Thursday, February 11, 2010

சிந்தனைக்கவுஜ

அதுல அப்படி சொல்லிருக்கு
இதுல இப்படி சொல்லிருக்கு
அதுல சிந்திக்க சொல்லிருக்க
அதுல லெப்ட்ல சிந்திக்க சொல்லிருக்கு
இதுல ரைட்ல சிந்திக்க சொல்லிருக்கு
அதுல சிந்திப்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கு
இதுல சிந்திக்காட்டி தண்டனை உறுதியாக்கப்பட்டிருக்கு
அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு
அதுல தடைசெய்யப்பட்டிருக்கு
இதுல தடைசெய்யப்பட்டது சிந்திந்தால்
இதுல இந்த மாதிரி தண்டனை உறுதி
இதுல அதுல புரிந்து சிந்தனை செய்வது சிந்தனை
இதுல அதுல தாண்டி சிந்திந்தால் அது எதுல.


23 comments:

முகிலன் said...

அய்ய்ய்ய்ய்ய்யா

மன்னிச்சு உட்ருங்க.. நான் இலக்கிய அணித்தலைவர் பதவியக்கூட ராஜினாமா பண்ணிடுறேன். இப்பிடி பின்னவீனத்துவக் கவிதை எழுதிக் கொல்லாதீங்க..

வில்லன் said...

// முகிலன் said...

அய்ய்ய்ய்ய்ய்யா

மன்னிச்சு உட்ருங்க.. நான் இலக்கிய அணித்தலைவர் பதவியக்கூட ராஜினாமா பண்ணிடுறேன். இப்பிடி பின்னவீனத்துவக் கவிதை எழுதிக் கொல்லாதீங்க..//





இப்படி எல்லாம் சொன்னா விட மாட்டோம்..... அதுக்கும் நீங்க பணம் கொடுக்கணும்... கட்சில சேர விலக ரெண்டுக்கும் பணம் கொடுக்கணும்.......


பணம்... பணம்.... பணம்.... அது மட்டுமே எங்கள் கட்சியின் (தி.கு.ஜ.க.) இந்நாள் தலைவர் வில்லன் மற்றும் முன்னாள் தலைவர் குடுகுடுப்பை குறிக்கோள்...

வில்லன் said...

//விடுகதைக்கு விடை சொல்லுங்கள் இங்கே//

சொல்லாட்டா என்ன பண்ணுவீரு... அதபத்தி சிந்திகுரவங்களுக்கு தான் நீறு சிந்தனைக்கவுஜ போட்டீரு.... நாங்கதான் அத மறந்தே ரொம்ப நாளாச்சே......

"சூத்துல அடிச்சான் பல்லு போச்சு சூரியம்பட்டி மைதானத்துல" எங்கே வெடய சொல்லுங்க பாப்போம்.
பல்லு போக பல் ஆஸ்பத்திரில பல் டாக்டர் கிட்ட போனாலே போதும்.... அதுக்கு ஏன் சூரியம்பட்டி மைதானத்து போணும்... சூத்துல அடி வாங்கணும்.......

வில்லன் said...

//"சூத்துல அடிச்சான் பல்லு போச்சு சூரியம்பட்டி மைதானத்துல" எங்கே வெடய சொல்லுங்க பாப்போம்.//

அதுக்கு ஏன் சூரியம்பட்டி மைதானத்து போணும்... சூத்துல அடி வாங்கணும்....... "கழுதகிட்ட" (காட்டுக்கழுதை/வீடுக்கழுதை) ஓத வாங்கினா போதுமே...

குடுகுடுப்பை said...

வில்லன் சரியான விடையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக உங்கள் வீட்டிற்கு அடுத்த வாரம் பிரியாணி சாப்பிட வந்து கவுரவிக்கிறேன்

வில்லன் said...

/குடுகுடுப்பை said...


வில்லன் சரியான விடையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக உங்கள் வீட்டிற்கு அடுத்த வாரம் பிரியாணி சாப்பிட வந்து கவுரவிக்கிறேன்///
இந்தவாரம் தான் நாங்க எங்களுக்கு சூடா பிரியாணி பண்ணுறோம்..... உங்க பிரியாணி (காஞ்சுபோன உள்ளவச்ச பிரியாணி) அடுத்தவாரம் தான் ரெடியாகும்...

நசரேயன் said...

கவுஜய படிச்ச உடனே சிந்தனை மறந்து போச்சி

வில்லன் said...

///"சூத்துல அடிச்சான் பல்லு போச்சு சூரியம்பட்டி மைதானத்துல" எங்கே வெடய சொல்லுங்க பாப்போம்.//

கழுதைய சூத்துல அடிச்சா அது உதையும்....அதுனால உன்னோட பல்லு போகும்.... இது நடந்தது சூரியம்பட்டி மைதானத்துல.....

விடை சரியா குடுகுடுப்பையாரே.............

வில்லன் said...

/ குடுகுடுப்பை said...


வில்லன் சரியான விடையை கண்டுபிடித்துள்ளார். இதற்காக உங்கள் வீட்டிற்கு அடுத்த வாரம் பிரியாணி சாப்பிட வந்து கவுரவிக்கிறேன்//
அப்படியா !!!!!!!! என் பதிலுக்கு என்ன பரிசு!!!!! குடுகுடுப்பை சோழரே???????....... தங்க தேரு பரிசா தாறிங்களா.....இல்ல என்ன தாறிங்க பரிசா.......

///"சூத்துல அடிச்சான் பல்லு போச்சு சூரியம்பட்டி மைதானத்துல" எங்கே வெடய சொல்லுங்க பாப்போம்.//
கழுதைய சூத்துல அடிச்சா அது உதையும்....அதுனால உன்னோட பல்லு போகும்.... இது நடந்தது சூரியம்பட்டி மைதானத்துல.....

விடை சரியா குடுகுடுப்பையாரே.............

அது சரி said...

//
வில்லன் said...
///"சூத்துல அடிச்சான் பல்லு போச்சு சூரியம்பட்டி மைதானத்துல" எங்கே வெடய சொல்லுங்க பாப்போம்.//

கழுதைய சூத்துல அடிச்சா அது உதையும்....அதுனால உன்னோட பல்லு போகும்.... இது நடந்தது சூரியம்பட்டி மைதானத்துல.....

//

உங்க அனுபவ அறிவு பளிச்சிடுகிறது வில்லன்...ஆமா, நீங்க ஏன் சூரியம்பட்டி மைதானத்துக்கு போனீங்க??

:0))))

அது சரி said...

//
அதுல அதுல சொல்லிருக்கறதுக்கு மேல சிந்திக்கறதுக்கு
அதுல தடைசெய்யப்பட்டிருக்கு
இதுல தடைசெய்யப்பட்டது சிந்திந்தால்
இதுல இந்த மாதிரி தண்டனை உறுதி
இதுல அதுல புரிந்து சிந்தனை செய்வது சிந்தனை
இதுல அதுல தாண்டி சிந்திந்தால் அது எதுல.
//

இதையெல்லாம் சிந்திக்கிறதுக்கு கொறஞ்ச பட்சம் ஒரு குவாட்டர் வேணும்...எதுக்கு எதுலனா வழி சொல்றாய்ங்களா?

சந்தனமுல்லை said...

ஸ்..ப்பா!! /முகிலன் said...

அய்ய்ய்ய்ய்ய்யா

மன்னிச்சு உட்ருங்க.. நான் இலக்கிய அணித்தலைவர் பதவியக்கூட ராஜினாமா பண்ணிடுறேன். இப்பிடி பின்னவீனத்துவக் கவிதை எழுதிக் கொல்லாதீங்க../

:-))))

வில்லன் said...

// அது சரி said...
இதையெல்லாம் சிந்திக்கிறதுக்கு கொறஞ்ச பட்சம் ஒரு குவாட்டர் வேணும்...எதுக்கு எதுலனா வழி சொல்றாய்ங்களா?//

யோவ் குவாட்டர் எல்லாம் அடிச்சு உடம்ப கேடுதுக்காதிங்க..... அண்ணாச்சி குடுகுடுப்பை சொன்னாப்புல "பனம்பால்" குடிச்சு பழகுங்க.....உடம்புக்கு ரொம்ப நல்லது... பக்க விளைவுகள் பின் விளைவுகள் எதுவும் கெடையாது.....

வானம்பாடிகள் said...

ஏஞ்சாமி. என்ன பண்ணியும் கட்சிப் பதவிக்கு வேட்டு வந்துருமோன்னு இப்புடியெல்லாம் எழுதி எல்லாரையும் வெரட்டிடலாம்னு கனா கண்டீரோ?:))

Vidhoosh said...

:))ROFL

க.பாலாசி said...

ஆமா என்னாதிது...???

வெற்றி-[க்]-கதிரவன் said...

-:)))))))

அரங்கப்பெருமாள் said...

ஒன்னும் பிரிலபா...என்னதான் வேணும்?

புல்லட் said...

அம்மாடி! ஏன் பாஸ் இந்த கொல வெறி? என்ன புஸ்தகம் படிக்கிறீங்க இப்பிடி பயங்கரமா எழுதுறதுக்கு? வடிவேலு கேட்ட பன்றிக்கு நன்றி சொல்லி குன்றில நின்ற கதைக்கு கூட ஒரு கொஞ:சம்தான் கன்பியுஸ் ஆளேன்.. இது என்ன இழவெண்டே புரியல

கலகலப்ரியா said...

=))))))

Jawahar said...

கேரம் போர்டு ஆட்டத்துக்குத்தான் எங்க முன்னோர்கள் வில்லன் சொன்ன மாதிரி சொல்வாங்க.

http://kgjawarlal.wordpress.com

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

முடியல...

எத்தன பேர்... இப்படி வெட்டியா..

முடியல..

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in