Tuesday, April 7, 2009

அவள் ஒரு

அவள் ஒரு

அவள் ஒரு தேவதை.
அவள் ஒரு பறித்து நடப்படாத நாற்று
அவள் ஒரு பின்நவீனத்துவம்
அவள் ஒரு புதுமைபேசி
அவள் ஒரு முக்கனிச்சுவை.
அவள் ஒரு பிக்காசோ ஓவியம்
அவள் ஒரு சாண்டில்யனின் வர்ணனை.
அவள் ஒரு
அவள் ஒரு
அவள் ஒரு
அவள் ஒரு
ஒரு வரியில் கூறின்
அவள் ஒரு குடுகுடுப்பையின் பதிவு.

இது புதுசு.
குடுகுடுப்பை: வயித்துவலி ஜாவா ,மீன் குழம்பு மருத்துவம்.

23 comments:

நசரேயன் said...

புது மீன் மாட்டி இருக்கா

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

புது மீன் மாட்டி இருக்கா//

சாமி சும்மா ஒரு பெண்ணை வர்ணித்து ஒரு கவுஜ சாமி

குடுகுடுப்பை said...

சாமியளா அயன் பதிவோட கடைசி வரி இந்தக்கவுஜக்கா வெச்சிருந்த யோசனை கவுஜவுக்கு முன்னாடி படம் வந்துருச்சு, அதான் ஒரே மாதிரி இருக்கும்.

அ.மு.செய்யது said...

//அவள் ஒரு புதுமைபேசி//

இந்த விசயம் பழமைபேசிக்கு தெரியுமா ?

அ.மு.செய்யது said...

ஓ..ஆல்ரெடி வந்து பிளாங்க் செக் எழுதி கொடுத்துட்டு போய்ட்டாரா ?

வெற்றி-[க்]-கதிரவன் said...

அவள் ஒரு குடுகுடுப்பையின் பதிவு அப்படின்னு சொல்லுறதுக்கு....
நீங்க இப்படி சொலிட்டு போய்டலாம்.......

அவள் ஒரு புரியாத புதிர்
அவள் ஒரு பித்தனின் காதலி
அவள் ஒரு பைத்தியம்
அவள் ஒரு சைக்கோ
அவள் ஒரு டூப்லைட்

குடுகுடுபைக்கு சாதகத்துல, காதலுக்கு கொடுப்பன இல்லையோ ? படம் பாத்து எழுதுன மாதரி இருக்கு.

பீலிங்க்ஸ் பத்தலையே.... இன்னும் நிறையா நிறையா வேணும்.....

புதியவன் said...

//ஒரு வரியில் கூறின்
அவள் ஒரு குடுகுடுப்பையின் பதிவு.//

இது குடுகுடுப்பையின் குறும்பு...

ஷண்முகப்ரியன் said...

ஒரு வரியில் கூறின்
அவள் ஒரு குடுகுடுப்பையின் பதிவு.//

அப்போ அவள் எப்படித்தான் இருப்பாள் என்று இன்னும் யோசித்து,யோசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தேர்தல் முடிவு தெரிவதற்குள் சொல்லி விடுகிறேன்,குடுகுடுப்பை சார்.

நட்புடன் ஜமால் said...

\\ஒரு வரியில் கூறின்
அவள் ஒரு குடுகுடுப்பையின் பதிவு.\\

அருமை நண்பரே

அமிர்தவர்ஷினி அம்மா said...

அவள் ஒரு குடுகுடுப்பையின் பதிவு - இந்த ஒரு வரிலயே மற்ற எல்லாமே அடங்கிடுச்சே

நீங்க ஏன் மறுபடி மறுபடி அவள் ஒரு அவள் ஒரு ந்னு எழுதிக்கிட்டிருந்தீங்க.

குடந்தை அன்புமணி said...

ம்! நடத்துங்க... நடத்துங்க!

Mahesh said...

அவள் ஒரு...
அவள் ஒரு...

என்னோட பின்னூட்டம் !!

ஷண்முகப்ரியன் said...

Mahesh said...
அவள் ஒரு...
அவள் ஒரு...

என்னோட பின்னூட்டம் !!//

உங்களுக்கு இணையான ஒரு கவிஞர் பிறந்து விட்டார் சார்,ஜாக்கிரதை
!!

வில்லன் said...

//அவள் ஒரு புதுமைபேசி///

ஆனால் அவன் ஒரு பழமைபேசி!!!!!!!!!!!!! (நம்ம பழமைபேசி ஐயா)

வில்லன் said...

//ஒரு வரியில் கூறின்
அவள் ஒரு குடுகுடுப்பையின் பதிவு.//

இது குடுகுடுப்பையின் குசும்பு ...

வில்லன் said...

// குடுகுடுப்பை said...
நசரேயன் said...

புது மீன் மாட்டி இருக்கா//

சாமி சும்மா ஒரு பெண்ணை வர்ணித்து ஒரு கவுஜ சாமி//

கல்யாணம் ஆகி கொளந்த குட்டி எல்லாம் கண்ட பிறகுமா இந்த வர்ணனை எல்லாம் .................. ஹும் குடுத்து வச்சவர் சார் நீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எங்க நசறேயன எழுத சொல்லுங்க பாக்கலாம் ஒரு ரெண்டு வரி ...

குடுகுடுப்பை said...

வில்லன் said...

// குடுகுடுப்பை said...
நசரேயன் said...

புது மீன் மாட்டி இருக்கா//

சாமி சும்மா ஒரு பெண்ணை வர்ணித்து ஒரு கவுஜ சாமி//

கல்யாணம் ஆகி கொளந்த குட்டி எல்லாம் கண்ட பிறகுமா இந்த வர்ணனை எல்லாம் .................. ஹும் குடுத்து வச்சவர் சார் நீங்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எங்க நசறேயன எழுத சொல்லுங்க பாக்கலாம் ஒரு ரெண்டு வரி ...
//

நீங்க ஒரு வரி எழுதுங்க பாப்போம்.

அது சரி(18185106603874041862) said...

அயன் பார்த்த கடுப்பு இன்னும் கொறையலையா தல??

குடுகுடுப்பை said...

அது சரி said...

அயன் பார்த்த கடுப்பு இன்னும் கொறையலையா தல??//

வயித்து வலி பதிவு படிங்க சாமி, இரண்டு பதிவு போட்டிட்டேன்.

வால்பையன் said...

அவள் ஒரு வால்பையனின் பின்னூட்டமாக இருக்ககூடாதா?

டைப் அடிச்ச பிறகு பார்த்தேன் நானும் மகேஷும் தான் ஒரே மாதிரி யோசிச்சிருக்கோம்!

சந்தனமுல்லை said...

பதிவை விட பின்னூட்டம் செம சுவாரசியம்! :-))

யாழினி said...

ஹா ஹா... ரெம்ப நல்லா இருக்கு!

அவள் ஒரு கவிதை!

கபீஷ் said...

மொத்தத்தில்
அவள் ஒரு மொக்கை

அப்படின்றத தான் இப்படி சுத்தி வளைச்சி சொல்லியிருக்கீங்களா? :-):-)