அங்கமெல்லாம் தேனொழுக
ஆடியபாதம் அழகாக தோய்த்திட
விண்ணதிர பண்ணிசையை
விளம்பரமே இல்லாமல்
மஞ்சத்தில் மாமணியாய்
மருவீட்டாள் செய்திடவே
கருவேல மரத்தின் கருங்குச்சியை
கருங்காக்கை வீடுகட்ட
காலையில் வீடுதாண்டி காசில்லாமல்
கட்டிய சொந்த வீட்டிலிருந்து கரைய
என் வீட்டு எசமான் வாடகை
கேட்டு வரவும்
வந்ததென்னவோ கோபம்
வரக்கூடாதுமென்னமோ கோபம்
நெஞ்சத்தில் உதித்திட்ட
கருத்தினையே கவிதையாக்கி
தங்களுக்கு அற்பணிக்கிறேன்
என்னை புரிந்தவர்களுக்கு மொக்கை
புரியாதவர்களுக்கு கவிதை.
14 comments:
புரிந்தாலும் மொக்கையாகத்தான் இருக்கு, எதற்கும் மூன்றாவது ஆப்சனும் கொடுத்தி இருக்கலாம்.
:)
:)) நாய் பத்திர ஊழல் பணத்திலே கொஞ்சம் எடுத்து வீச வேண்டியதுதானே...:))
எப்படியோ ஒரு சாகித்தியம் படைச்சுட்டீங்க ... வாழ்த்துக்கள். :O
இதென்னவோ வீட்டுக்காரர் VS குடித்தனக்காரருக்கு இடையிலான சச்சரவா இருக்கும் போல தெரியுது.ஆடியபாதம்னா நடராஜன் தானே! ஹை கண்டுபிடிச்சிட்டோம்ல.
:)))
ஹிஹி...:-)
காக்கா உங்க வீட்டுலேருந்து கத்துச்சா..அப்போ கெஸ்ட் வராங்கன்னு அர்த்தம்....ஸ்ப்பா...! :-))
நீங்க உடுங்க. சட்டத்த கேட்டு ஆவன செய்யலாம்:))
ஆ..கவிதை கவிதை... குடுகுடுப்பையாரே நீர் எங்கயோ போய்ட்டீர்...
அழகான கவிதை படைத்த எங்கள் பொதுச் செயலாளருக்கு இலக்கிய அணி சார்பில் பாராட்டு விழா எடுத்து பொன்முடி வழங்கப் படும்.
கவிதை படைத்த காவிரி மைந்தா நீ வாழ்க.
//என்னை புரிந்தவர்களுக்கு மொக்கை
புரியாதவர்களுக்கு கவிதை.//
இது மொக்கையுமல்ல கவிதையுமல்ல
சரியான "பொக்கை"
// முகிலன் said...
அழகான கவிதை படைத்த எங்கள் பொதுச் செயலாளருக்கு இலக்கிய அணி சார்பில் பாராட்டு விழா எடுத்து பொன்முடி வழங்கப் படும்.
கவிதை படைத்த காவிரி மைந்தா நீ வாழ்க.//
இதெல்லாம் பாத்தா "23 ஆம் புலிகேசி" படம் பாத்த நெனப்புதான் வருது.......
//Vidhoosh said...
:)) நாய் பத்திர ஊழல் பணத்திலே கொஞ்சம் எடுத்து வீச வேண்டியதுதானே...:))//
நாய் பத்திர ஊழல் பணம் நாய் வாங்கியே காலியாயடுச்சு
வோவ் .. கவுஜய விட்டு வெளிய வா சாமி
யப்பா....கொலைவெறில இருக்க மாதிரி தெரியுதே...யாரு மேல தலைவரே இவ்ளோ கடுப்பு? எளக்கிய அணித் தலைவர் மேலயா??
Post a Comment