Friday, October 22, 2010

ருசி

விடாதழைத்த
தொலைபேசி மணியை நிராகரித்தேன்..
சற்றுத் தாமதித்து
IM ல் செய்தி வந்தது
பிஸி என்று ஸ்டேட்டஸ்
வாசல் அடைத்தேன்
இன்பாக்ஸில் புதிய மெயில்
உட்புகுந்தது..
அசைத்துப் பார்த்தது
ஆனாலும் அலட்சியம் செய்தேன்
பின்பக்கன் கை நீட்டி
நெட்டி முறித்தேன்
சொப்பனத்தில் காணாக்கூடாத..
டேமேஜர்
நேரில் வந்து ஸ்டேட்டஸ்
கேட்டார்
ஜாக்கி Vs Anti ஜாக்கி..
உச்சகட்டம் அடைந்துள்ளது..
இன்னும் இரு வாரம் ஆகும்...
முடிய என்றேன்

12 comments:

ILA(@)இளா said...

ஏய் போட்டுத்தாக்கே....

வானம்பாடிகள் said...

:))

கலகலப்ரியா said...

ம்ம்... நடக்கட்டு நடக்கட்டு... ஆனா ரொம்ப நல்லாருக்கு... :))...

philosophy prabhakaran said...

நீங்களும் ஜோதியில ஐக்கியம் ஆகிவிட்டீர்களா...

பழமைபேசி said...

ஆகா...

முகிலன் said...

அடுத்த டார்கெட் நீங்கதான்பா.. :))

வருண் said...

***ஜாக்கி Vs Anti ஜாக்கி..
உச்சகட்டம் அடைந்துள்ளது..***

My "blind" observation is that if someone is doing "good" for time being, he will be attacked personally or his blog will be hacked.

Keeping a "low-profile" is always safe! And a smart move as well! LOL

குடுகுடுப்பை said...

வருண் said...
***ஜாக்கி Vs Anti ஜாக்கி..
உச்சகட்டம் அடைந்துள்ளது..***

My "blind" observation is that if someone is doing "good" for time being, he will be attacked personally or his blog will be hacked.

Keeping a "low-profile" is always safe! And a smart move as well! LOL//

அந்த வகையில நாம இரண்டு பேரும் ஸ்மார்ட்

வருண் said...

***குடுகுடுப்பை said...

October 25, 2010 11:44 AM***

அது நமக்குத் தெரியும். ஆனால் பதிவுலக மேதாவிகள் எல்லாம் நம்ம கிட்ட "சரக்கு இல்லை"னு சொல்லுங்கள்.

எங்க ஊர்ல பட்டை சாராயத்தைத்தான், சரக்குனு சொல்லுவோம்!

உங்ககிட்ட சரக்கு இருக்கா? :)))

//

நீங்க அதி மேதாவியா இருப்பீங்க போலருக்கே

வருண் said...

***நீங்க அதி மேதாவியா இருப்பீங்க போலருக்கே

October 27, 2010 3:01 PM**

நீங்க சொல்றதாலே நான் நம்புறேன்! :)))

நசரேயன் said...

//எங்க ஊர்ல பட்டை சாராயத்தைத்தான், சரக்குனு
சொல்லுவோம்!//

எந்த ஊரு வருண் ?