Monday, March 15, 2010

நீங்கள் ஜாவாவில் புரோகிராம் செய்பவரா?


அமெரிக்கா வந்து கொஞ்ச நாள் கோடு அடிச்சு, அப்புறம் அடிக்காம மத்த டெலிகாம் சாப்ட்வேர் பாத்து, கொஞ்ச நாளா மீண்டும் கோடு அடிக்க ஆரம்பிச்சேன், தேவையென்றால் தேடிப்பிடித்து படிப்பது என் வழக்கம். அப்படி நான் கண்ட ஒரு பிளாக்


மிகவும் சுவாராசியமான விசயங்கள் அடங்கியது.. உங்களுக்கும் உதவலாம்.

கொண்டியாரகள்ளியை யாரும் தேடிப்பிடித்து படிக்கமாட்டார்கள் ஆதலால் இங்கே விளம்பரம் செய்துகொள்கிறேன், படித்து பயன் பெறுங்கள்.

9 comments:

Unknown said...

ஜாவா ஓட்ட மட்டுந்தான் தெரியும். புரோக்ராம் போடத் தெரியாது. எனக்கெதாவது ப்ளாக் இருக்கா?? :))

Anonymous said...

ஜாவா லிங்க் ரங்ஸுக்கு சொல்லியாச்சு. உதவியா இருக்குன்னு சொன்னார். தாங்க்ஸ்

ராஜ நடராஜன் said...

மொத்தமா படிச்சிக்கலாமுன்னு கொண்டியாரக்கள்ளி விட்டுப் போச்சு.நினைவு படுத்தியதற்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

செல்லுங்கள்!நன்றி.

நசரேயன் said...

//கொண்டியாரகள்ளியை யாரும் தேடிப்பிடித்து படிக்கமாட்டார்கள் ஆதலால் இங்கே விளம்பரம் செய்துகொள்கிறேன், படித்து பயன் பெறுங்கள்.//

யோவ் முடிஞ்ச உடனே சொல்லி அனுப்புங்க .. விமர்சனம் தயார்

kudukuduppi said...

நன்றி நண்பர்களே.

வில்லன் said...

///கொண்டியாரகள்ளியை யாரும் தேடிப்பிடித்து படிக்கமாட்டார்கள் ஆதலால் இங்கே விளம்பரம் செய்துகொள்கிறேன், படித்து பயன் பெறுங்கள்.//
சுய விளம்பரம் பண்ணிக்கறது கொஞ்சம் கூட நல்லா இல்ல....... திருந்துங்க..... இல்ல நம்ம நித்தியானந்தா வுக்கு நடந்ததுபோல நடத்தி திருத்துவோம்.........

வில்லன் said...

/மிகவும் சுவாராசியமான விசயங்கள் அடங்கியது.. உங்களுக்கும் உதவலாம்.//

இதென்ன நித்தியானந்தா சல்சா லிங்க்கா சுவாராசியமா இருக்க..... அவன் அவன் வேலைப்பளுவுல தலைகால் புரியாம அலையுற நேரத்துல கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண சல்சா லிங்க் அனுப்புங்கப்பா........

vasu balaji said...

ஆஹா. தலைவருக்கு இன்னும் யாரும் மால போடல. தல. இன்னிக்கு உங்களுக்கு பிறந்த நாள்னு வில்லன் அண்ணன் பழமை பதிவுல சொல்லீட்டாரு. நிஜமோ பொய்யோ. வாழ்த்துகள். :))