Tuesday, April 20, 2010

Boolean புரோகிராமர்

public class சாப்பாட்டுக்கடை {
public static சாப்பாடு வாங்குசாப்பாடு(boolean அரிசி,boolean கூட்டு, boolean பொறியல்,boolean எடுப்பு,boolean தயிர்,boolean அளவு,boolean வெஜ்){
return சாப்பாடு;
}

}

--------------

public class வாடிக்கையாளர்{
public static void main(args[] a){
சாப்பாடு மதியசாப்பாடு = சாப்பாட்டுக்கடை.வாங்குசாப்பாடு(false,true,false,true,true,true);
}
}

9 comments:

சந்தனமுல்லை said...

ஆ!! :-))

vasu balaji said...

கோடிங் பார்த்தா ஒன்னு குண்டுபாம் கவிதையால public classல எல்லாம் சைவமா இருக்கணும். அல்லது வாங்கு சாப்பாடுல எல்லாமே ஃபால்ஸா இருக்கணும். என்னா நடக்குது தலைவரே:))

பனித்துளி சங்கர் said...

என்ன ஒரு வில்லத்தனம் .

Unknown said...

ஊட்டுல தங்கமணி இல்லையா தலைவா?

RAMYA said...

ரொம்ப கஷ்டமான ப்ரோக்ராம் புரியவே இல்லே :)

ம்ம்ம் இதுக்கு ஏதாவது டியூஷன் எடுக்க முடியுமா குடுகுடு..

இதை படிச்சி தெரிஞ்சி கொஞ்சமும் மறந்து போச்சே:)

RAMYA said...

ரொம்ப கஷ்டமான சாப்ட்வேர் புரியவே இல்லே :)

ம்ம்ம் இது ஏதாவது டியூஷன் எடுக்க முடியுமா குடுகுடு :)

இதை படிச்சி தெரிஞ்சி கொஞ்சமும் மறந்து போச்சே:)

Sreenivasan said...

it wont compile ;)

vasu balaji said...

'தல! வெளிய வா தல! எதிர்கவுஜ போட வேல வந்துடிச்சி வா தல!:))

vinu said...

argument miss match :(