Tuesday, April 20, 2010

குண்டுபாம் கவிதைகள் இரண்டு ...

குண்டுபாம் கவிதைகள் இரண்டு ...

1.

பலகாரம் தின்றபின்
செரிப்பதாய் கனவுகளுக்கிடையே
பாயாசத்தில் முங்கி நீந்துகையில்
காற்றுக் குமிழிகளாய்
வெளியேறும் வறுத்த
கோழியின் வாசம்
முழுதாய் தின்றபின்
மெல்ல எழுந்து கைகழுவும் நேரம்
பாக்கெட் சாக்லேட் உந்தி எழ
சாக்லேட் பேப்பர் குப்பையிட
காலிடறி வறுகடலை கண்டதும்
குடலை அடைந்ததும்
குளக்கரைக்கு ஓடித்திரும்புகையில்...
கையில் கொக்கும் மீனுமாய்!

2.

தினம் சிக்கன் வாங்க அலுப்பு
பதப்பட்ட சிக்கன் கால்கள்
சுடவைத்து ஆறும் முன்
வாயில் .

4 comments:

vasu balaji said...

இதுவும் எதிர்கவுஜதான் என்றாலும் அசல் இங்கேன்னு சுட்ட முடியாத ‘அவஸ்தை’:))

Anonymous said...

where is next episode of kondiyaarakalli?

Unknown said...

ம்ம்ம்ம்

vasu balaji said...

/முகிலன் said...

ம்ம்ம்ம்/

ட்ரை பண்ணப்படாது. தானா வரணும்:))