கிறது, அவைகளின் தந்திரம் எல்லாவற்றையும் பார்ப்பனருடன் முடிச்சு போடுவது, பார்ப்பன , பார்ப்பான் என்று வெறும் தூண்டிலை போடுவார்கள், ஆனால் மண்புழு இருந்தால்தானே மீன் மாட்டும், ஆனால் அவர்களுக்கு தெரியும் டோண்டு எனும் மண்புழு தானாக வந்து கொக்கியில் மாட்டிக்கொள்ளும் என்று, டோண்டு என்ற மண்புழுவும் கடமையை சரியாகச் செய்யும் , குழப்பிய குட்டையில் உள்ள அனைத்து சாதி மீன்களும் மண்புழுவை தின்ன அடித்துக்கொண்டு வரும், அனைத்து சாதி மீன்களும் அருமையாக தூண்டிலில் மாட்டிக்கொள்ளும், மண்புழு கொஞ்சம் கொஞ்சமாக மீன்களுக்கு இரையாகும் மீன்கள் கொஞ்சம் கொஞ்சமாக கும்பலுக்கு இரையாகும்

பிகு: மீன் உணவு உடல்நலத்துக்கு நல்லதுன்னு சொல்றாங்களே ஒருவேளை டோண்டு நல்லதுதான் செய்கிறாரோ என்னவோ.

டோண்டுவின் கருத்து தவறு என்று நான் கருதுவதால் இட்ட இடுகை, டோண்டு அவரை மாற்றிக்கொள்ளமாட்டார் என்பது தெரியும், ஆனால் டோண்டு போன்ற கருத்து இருப்பவர்கள் மாறலாம் என்ற நம்பிக்கையில் இந்த இடுகை.அவரின் கருத்தைச் சொல்ல அவருக்கு இருக்கும் உரிமையில் நான் தலையிடவில்லை. தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டங்கள் வெளியிடப்படாது.

34 comments:

நசரேயன் said...

தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டங்கள் வெளியிடப்படாது

பழமைபேசி said...

//நசரேயன் said...
தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டங்கள் வெளியிடப்படாது
//

இந்தப் பின்னூட்டாம் செல்லாது என அறிவிக்கக் கோரி, தாவர ஊணுடன் இன்றைய இரவு உணவை முடித்துக் கொள்கிறேன்!

நசரேயன் said...

//இந்தப் பின்னூட்டாம் செல்லாது என அறிவிக்கக் கோரி, தாவர ஊணுடன் இன்றைய இரவு உணவை முடித்துக் கொள்கிறேன்!
//

இந்த தனி மனித தாக்குதலுக்கு நான் உண்ணு விரதம் இருப்பேன்.

பழமைபேசி said...

தளபதி நசரேயனின் குயுக்தி அப்படின்னு ஒரு இடுகை போட்டா, உடனே போராட்டம் இடைநிறுத்தம் செய்யப்படும் என்பதை, பொதுமக்கள் வலியுறுத்தலுக்க இணங்க தெரிவித்துக் கொள்கிறேன்.

பழமைபேசி said...

அண்ணே, தளபதி நசரேயன் கள்ளத்தனமா உங்க மாப்ள் வீட்டுக்குப் போயிருக்காப்ல இருக்கு....

ILA (a) இளா said...

மண்புழு விவசாயத்துக்கு உதவும். வெட்டியாப் பதிவு போட்டு நேரத்தை வீணடிச்சதுமில்லாம நானும் பின்னூட்டம் போட்டு நேர விரயம் பண்ண வேண்டியதா இருக்கு

வருண் said...

மண்புழுவை ஒரு பார்ப்பன சாதிவெறியனோடு இணைத்துக் கேவலப்படுத்தி விட்டீர்கள்!

மண்புழுவால் நிலத்திற்கும், மண்ணிறகும்,மனிதர்களுக்கும் நல்லது.

ஆனால் இந்த சாதிவெறி தலைக்கேறி நிற்கும், சாதி சாதிஎன்ற எழவைக்கூட்டும் பார்ப்பனரால் யாருக்கு நன்மை?

உங்களுக்கு இந்தப் பதிவை எழுத உதவிய பெரிய நன்மைனு சொல்லுங்கோ! :)

குடுகுடுப்பை said...

ILA(@)இளா said...
மண்புழு விவசாயத்துக்கு உதவும். வெட்டியாப் பதிவு போட்டு நேரத்தை வீணடிச்சதுமில்லாம நானும் பின்னூட்டம் போட்டு நேர விரயம் பண்ண வேண்டியதா இருக்கு

//ஆனால் வேட்டையாடுபவ்னுக்கு மட்டும் உதவுவேன் என்னும் மண்புழுவிற்கு மேலே உள்ள செய்தியை தெரிவிப்பதுதான்

குடுகுடுப்பை said...

வருண் said...
மண்புழுவை ஒரு பார்ப்பன சாதிவெறியனோடு இணைத்துக் கேவலப்படுத்தி விட்டீர்கள்!

மண்புழுவால் நிலத்திற்கும், மண்ணிறகும்,மனிதர்களுக்கும் நல்லது.

ஆனால் இந்த சாதிவெறி தலைக்கேறி நிற்கும், சாதி சாதிஎன்ற எழவைக்கூட்டும் பார்ப்பனரால் யாருக்கு நன்மை?

உங்களுக்கு இந்தப் பதிவை எழுத உதவிய பெரிய நன்மைனு சொல்லுங்கோ! :)

//உங்களுக்கு அடிக்கடி உதவுகிறார், எனக்கு இப்பதிவுக்கு மட்டும் உதவியிருக்கிறார்

vasu balaji said...

அதாஞ்செரி:)

vasu balaji said...

பழமைபேசி said...

//இந்தப் பின்னூட்டாம் செல்லாது என அறிவிக்கக் கோரி, தாவர ஊணுடன் இன்றைய இரவு உணவை முடித்துக் கொள்கிறேன்!//

இது சைவ ‘தாவர’வா இல்லை அசைவ ‘தாவர’துங்களா?

Rajan said...

//எங்கெல்லாம் தன் சாதி சார்ந்தவர் தாக்கப்படுகிறரோ அங்கு உடனே டோண்டு தன்னுடைய சொம்பை எடுத்துக்கொண்டு செல்வது பதிவுலகம் அறிந்ததே.//

இல்ல இப்ப பெருசா ஒரு அண்டாவே வாங்கிட்டாரு!

Rajan said...

அவருடைய சமீபத்திய பதிவில் சாதியினால் சமூக நன்மை ஏற்பட்டது என்றும் வேறு கூறுகிறார், பீ அள்ளும் சாதியை உருவாக்கியது சமூக நன்மையா ? அவலமா? என்று சனாதன தர்மத்தை தூக்கிப்பிடிக்கும் டோண்டு அவர்கள் விளக்கலாம்.//

அதெல்லாம் பண்ண மாட்டாரு அடுத்து கேள்வி பதில் தொடர்ந்து எங்கே பார்ப்பான்? தொடர் மறுபடி ஒரு அண்டா தூக்கி பதிவுன்னு போயிகிட்டே இருப்பாரு

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//டோண்டு என்றொரு மண்புழு. //

எவ்வளவு உயர்வான குணம் கொண்ட மண்புழுவை இந்த டோண்டுவுடன் ஒப்பீடு செய்கிறீர்கள்.

மண்புழு உழவனுக்கு எவ்வளவு நன்மை செய்து, நண்பனாக இருந்து உதவி செய்கிறது...!

இவரெல்லாம் என்றாவது ஏர் பிடித்ததுண்டா? அல்லது கலப்பையை தூக்கிக்கொண்டு போகிறவர்களையாவது இவருக்கு பிடித்ததுண்டா?

ம்ஹும்....!

:(

கலகலப்ரியா said...

மண்புழு விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்கும்... அதை எதுக்கு இங்க இழுக்கனும்னேன்...

நீங்க வெவசாயிக்கு எதிரானவங்க... விவசாயிகள் சார்பில... நம்ம அக்ரி அமைச்சர் சஞ்சய் காந்தி தலைமையில் கொடி பிடித்துப் போராட்டம் நடத்துவோம்...

க்க்க்கடும்ம்மையாக நச்சரி... ச்சே... எச்சரிக்கிறேன்..!!!

ரவி said...

பொங்கிட்டீங்க !!!

சாதியை மீள் அறிமுகம் செய்ய பதிவுலகம் நன்றாக உதவுகிறது.

நவயுகம் said...

/* சாதி சாதிஎன்ற எழவைக்கூட்டும் பார்ப்பனரால் யாருக்கு நன்மை?*/
குயவனால் பானை வரும்...அது பல வகையில மக்களுக்கு பயன்படும்
சலவை தொழிலாளியால் நாம் அனைவரும் நல்ல சட்டை போட முடிகிறது
முடி திருத்துவார்கள் நம்மை அழகாக துனைபுரிகிரர்கள் ....இப்படி நம்மவர்களால் பல பல.....

இந்த பார்ப்பனர்களால் என்ன நன்மை இந்த சமுகத்துக்கு? யோசியுங்கள்...நன்மையா? இல்ல நிறைய தீமயான்னு? வேதம், பேதம்,கோவில்,மூடநம்பிக்கை,சாஸ்திரம்,சம்பிரதாயம்,சமஸ்கிரதம் கொண்டு வந்து தமிழ்ல கலக்குறது.....இன்னும் பல பல...லோக குருவுக்கள் இன்னும் மோசம்..தோழர்களே...

ஐய்யயோ மறந்துட்டேன்...

எச்சரிப்புடன்.. என்னுடைய கண்டனத்தையும் இங்கு பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்..!!!

ஸ்ஸ்ஸ்ஸபா...

Cho Ramasamy said...

:// மீன் உணவு உடல்நலத்துக்கு நல்லதுன்னு சொல்றாங்களே ஒருவேளை டோண்டு நல்லதுதான் செய்கிறாரோ என்னவோ//

மண்டு'க்கு அது பிரியாது..

சத்ரியன் said...

போட்டானே ஒரு போடு.

Unknown said...

//..வானம்பாடிகள் said...

அதாஞ்செரி:) ..//

எதுங்க..??

:-)) (இத போடலேன தப்பா நினச்சுக்குறாங்க..)

ஜெயந்தி said...

//அதாஞ்செரி:)//
அதுசரி.

கலகலப்ரியா said...

//அத்திவெட்டி ஜோதிபாரதி has left a new comment on the post "டோண்டு என்றொரு மண்புழு.":

//டோண்டு என்றொரு மண்புழு. //

எவ்வளவு உயர்வான குணம் கொண்ட மண்புழுவை இந்த டோண்டுவுடன் ஒப்பீடு செய்கிறீர்கள்.

மண்புழு உழவனுக்கு எவ்வளவு நன்மை செய்து, நண்பனாக இருந்து உதவி செய்கிறது...!

இவரெல்லாம் என்றாவது ஏர் பிடித்ததுண்டா? அல்லது கலப்பையை தூக்கிக்கொண்டு போகிறவர்களையாவது இவருக்கு பிடித்ததுண்டா?

ம்ஹும்....!

:(
//

ஸேம் ப்ளட்...

குடுகுடுப்பை said...

நவயுகம் said...
/* சாதி சாதிஎன்ற எழவைக்கூட்டும் பார்ப்பனரால் யாருக்கு நன்மை?*/
குயவனால் பானை வரும்...அது பல வகையில மக்களுக்கு பயன்படும்
சலவை தொழிலாளியால் நாம் அனைவரும் நல்ல சட்டை போட முடிகிறது
முடி திருத்துவார்கள் நம்மை அழகாக துனைபுரிகிரர்கள் ....இப்படி நம்மவர்களால் பல பல.....

இந்த பார்ப்பனர்களால் என்ன நன்மை இந்த சமுகத்துக்கு? யோசியுங்கள்...நன்மையா? இல்ல நிறைய தீமயான்னு? வேதம், பேதம்,கோவில்,மூடநம்பிக்கை,சாஸ்திரம்,சம்பிரதாயம்,சமஸ்கிரதம் கொண்டு வந்து தமிழ்ல கலக்குறது.....இன்னும் பல பல...லோக குருவுக்கள் இன்னும் மோசம்..தோழர்களே...

பார்ப்பன இன வெறுப்புடன் நீங்களும் வருனாசிரமத்தை மட்டுமே சொல்கிறீர்கள்.

உடன்பிறப்பு said...

இந்த இடுகையை பார்த்துவிட்டு ஆகா நம் பெயர் மீண்டும் தமிழ்மணம் முகப்பில் வந்து இருக்கிறதே என்று சந்தோஷப்படுவார் டோண்டு,அவருக்கு விளம்பரம் அவ்வளவு முக்கியம்

மாயாவி said...

//கலகலப்ரியா said...
ஐய்யயோ மறந்துட்டேன்...

எச்சரிப்புடன்.. என்னுடைய கண்டனத்தையும் இங்கு பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்..!!!

ஸ்ஸ்ஸ்ஸபா...///

என்னங்க இது எல்லா இடத்துலயும் போய் கண்டனம் போட மாட்டேனீங்க....:))))))))

சும்மா லொளாய்...

குடுகுடுப்பை said...

உடன்பிறப்பு
இந்த இடுகையை பார்த்துவிட்டு ஆகா நம் பெயர் மீண்டும் தமிழ்மணம் முகப்பில் வந்து இருக்கிறதே என்று சந்தோஷப்படுவார் டோண்டு,அவருக்கு விளம்பரம் அவ்வளவு முக்கியம் //
நான் அப்படி எண்ணவில்லை, பதிவுலக ஹிட்டினால் ஒன்னும் ஆகப்போவதில்லை. அவர் கருத்துக்கள் சரி என்று அவர் நிற்கிறார்.

Rajan said...

//நான் அப்படி எண்ணவில்லை, பதிவுலக ஹிட்டினால் ஒன்னும் ஆகப்போவதில்லை. அவர் கருத்துக்கள் சரி என்று அவர் நிற்கிறார்//

எதெல்லாம் சரின்னு நெனைக்கறார்?

அந்தளவுக்கு அவர் முட்டாள் அல்ல தோழரே! இதை எழுதினால் என்ன நடக்கும் என்பதெல்லாம் முன்னமே கணித்து வைத்து பிரச்சனை செய்பவர் அவருக்கு தேவை எல்லாரும் அவரை அடிக்கணும் அதுக்கப்பறம் அவரத்து பார்ப்பனத்தனத்தை மெச்சிக்கொள்ளும் சிலர் வந்து ஃஅய்யோ பாவம் டோண்டுன்னு சொல்லணும் அதுதான் அது மட்டும்தான் அவரது தேவை!

Rajan said...
This comment has been removed by a blog administrator.
குடுகுடுப்பை said...

டோண்டுவின் கருத்து தவறு என்று நான் கருதுவதால் இட்ட இடுகை, டோண்டு அவரை மாற்றிக்கொள்ளமாட்டார் என்பது தெரியும், ஆனால் டோண்டு போன்ற கருத்து இருப்பவர்கள் மாறலாம் என்ற நம்பிக்கையில் இந்த இடுகை.அவரின் கருத்தைச் சொல்ல அவருக்கு இருக்கும் உரிமையில் நான் தலையிடவில்லை. தனி மனித தாக்குதல் கொண்ட பின்னூட்டங்கள் வெளியிடப்படாது.

கலகலப்ரியா said...

//மாயாவி has left a new comment on the post "டோண்டு என்றொரு மண்புழு.":

//கலகலப்ரியா said...

ஐய்யயோ மறந்துட்டேன்...

எச்சரிப்புடன்.. என்னுடைய கண்டனத்தையும் இங்கு பதிவு செய்யக் கடமைப்பட்டுள்ளேன்..!!!

ஸ்ஸ்ஸ்ஸபா...///

என்னங்க இது எல்லா இடத்துலயும் போய் கண்டனம் போட மாட்டேனீங்க....:))))))))

சும்மா லொளாய்... //

சார் உங்களுக்கென்ன சார் தெரியும்.. என்னோட ப்ரச்சன எனக்கு... சும்மா சவுண்டு விட்டாலும்... ஒரு முற்பாதுகாப்பு உணர்ச்சி இருக்குமில்லீங்... (நமக்கு முடிஞ்ச அளவு கண்டனம் சொல்லிப்டுவோம்... மத்த இடங்கள்ல எல்லாம் தெரிவிக்கலன்னு கேட்டாங்கன்னாக்க... நான் இங்க கண்டனம் தெரிவிச்சதில பிஸின்னு ஒரு பிட்-அ போட்டு தப்பிக்கலாம்ன்னு ரோசனதான்... வேற விதமா கெளம்பினா அப்புறம் வேற விதமாதான் சமாளிக்கனும்.. அவ்வ்வ்வ்...)

Sanjai Gandhi said...

பிரதமரை, அமைச்சர் என்ற அளவில் பேசும் கலகப் ப்ரியாவை வன்மையாக கண்டிக்கிறேன்..

குடுகுடுப்பைக்கு,
எவ்ளோ தான்யா விளம்பரம் பண்ணுவீங்க?. ஒதுங்கிப் போக மாட்டிங்களா?

Soona Paana said...

//பிரதமரை, அமைச்சர் என்ற அளவில் பேசும் கலகப் ப்ரியாவை வன்மையாக கண்டிக்கிறேன்.. //

நானும் கண்டிக்கிறேன் ( ஒரு வாரமா இதை தவிர வேற எதுவும் சொல்ல தோனல )