அன்பார்ந்த வலைப்பதிவர்களே, ஓட்டுரிமை இல்லாவிட்டாலும் வருங்கால முதல்வராக ஆசைப்படும் என இன மான சிங்கங்களே.
உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் வருங்கால முதல்வர் என்று, ஒரே ஒரு முதல்வர் தான் இருக்க முடியும் ஆனால் எத்தனை வருங்கால முதல்வர் வேண்டுமானலும் இருக்கலாம் அல்லவா.ஆதலால் என்னைப்போல மேலும் சிலரை வருங்கால முதல்வராக பார்க்க ஆசைப்படுகிறேன். இதில் மகளிருக்கான உரிய வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதால் எனது மனைவி,மகள்,அம்மா மற்றும் என்னுடைய ஆத்தா(அப்பாவின் அம்மா) ஆகியோரை மகளிர் இட ஒதுக்கீட்டிம் மூலம் வருங்கால முதல்வராக நியமித்துள்ளேன். மீதமுள்ள இடங்களுக்கு ஜனநாயக குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனக்கு தொடர்ந்து எழுதுவதற்கு சரக்கு இல்லாத காரணத்தினால் வருங்கால முதல்வர் வலைப்பதிவை ஒரு குழு வலைப்பதிவாக மாற்றி அதில் எழுத ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறேன். விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய வலைப்பூவில் உள்ள மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.
இப்படிக்கு
குடுகுடுப்பை
(வருங்கால முதல்வர்)
27 comments:
வருங்கால முதல்வர் குடுகுடுப்பையாருக்கு வருங்கால பிரதமர் நசரேயனின் வாழ்த்துக்கள் :)
நீங்கள் மென்மேலும் வளர்ந்து வருங்காலத்தில் அமெரிக்கா ஜனாதிபதியாக வாழ்த்துக்கள்... -- McChamy
தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம், தீக்குளிப்பு என்று போராடுவதால்...
மக்களின் குரலே மகேசன் குரல் என்று நானும் வருங்கால முதல்வராக சம்மதிக்கிறேன்!
உள்ளேன் அய்யா!
வந்துடோம்ல...
வருவோம்ல ///..
வந்தா பிரிச்சி மேயுவோம்ல/....
கொஞ்சம் சரக்கு ரொம்ப ஏறி போச்சு.. ஒன்னிமே தெரில..
மன்னிச்சிகோங்க.. மேல போட்ட நாலு பின்னூட்டமும் உங்க மூணு பேர்த்துக்கும் சேர்த்து போட்டுட்டேன் , போதையில தெரியாம நடந்த தவருங்கோ.. யாருக்கு எது வேணுமோ அவங் அவங்க அத தெரிவு செஞ்சுக்கோங்க..
( அந்த மூணு பேர், முரண்தொடை, குடுகுடுப்பை, மற்றும் பழமைபேசி..)
i am வெரி வெரி சாரி )
எங்க அப்பத்தாவையும் உங்க ஆட்டையில சேர்த்துக்கோங்க..
அமெரிக்கா ஜனாதிபதி , திரு அணிமா அவர்கள் உங்களை வாழ்த்துகிறார்..
என்னோட கொள்ளு தாத்தா ( கொல்லு இல்ல) அவரையும் சேர்த்துக்கனும்னு என்கிட்டே ஜொள்ள சாரி சொல்ல சொன்னர்று..
எனக்கு தொடர்ந்து எழுதுவதற்கு சரக்கு இல்லாத காரணத்தினால் ////
இப்போவாச்சும் ஒத்துக்கிடீங்கலே...
அப்படி இனிமேல் நிம்மதியா பாத் ரூம் போவேன்
யாருமே இங்க இல்லியா..
அப்போ நான் உத்தரவு வாங்கிக்கிறேன்..
நாளை மீட் பண்றேன்.. வரட்டா.
//
மன்னிச்சிகோங்க.. மேல போட்ட நாலு பின்னூட்டமும் உங்க மூணு பேர்த்துக்கும் சேர்த்து போட்டுட்டேன் , போதையில தெரியாம நடந்த தவருங்கோ.. யாருக்கு எது வேணுமோ அவங் அவங்க அத தெரிவு செஞ்சுக்கோங்க..
( அந்த மூணு பேர், முரண்தொடை, குடுகுடுப்பை, மற்றும் பழமைபேசி..)
i am வெரி வெரி சாரி )
//இது நல்லா இருக்கு.... ஒரே பலகாரம், எல்லா ஊட்டுக்குமா? இது அநியாயம்.
வருங்கால எங்கள் கவுன்சிலர் குடுகுடுப்பை வாழ்க\.. ஐயோ தப்பா சொல்லிட்டன்னா??
பழமைபேசி said...
//
மன்னிச்சிகோங்க.. மேல போட்ட நாலு பின்னூட்டமும் உங்க மூணு பேர்த்துக்கும் சேர்த்து போட்டுட்டேன் , போதையில தெரியாம நடந்த தவருங்கோ.. யாருக்கு எது வேணுமோ அவங் அவங்க அத தெரிவு செஞ்சுக்கோங்க..
( அந்த மூணு பேர், முரண்தொடை, குடுகுடுப்பை, மற்றும் பழமைபேசி..)
i am வெரி வெரி சாரி )
//இது நல்லா இருக்கு.... ஒரே பலகாரம், எல்லா ஊட்டுக்குமா? இது அநியாயம்.////
இதுவும் அநியாயம்... உங்க பதிவுல நீங்களே போட்டுட்டு இங்க வந்து,, எந்த ஊரு நியாயம் ??
பதிவ போட்டுட்டு எங்கோ சென்று ஒளிந்து கொண்ட எங்கள் அண்ணன், மதுரை வீரன், அஞ்சா நெஞ்சன் அணிமா, ச்சே குடுகுடுப்பை வாழ்க வளர்க்க
சரிங்க.. நாளைக்கு பாக்கலாம்.. இப்போ இங்க மணி நள்ளிரவு 12.30 மணி ஆகுது
இம்மா நேரம் சௌன்ட் குடுக்குறேன்.. எங்கே போய் ஒளிந்து கொண்டீர்கள்??
வருகைக்கு நன்றி வருங்கால பிரதமர்.
/
வருங்கால முதல்வர் குடுகுடுப்பையாருக்கு வருங்கால பிரதமர் நசரேயனின் வாழ்த்துக்கள் :)
/
வருங்கால முதல்வரா உங்க சேவை தேவை வருங்கால பிரதமரே
வருகைக்கு நன்றி மொக்கைச்சாமி
//
நீங்கள் மென்மேலும் வளர்ந்து வருங்காலத்தில் அமெரிக்கா ஜனாதிபதியாக வாழ்த்துக்கள்... -- McChamy//
எனக்கு பேராசை எல்லாம் கெடயாதுங்க
நான் நிரந்தர வருங்கால முதல்வர் அவ்வளவுதான்
நன்றி அது சரி
தமிழக மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதம், தீக்குளிப்பு என்று போராடுவதால்...
மக்களின் குரலே மகேசன் குரல் என்று நானும் வருங்கால முதல்வராக சம்மதிக்கிறேன்!
/
அப்படியே மெயில அடிங்க என்க்கு, வ.மு: ப.பேசி ஒரு பதிவே போட்டுட்டார்
/
வாங்க உருப்புடாதது_அணிமா
\வருங்கால எங்கள் கவுன்சிலர் குடுகுடுப்பை வாழ்க\.. ஐயோ தப்பா சொல்லிட்டன்னா??\
உங்கள் சேவை நாட்டுக்கு தேவை, மெயில் அனுப்புங்க, வருங்கால முதல்வரை மொக்கையா நடத்துவோம்
வாழ்த்துக்கள்
வருங்கால ப்ரிட்டன் ப்ரதமரே.
என்னாது எழுத சரக்கு இல்லையா.
என்னா இது சின்னப்புள்ள்த்தனமா இல்ல இருக்கு.
வாங்க AMIRDHAVARSHINI AMMA
// வாழ்த்துக்கள்
வருங்கால ப்ரிட்டன் ப்ரதமரே.
என்னாது எழுத சரக்கு இல்லையா.
என்னா இது சின்னப்புள்ள்த்தனமா இல்ல இருக்கு.
//
மொக்கையெல்லாம் ஒரே இடமா கொண்டுவர ஒரு சிறு முயற்சி.
பாத்துக்கோங்க...பாத்துக்கோங்க.. நானும் வருங்கால முதல்வர்..
Post a Comment