நன்றி அப்துல்லா. நன்றி ரம்யா நன்றி ஜோதிபாரதி நன்றி ச்சின்னபையன் நன்றி டிவீயார் நன்றி சந்தனமுல்லை நன்றி மாதேவி நன்றி ஸ்ரீமதி நன்றி குடந்தைஅன்புமணி நன்றி புல்லட் நன்றி வால்பையன் நன்றி ராகவன் நன்றி புதியவன் நன்றி ராஜ நடராஜன் நன்றி உள்ளத்தில் இருந்து
குடுகுடுப்பையார் கிழவனானதுக்கு அப்பறம் தான் பதிவு போடவந்தாரு,,,, குழந்தை அஞ்சு வயசுலேயே பதிவு போடவந்துட்டா....
குழந்தையோட படைப்புக்கு, குடுகுடுப்பையார் பெருமை தேடிக்கொள்ள பார்கிறார், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....
குழந்தைக்கென ஒரு வலைப்பூவை தொடங்கி , ஏற்கனவே உங்கள் வலைப்பூவில் வந்த ஹரிணியின் பதிவுகளையும் அதில் வெளியிட வேண்டும் என்று,,,, வழிப்போக்கன் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்....

கலைக்கூடம்னு ஒன்னு இருக்கு அங்கே விரைவில் ஹரிணியின் பதிவுகள்
உங்க தமிழ் அன்பை என்னவென்னு புகழ.... அப்படியே புல்லரிக்குதுப்பா. அமெரிக்கா வந்தும் தமிழ் எழுத கதுகுடுக்குற ஒரே ஆளு நீங்களா தான் இருபிங்க.... ரியலி கிரேட். நெறைய பேரு தமிழ்ல பேச சொல்லிகுடுகுறதே இல்ல. கொஞ்சம் பேரு பேசுறாங்க ஆனா எழுத தெரியாது (என் பொண்ணு, தலைவர் பொண்ணு போல) நிங்க எல்லாத்துக்கும் மேல.
32 comments:
ஹையா மீ த ஃபர்ஷ்ட்டூ
:)
அண்ணே தூங்கப் போண்ணே. நடு ராத்திரி ஆச்சு..
:)
எம்.எம்.அப்துல்லா said...

//
9.00 மணிதான் ஆகுது, புதுக்கோட்டையாரே
//9.00 மணிதான் ஆகுது, புதுக்கோட்டையாரே
//
சாரி டங் சிலிப் ஆயிருச்சு.
:))
எப்ப ஊருக்கு வர்றீங்க???
எம்.எம்.அப்துல்லா said...
எப்ப ஊருக்கு வர்றீங்க???
//
நீங்க பதிவு போட்டதுக்கப்புறம்தான்:)
சரி இது யாரு எழுதினது ??
நல்லா இருங்க! :)
குடுகுடுப்பையார் பிரம்மச்சாரியா இருப்பது போல் தெரியலையே, குழந்தை இருக்கும் என்று நினைக்கிறேன்.
RAMYA said...
சரி இது யாரு எழுதினது ??
ஃகரிணி
ஜோதிபாரதி said...
குடுகுடுப்பையார் பிரம்மச்சாரியா இருப்பது போல் தெரியலையே, குழந்தை இருக்கும் என்று நினைக்கிறேன்.//
5 வயசு ஆகுது பாப்பாவுக்கு
குகு
அருமையோ அருமை..
அந்த காகிதத்தை பத்திரப்படுத்துங்க...
அருமை..
கலக்கல்!
முத்து முத்தா...குட்டிக் கையின் அருமை.
ஹரிணி சூப்பர்... :))) கலக்கிட்ட போ... :)) அப்படியே அப்பாவுக்கும் கொஞ்சம் சொல்லித்தரது... ;)))))))
கவியோவியம்!
ஒரு இனிய கவிதையை போஸ்ட் செய்தமைக்கு நன்றிகள்... :)குட்டி கவிஞற்ற அம்மா தின்னவேலிப்பக்கமோ? ஹிஹி?
ஜூப்பருங்கோ!
நான் பார்த்த இடுகைகளிலே இதுதான் மிக நல்ல இடுகை.
குழந்தைகளின் முதல் கையெழுத்து...
பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று தான்...
நீங்க வருங்கால முதல்வர் ஆகிட்டீங்க.
இனி வருங்கால எழுத்தாளருக்கும் வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்!
நீங்க ஏதோ கோவி.கண்ணன் சார் பதிவுக்கு எதிர் பதிவு போட்டுருகீங்கலோனு நெனைச்சு வந்தா இப்படி ஒரு பதிவு. ரசிச்சு சிரிச்சேன். கலக்குங்க சார்
நன்றி அப்துல்லா.
நன்றி ரம்யா
நன்றி ஜோதிபாரதி
நன்றி ச்சின்னபையன்
நன்றி டிவீயார்
நன்றி சந்தனமுல்லை
நன்றி மாதேவி
நன்றி ஸ்ரீமதி
நன்றி குடந்தைஅன்புமணி
நன்றி புல்லட்
நன்றி வால்பையன்
நன்றி ராகவன்
நன்றி புதியவன்
நன்றி ராஜ நடராஜன்
நன்றி உள்ளத்தில் இருந்து
குடுகுடுப்பையார் கிழவனானதுக்கு அப்பறம் தான் பதிவு போடவந்தாரு,,,, குழந்தை அஞ்சு வயசுலேயே பதிவு போடவந்துட்டா....
குழந்தையோட படைப்புக்கு, குடுகுடுப்பையார் பெருமை தேடிக்கொள்ள பார்கிறார், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....
குழந்தைக்கென ஒரு வலைப்பூவை தொடங்கி , ஏற்கனவே உங்கள் வலைப்பூவில் வந்த ஹரிணியின் பதிவுகளையும் அதில் வெளியிட வேண்டும் என்று,,,, வழிப்போக்கன் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்....
பித்தன் said...
குடுகுடுப்பையார் கிழவனானதுக்கு அப்பறம் தான் பதிவு போடவந்தாரு,,,, குழந்தை அஞ்சு வயசுலேயே பதிவு போடவந்துட்டா....
குழந்தையோட படைப்புக்கு, குடுகுடுப்பையார் பெருமை தேடிக்கொள்ள பார்கிறார், இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.....
குழந்தைக்கென ஒரு வலைப்பூவை தொடங்கி , ஏற்கனவே உங்கள் வலைப்பூவில் வந்த ஹரிணியின் பதிவுகளையும் அதில் வெளியிட வேண்டும் என்று,,,, வழிப்போக்கன் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்....
கலைக்கூடம்னு ஒன்னு இருக்கு அங்கே விரைவில் ஹரிணியின் பதிவுகள்
எங்க பதிவ காணும். அஞ்சி வயசு பாப்பா கொண்டு போயடாலா ஸ்கூலுக்கு !!!!!!!!!!!!!
பதிவின் கர்த்தாவான குட்டீஸ்க்கு வாழ்த்துகள்
தமிழ் வாழ்க
இன்றுதான் இந்தப் பக்கம் திறந்தது.யார் இந்தக் கவிதாயினி?சூப்பர்.
வாழ்த்துக்கள்.
//குடுகுடுப்பை said...
கலைக்கூடம்னு ஒன்னு இருக்கு அங்கே விரைவில் ஹரிணியின் பதிவுகள் //
இது நல்ல புள்ளைக்கு அழகு

Post a Comment